அரை துலுக்கனும்? ஆறு பொய்களும்?ᴴᴰ┇அருண் என்ற ஹாரூன்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 16, 2021 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

179
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@mohemednajth9046 YouTube

yanna.kamalahaasan.kalima.solwaana😃😆😅😂he..he..he..pachchaibrahmina.r.s.s.theevirawaadha.naai🐶

♥ 2
@salimsheriff4359 YouTube

Assalamualaikum... Love from malaysia my bro.. may Allah bless u

♥ 2
@CheGuevara-u6u YouTube

அல்லாஹ் போதுமானவன்

♥ 4
@CheGuevara-u6u YouTube

அருமை விளக்கம் அருமை சகோதரரே

♥ 9
@veluibrahim1233 YouTube

மாஷா அல்லாஹ் நானும் அனுபவப்பட்டுள்ளேன்

♥ 17
@veluibrahim1233 YouTube

தமிழ்ல பதிவு பண்ணுங்க ஜி

@mohammedabdulcader8544 YouTube

"அத்தியாயம்" , "வசனம்" இந்த 2 சொற்களும் "சூறா ", "ஆயத்" ஆகியவற்றின் தமிழ் மொழி பெயர்ப்பாய் கொள்ளலாமா ? ஆலிம்கள் சொல்லணும்.... தப்பு ன்னு தோணுது.

@Mohammed_Ijas_02 YouTube

25:35 vera level brooo 💯💯💯 unmaiiii

♥ 7
@hjmydin9997 YouTube

ஆமீன். அருமையான பயான்

♥ 1
@aashiqdheen7883 YouTube

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.... இறைவன் உங்களுக்கு நன்மையை நாடட்டும்.

♥ 15
@nisharalis17 YouTube

அல்ஹம்துலில்லாஹ் இன்னும் நிறைய பயான் பன்னுங்க சகோதரரே

♥ 12
@hakkimbasha1030 YouTube

Very nice video! Kindly make a brief video about thulukkan!

♥ 3
@fathimabegam8090 YouTube

மாஷாஅல்லாஹ் அருமையான பயான்

♥ 21
@JBDXB YouTube

Fantastic bro grow well in thouheed

♥ 11
@mohammedimam9241 YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பேரருள் புரிவானாக ஆமீன்

♥ 26
@rahmathmanjil6417 YouTube

அல்லாஹ் சுப்ஹானஹூ தஆலா உங்கள் கல்வி ஞானத்தில் இன்னும் பரகத் செய்வானாக-ஆமீன்.
நம் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக-ஆமீன்.

♥ 51
@helix7496 YouTube

ரொம்ப அருமையா இருக்கு உங்கள் பயான் மாஷா அல்லாஹ்

♥ 34

தொடர்புடைய காணொளிகள்