அரை துலுக்கனும்? ஆறு பொய்களும்?ᴴᴰ┇அருண் என்ற ஹாரூன்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 16, 2021 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

179
Comments appear after administrator approval.
@Shakitha-Cbg YouTube

Iraivan ungalukku arul seivaan

@MRHomeBusiness YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் ஹாருன் சகோதரை அடுத்து வீடியோவில் எதிர் பார்க்கிறேன் இன்ஷாஅல்லாஹ்

♥ 1
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 YAHALL 🎉❤🎉❤NITHYA ADI 🌜 👍 🌛 ♥️ 👌 ❤️ 🌜 👍 🌛 MASHALLA

♥ 1
@MujifKhan-b8x YouTube

இஸ்லாம் பேச பேச இனிக்கும் மார்க்கம்

♥ 2
@Hlk_rafd YouTube

https://youtu.be/ZoD2te48AQU

♥ 1
@kmohan4252 YouTube

Same arabi sidda 6 sidarth son of sudodanar god arumugam god aarappan kanava sethu darga is here l i saw a tree saw a person vision like siddarth l i thinkdevil i stoppedgoing there laccept who is god nobody knowsexcept god lbut god istrue irukkirar sure

@kmohan4252 YouTube

Theduvathal nanarindadu sonnen anbu anbu anbu sathyam god

@kmohan4252 YouTube

Urdu ahal arivuahalika srivalli l shan arivu vas pleasent smell valli give both looking both shan vas marippaval came to earth and die mariyam l god 6 son of god came to earth oliyulla rahmangod l

@UCCCNavas YouTube

Mashallah ✨💯❤️

♥ 2
@muslimennumnaan3225 YouTube

Barakallah...arumaiyaana bayan bhai...Allah ingalin pechaatralai melum adhigaripaanaaga

♥ 1
@fathimaraseeka1197 YouTube

🤲🤲🤲🤲🤍👈☝️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥺🇱🇰👈🤲

♥ 1
@jahirhussainhussain6908 YouTube

அல்லாஹ் உங்களுக்கு ஈருலகவாழ்கையை நிம்மதியாக்கி தருவானாக 🤲🤲🤲👌👌

♥ 1
@Rjtommy20 YouTube

Allahu Akbar iraivan mehaperiyavan

@umar246 YouTube

Aamen, Aamen, ya Rabbal Alamen

♥ 2
@umar246 YouTube

Alhamdulillah Allah Akbar Allah bless you my dear brother

♥ 1
@mohamedfareed3207 YouTube

Assalmu alakkum my brother Allah with you Ameen Ameen Ameen.

♥ 2
@abdulhakkim9508 YouTube

அல்லா அருள் புரிவானக

@wahidsaifudeen1651 YouTube

'துலுக்கன்' என்பது 'துருக்கர்' என்ற சொல்லின் மருவல்.

மகாகவி என்றழைக்கப்பட்ட பாரதியாருக்கு துருக்கியர் மற்றும் முஸ்லிம் இடையிலான வேறு பாடு தெரியாமல் உளரிய சொல் அது.

"தில்லி துருக்கர் செய்த வழக்மடி.. " என்று எழுதியுள்ளார். அது சரிதான். காரணம் துருக்கியர்கள் தில்லியை ஆண்டனர். "தில்லி முஸ்லிம்கள் செய்த வழக்கமடி" என்று எழுதியிருந்தால் கூட தவறில்லை.

ஆனால் மற்றொரு இடத்தில்

திக்கை வணங்கும் துருக்கர் என்று உளரியுள்ளார்.

இதில் அவர் புரியாதது
எல்லா துருக்கர்களும் முஸ்லிம்கள் அல்லர். அது போல எல்லா முஸ்லிம்களும் துருக்கர்கள் அல்லர்.

துருக்கர் is not a synonym for முஸ்லிம்.

அதை விட அவருடைய அறிவிலித்தனம் வெளிப்படுவது
முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்று அவர் நம்பியிருந்தது.

கஃபா இந்தியாவிற்கு மேற்கே உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்க்கு திசையில் அமையப்பெற்ற கஃபாவை நோக்கி வணங்குகிறார்கள்.

கஃபா ரஷ்யாவிற்கு தெற்கே உள்ளதால் ரஷ்ய முஸ்லிம்கள் தெற்கை நோக்கி வணங்கும் உண்மை அன்று அவருக்குத் தெரியவில்லை.

கவிஞர்கள் அறிஞர்களாக இருக்க வேண்டும் என்பது தேவையில்லை என்பதற்கு பாரதியார் ஒரு நல்ல உதாரணம்.

அன்று இன்றும் அறியாமையின் வெளிப்பாடாக முஸ்லிம் அல்லாதவர்கள் நம்மை துலுக்கன் என்றழைத்தார்கள்/அழைக்கிறார்கள்.

அனால் நம்மை நாமே துலுக்கன் என்றழைப்பது அறிவிலித்தனத்தின் உச்சகட்டம்.

*'துலுக்கன்' என்பது இழிவான சொல் அல்ல. ஆனால் இந்தியர்களாகிய நாம் துருக்கியர்கள்/துலுக்கர்கள் அல்லர்*.

@tarumaidurai9366 YouTube

இது ஒரு ஹிந்தி பட தழுவல்,,அதை இயக்கியவர்,ஒரு,இராணி,,சமயத்தை சேர்ந்தவர்,

@dr.anburajaanantha3788 YouTube

கஸ்வாத்-இ.ஹிந்த என்ற கொள்கைபடி இந்தியாவை அழிக்கும் திட்டம் 1600 வருடங்களுக்கு முன்பு மெக்காவில் தீட்டப்பட்டது. இன்று அது நயவஞ்சகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

@gubangopi3766 YouTube

@tlvreality9200 நீங்கள் நித்யானந்தாவை உதாரணம் உதாரணம் காட்டியது . வாதமா விதண்டாவாதம்மா நான் செக்கிழுத்த சிதம்பரனார் பற்றிய கூறியது விதண்டாவாதம் அல்ல உண்மை. இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரிடம் பேசலாம் உங்களிடம் பேசுவது வின்

@tlvreality9200 YouTube

@gubangopi3766

ஒன்று வாதம் மற்றொன்று விதன்டாவாதம் நீங்கள் செய்வது இரண்டாவது வகை

நேரத்தை வீனடிக்க எனக்கு விருப்பமில்லை நன்றி

@gubangopi3766 YouTube

@tlvreality9200 ஒரு இறைத்தூதர் பசியோடு மரணித்தார்..... இங்கு தமிழ் நாட்டில் ஒரு மாமனிதர் செக்கிழுத்த சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் அவரது கடைசி காலத்தில் எப்படி இறந்தார் என்று சிந்தித்துப் பாருங்கள் ..(மகா மகாபாரதத்தில் ஒரு சொல் தன்னைப் . தானே பெருமைப்படுத்திக் கொள்பவன் இறந்தவர்க்கு ஒப்பாவார்

@gubangopi3766 YouTube

@tlvreality9200 பெண் தேவை என்றால் அவர் ஏன் தீவுக்கு போக வேண்டும் நீங்கள் இருப்பதே தீவு போல் தானே அதனால்தான் அப்படி செய்தார்

@gubangopi3766 YouTube

@tlvreality9200 கிருஷ்ணர் உங்கள் குலத்தில் பெண் எடுத்தல் என்னவென்று கேட்கிறீர்களா கிருஷ்ணர் இஸ்லாமியரா

@gubangopi3766 YouTube

@tlvreality9200 ஐம்பத்தி மூன்று வயதில் திருமணம் குளங்களை காக்க நல்ல சப்பைக்கட்டு

@gubangopi3766 YouTube

@tlvreality9200 காம வெறி பிடித்த 25 வயது இளைஞர் இது யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை அப்படி பார்த்தாலும் அதில் நபி வந்து விடுகிறார்

@gubangopi3766 YouTube

@tlvreality9200 பல போர்கள் புரிந்தவர் என்று கூறினீர்கள் நான் ஞானிகளைப் குறித்துப் பதிவிட்டால் நீங்கள் ராஜாக்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்

@gubangopi3766 YouTube

@tlvreality9200 வேதத்தில் அவர் வருகிறார் என்று கூறும்போது புரிகிறதல்லவா அது எவ்வளவு பழமை வாய்ந்தது என்று அப்படியிருக்க வேதத்தை ஏற்றுக்கொள்ள ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள்... உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப் போவது என்று நாஸ்டர்டாமஸ் அவர்களும் குரியிருக்கிறார் இதில் என்ன தவறு

@tlvreality9200 YouTube

@gubangopi3766

கற்றது கைமண் அளவா என்பதை திருக்குர்ஆனை முழுவதும் படித்து பிறகு பதிவிடவும் என்னுடைய தொடர்பு எண் என் சேனலில் உள்ளது

உங்கள் வேதத்தில் உள்ளதை முழுவதுமாக நீங்களே படிக்க வில்லை படித்திருந்நால் முகமது நபியின் வருகை உங்கள் வேததில் உள்ளது

@tlvreality9200 YouTube

@gubangopi3766

வாழ்நாள் முழுவதும் போர் புரிந்தார் அக்கிரமக்காரர்களுக்கு எதிராக 40 வயதுக்கு மேல் வாழ்கையை செட்டில் ஆக நினைக்கும் வயதில் மக்கள் எக்கேடு கெட்டு போகட்டும் என்று என்னு மலைக்குகையில் துரவியாக வாழாமல் போர் செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட உத்தம நபியை குறை கூறுவது வினோதம்

காம வெறி பிடித்தவர் 25 வயதுடையவர் 40 வயதுடைய விதவை பெண்ணை மடமுடித்துவிட்டார் என்பதை கவணிக்கவும்

பல திருமணங்கள் தனது 53 வயதிக்கு பிறகு செய்தார் அது காமத்துக்காக அல்ல குலங்களுக்குள் உறவு முறையை உண்டாக்க

கிருஷ்ணர் உங்கள் குலத்து பெண்ணை மணமுடிட்திருந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்

பெண் தான் தேவை என்றால் நித்யானந்தாவைப்போல தனித்தீவு எடுத்து அமர்களம் செய்திருக்கலாம்

இவ்வளவு போர்கள் செய்தும் தான் மரணிக்கும் போது வீட்டில் உண்ண உணவின்றி பசியோடு மரணித்த உன்னத மாமனிதரை குறை கூறுவது வேதனை

@gubangopi3766 YouTube

@tlvreality9200 உங்களுடைய மூன்றாவது கேள்விக்கு உங்களிடமே பதில் உள்ளது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு இது அவ்வை பாட்டி சொன்ன பொன்மொழி. இதைத்தான் நாங்களும் கேட்கிறோம்..... கையளவு குரானை வைத்துக்கொண்டு... கடலளவு தமிழ் கண்டத்தை ஏன் நீங்கள் வாசிப்பதில்லை.. தமிழில் அனைத்திற்கும் தெளிவு உண்டு உள்ளங்கை நெல்லிக்கனி போன்று. (இப்பொழுதே இருக்கும் போது நீங்கள் முயற்சி செய்யுங்கள் இறக்கும் தருவாயில் ஒன்றும் செய்ய முடியாது நண்பரேரரர)

@gubangopi3766 YouTube

@tlvreality9200 உங்கள்இரண்டாவது கேள்வி இன்னும் அருமை. ஜீசஸ் கிருஷ்ணர் ராமர் இவையெல்லாம் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர. இது உங்கள் இஸ்லாமியர்களுக்கு தெரியுமா. இரண்டாவது நகைக்க கூடிய கூடிய விஷயம்..( இவர்களையெல்லாம். தவறாக அனுப்பி விட்டார் உங்கள் இறைவனால் )அப்படித்தானே. சரி. அப்படியே இருக்கட்டும். அனுப்பப்பட்ட நபி எப்படிப்பட்டவர். வாழ்நாள் பூராவும் போர்புரிந்து கொண்டிருந்தவர். காமத்தில் முழங்கியவர். பேத்தி வயது சிறுமியை மணந்தவர். இப்போது யாரை அனுப்ப போகிறார் இறைவன். இதுபோல எல்லாம் உரையாடிவிட்டு. மாட்டிக் கொள்ளாதீர்கள் உங்கள் மதத்தவர் இடம் . நண்பரே

@gubangopi3766 YouTube

@tlvreality9200 உங்களுடைய முதல் கேள்வி. வேலைக்காரன் முதலாளி ஆகிவிட்டால். முதலாளியின் நிலை என்ன. இதுதானே உங்கள் கேள்வி🤦🏼‍♂️ நாமெல்லாம் அடிமட்ட ஊழியர்கள். முதலாளியும் மேனஜரும் அடித்துக் கொண்டால். உனக்கு என்ன பிரச்சனை. முதலாளிக்கு தெரியாதா மேனேஜரை எப்படி வழிநடத்த வேண்டுமென்று ..... நீங்கள் கூறும் முதலாளி பைத்தியமா என்ன... கீதையில் கிருஷ்ணர் கூறிய வசனத்தை இங்கே கூற வேண்டும் (மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது)
..

@tlvreality9200 YouTube

@gubangopi3766

முதலாலி ஒருவரை ஒரு வேலைக்காக ஒரு ஊருக்கு அனுப்ப அவரை மக்கள் முதலாலியாக ஆக்கிவிட்டால் அந்த உண்மை முதலாலியின் நிலை என்ன ?

ஈசா/ கிருஷ்ணர்/ ராமர் அனைவரும் தூதர்கள் அவதாரங்கள் அவர்களை இறைவனாக ஆக்கியது மக்கள் இதை தவறு என்று உணர்த்த இறைவனால் அனுப்பட்ட இறுதி தூதர் முஹம்து நபி ( ஆதாரம் திருக்குர்ஆன் 6666 வசனங்கள் இவற்றில் 1000 மேல் அறிவியல் பேசுகிறது இன்றளவும் அதில் எதையும் பொய்பிக்க முடியவில்லை) ஆனாலும் மக்களின் உள்ளங்களில் உள்ள போறாமை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள தடுக்கிறது

நண்பருக்கு ஒரு வேண்டுகோள் மரணத்திற்கு முன் இஸ்லாம் என்றால் என்ன என்று ஆராய்ச்சியாவது செய்து பாருங்கள் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது விளங்கும்

@gubangopi3766 YouTube

@seyedabdul2974 இனிமேல் என்ன புரியணும் நீங்கள்தான் எல்லாம் புரிந்த இடத்துக்கு போய் விட்டீர்களே

@seyedabdul2974 YouTube

M.Arvindakashan Kashan
புரியல

Related Videos