அரை துலுக்கனும்? ஆறு பொய்களும்?ᴴᴰ┇அருண் என்ற ஹாரூன்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Guban Gopi
புரியல
Masha allah
♥ 2மதம்மாரி போனநாதாரியே நீபாட்டுக்கு போகனும்தானே அதைவிட்டு இந்ந மதத்தைஏன்குறைசொல்லனும் நீசொல்லும் மூடநம்பிக்கை இயற்கை படைத்ததா இங்குள்ள அங்குள்ள இடைப்பட்ட சுயயநலமுள்ள உன்போன்றமனிதன் படை.த்தது எனக்குமதமேஇல்லை முட்டாளே உன்போன்ற இயற்கைபிடிக்காத மனிதனால் உருவாக்கபட்டது அப்படிஇருந்தும் அதில் எந்தஇட.திலாவது நீகூறியமூடநம்பிக்கை இருக்குன்னு சொல்லியிருக்கா ஆனாஉண்மதத்தில் சொல்லிஇருக்கு நான்உன்ஆலயத்தில் உன்குறிக்கோலைஏற்று எல்லாம் அல்லான்னு வணங்குவேன் ஆனா என்குறிக்கோலை ஏற்று எல்லாம் சிவமேன்னு வணங்கமுடியுமா எப்படிமுடியும் இறைவன் படைத்த சுன்னியையே இறைவன்சொல்லுறான்னு வெட்டி படைத்த இறைவனையே முட்டாளாக்குறவணுக்கு மனிதன்படைத்த மதம்தான் பெறிதுண்ணு வாழ்றவங்களுக்கு இயற்கையின் அழகு எங்கேபுறியும்
♥ 2Islam also have many people like what you told nothing new in Hindu religion.
Islam made another terrorist.
உண்மை flow the link 👇
https://youtu.be/VhItF8OTOZ4
மாஜி இந்து நண்பரே, மூட நம்பிக்கை எல்லா இடத்திலும் உள்ளதுதான். சாதி, மத, நில வேறுபாடுகளை, கடந்தது, இது.
கமல்ஹாசன் படத்தில், விபச்சார விடுதிக்கு செல்லும் ஒரு முஸ்லிம் பற்றி கவலை படுகிறீர்கள்.
ஜிஹாதில் மரணம் அடையும் முஸ்லிம்களுக்கு, மது, அழகிய கன்னிகளை( ஹூரி) அல்லா சப்ளை செய்வாராமே,? இது உண்மையா?
பங்களாதேஷில் உள்ள தௌலதியாக்கள் என்பது, இஸ்லாத்தில் ஒரு அழிக்க முடியாத ஒரு அடையாளம்.
கேரள மாப்ளா முஸ்லிம்கள், அரபு முஸ்லிம்களின் எதனின் எச்சம் என்பது உங்களுக்கு தெரியாதா?
இந்து மதம் பஞ்ச மா பாதகங்களில் ஒன்றாகவே, இதனை காட்டுகிறது.
ஆனால், இஸ்லாமமோ அல்லாவே, இதன் முகவர் என்கிறது.
நண்பரே, இதனை மறுக்க முடியுமா?
@gubangopi3766 🤝👍
Ameen
May Allah bless you and increase you in knowledge and peace be upon you
♥ 1nee.madammaariyavana.pooda.
என் சகோதரன் நல்ல ஒரு கருத்தை பதிவு செய்து மூமீனான நாம் அனைவருக்கும் நல்ல ஒரு கருத்தை பதிவு செய்து அனைத்து மக்களுக்கும் இமானை பதிவு செய்து உலக மக்கள் அனைவருக்கும் நல்ல ஒரு சிந்தனையை எடுத்துரைத்த என் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
♥ 4என் சகோதரன் அருன் என்கின்ற ஹாருன் உங்களுக்கும் உங்கள் சண்ணதிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
♥ 20நையாண்டியாக கேட்டாலும் நல்ல கேள்விதான் சரி நபி ஜீசஸ் இவர்கள் இருவரும் உண்மை என்று நம்பும் நீங்கள் கொள்கையில் மாறுபடுகிறார்கள் இவர்களும் மனிதர்கள் தான் இறைவன் உங்களுக்கு இவர்களை பூமிக்கு அனுப்பியது போல் ராமரையும் கிருஷ்ணரையும் காலத்திற்கு ஏற்ப அவதாரங்களாக வந்து போனவர்கள் இவர்கள் போதனைகள் சரி என்று கணித்த மக்கள் இவர்களை இறைவனுக்கு ஒப்பானதாக பார்க்கிறார்கள் இதில் என்ன தவறு இன்னொரு உதாரணம் தருகிறேன் உங்கள் இல்லத்திற்கு நான் வந்து உங்கள் தந்தையை அப்பா என்று அழைத்தால் அது உண்மையாகாது மரியாதையாகும் சாத்தான் இறைவன் ஒப்புக்கொள்ளும் நீங்கள் நெகட்டிவ் பாசிட்டிவ் என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இரண்டுமே பூமியில் தோன்றியது தான் சகோதரா @tlvreality9200
உங்கள் சிறுவயதில் ஒரு விருந்து மண்டபத்தில் அனைத்து காய்கறிகளும் உள்ளது அதில் நீங்கள் முதலில் பாகற்காய் சாப்பிட்டு விட்டீர்கள் அதன்பிறகு அனைத்து காய்கறிகள் கசப்பாக தான் தெரியும் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்க கொண்டதே சரி ஏனென்றால் இப்போது புத்தி தெரிந்த வயது இஸ்லாமியத்தில் உள்ள அனைத்து நல்ல விஷயம் தையும் போதிக்கவும் அனைவருக்கும் ஆன்மீக பக்தி வளர வேண்டும்
வாழ்த்துகள் சகோ....
@gubangopi3766 சூப்பர் நண்பா அப்போ உங்கள் கூற்றுபடி இருவரும் கடவுள் ஒருவர் நல்ல கடவுள் மற்றவர் கெட்ட கடவுள் அப்படியா ?
♥ 1இருவரும் மனிதர்கள் என்றால் இங்கு விவாதமே தேவையில்லை ஆனால் மனிதன் ஒருவரை கடவுளாக பார்க்கும் போது இப்படி கேள்விகள் எழுகிறது
ஒரு உதாரணம் பார்ப்போம ஒரு ஊரில் இரு மனிதர்கள் ஒரே வயது ஒரே பலம் உடையவர்கள் ஆனால் குணங்கள் வேறு ஒருவன் மாமிசம் தின்று அசுரத்தனமாக இருப்பவன் மற்றொருவரின் சைவம் சாந்த மாணவன் இருவரும் ஒரே ஊருக்கு செல்ல வேண்டும் அசைவம் சாப்பிட்டவன் அரைமணிநேரத்தில் பைக் எடுத்து கொண்டு சென்று வருகிறான் அதே ஊருக்கு சைவம் உன்பவன் ஒரு மணிநேரத்தில் செல்கிறான் ஏன் என்ற கேள்வி இப்போது எழுகிறது அசைவம் சாப்பிட்டவன் தனியாகச் சென்றார் சைவம் சாப்பிட்டவன் குடும்பத்தை அழைத்துச் சென்றான் இதில் யார் சிறந்தவர்கள்
@yasaryasararafath2378 நீங்கள் கூறியதை நான் முழுமையாக ஏற்கிறேன் அதனால்தான் இந்துக்கள் அனைத்து உயிரினங்களையும் இறைவனாக பாவித்து வணங்குகிறார்கள் இதை இஸ்லாமியர்கள் தவறாக புரிந்து கொண்டு மூடர்கள் என்று நினைக்கிறார்கள் இறைவனுக்கு மதங்கள் தேவை இல்லை மனிதர்கள் தான் தேவை என்று நீங்கள் நினைத்தால் உங்களையும் நான் வணங்குகிறேன் இது தவறா
மாஷா அல்லாஹ்
One of the best speech Masha Allah; May Allah bless us all
♥ 1Insha.allah.Arumaiyana.pathivu.bro.super.speech.
♥ 1ما شاء الله
♥ 1Masha alla
பொய்மையின் வடிவமே உயிர்கள். மனிதன் எந்த மார்கத்திலும் இருக்கலாம். நாத்திகனாகவும் இருக்கலாம். எந்த கடவுளா லும் அவனுக்கு நிலைத்தன்மை தரமுடியாது. நாளை உயிரோடு இருப்போம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற பொய்யான நம்பிக்கை தான் வாழ்க்கை. அவனுடைய பொய்யான நம்பிக்கையை எந்த மார்கத்திலும் சொல்லப்பட்டுள்ள எந்த கடவுளும் பொய்யாக்குவதில்லை.
ஆகவே கழுதைபோட்ட முன்பக்க விட்டைக்கும் திரும்பிய படி போட்ட பின்பக்க விட்டைக்கும் எந்த எந்த விதமான உயர்வும் கிடையாது.
சிந்திக்க தெரிந்த மனிதன் பொய்யானவாழ்க்கையை உணர்ந்து வாழும் காலத்தில் சகஉயிர்களிடம் பரஸ்பர பரிவுகாட்டி அடுத்த உயிர்களுக்கு இன்னல் தராமல் தனது உழைப்பை இயலாதவர் க்கு பகிர்ந்தளித்து இருப்பதில் திருப்தி கொண்டு வாழ்ந்து மடிவதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை.
நல்ல பதிவு தந்துள்ளீர்கள்.
உண்மையை உரைக்கும்போது தன் பக்கமுள்ள நிழலையும்
கவனித்து பாரபட்சம் இன்றி உதாரணம் காட்டலாமே!
Yella mathangalilum nallavarhal irukirarhal. Iraivan nalla manitharhalaiye neasikiran.
♥ 4தலைப்பு நாகரீகமாக இல்லை. முஸ்லிம்களை அசிங்கப்படுத்தும் வார்த்தை
Assalamu alaikum va ramathullahi va barakathuhu inshaallahu
♥ 1Please dont give examples from
the movies of Kamal and rajini likes..
Give good examples like
Pavamannippu sivaji.
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்ய வேண்டும் சகோதரா. ஏனென்றால் நாங்கள் எல்லாம் பிறப்பிலே முஸ்லீமாக பிறந்தோம் வாழ்கிறோம். ஆனால் இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை சொல்ல எங்களுக்கு தெரியாது. அல்லாஹ் உங்களுக்கு தந்த ஈமனை பிறப்பிலே முஸ்லிம்கலான எங்களுக்கும் தர வேண்டும்
ஆமீன்
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துல்லாஹ் அல்லாஹு அக்பர் அருமையான பதிவு சகோதரர்
♥ 4உண்மை உரக்க கூறும் உங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவான்.
♥ 8பில் கேட்ஸின் சிப்பு வைக்க போகிறார்கள் என்ன செய்வது
♥ 1அல்லாஹ்❤️
♥ 1👍👍
♥ 1மாஷா அல்லாஹ்
♥ 1" தவறான தலைப்பு " தலைப்பை மாற்றுங்கள்.......
இதையும் குரான்ல சேர்த்து கொளளுங்க
மதத்திர்குள் சில அறியாமை இருக்கும் ,தாய் சமைத்த உணவில் கல் இருக்கும் அதை எடுத்து போட்டுவிட்டு சாப்பிடுவது போல நாம்தான் இந்து மதத்தில் உள்ள நல்லவற்றை எடுத்துக்கொள்ளவேன்டும்
♥ 3yenda neeyum seri ella nee vanangum allavum seriella
♥ 1சபாஷ்! நல்ல உரை!
♥ 2இறைவன் ஒருவன் Alhamdulillah
♥ 2no.6 ilumunati
♥ 1May Allah bless you Haroon bhai....
♥ 1Neye Poli than
♥ 1Iya unmaiyaga sonnirgal Iya ellam mathangalum poi irukirathu shorgmum naragamum illai athuve poi ellam mathathilum yokiam konjam than irukirathu matham matham yanaiyagi vidathu
அருமை அருமை பதில் பாய்
@abdulrajak1577 👍🏻
Allah is very good
♥ 3