முஸ்லிம் நண்பர்களின் நடத்தை என்னைக் கவர்ந்தது | முஹம்மது ரசூல் என்ற ரஞ்சித்குமார் Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 18, 2023 · General

முஸ்லிம் நண்பர்களின் நடத்தை என்னைக் கவர்ந்ததுமுஹம்மது ரசூல் என்ற ரஞ்சித்குமார் Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

10
Comments appear after administrator approval.
@sia2277 YouTube

Mashallah

@sia2277 YouTube

Alhamdulillah

@rasarathnamrajakumanan5493 YouTube

3222. அபூ தர்(ரலி) அறிவித்தார்.


''உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'' என்று பதிலளித்தார்கள். 28

♥ 1
@ahaanraj3466 YouTube

அல்.அப்துல்லாஹ்

♥ 1
@farook509 YouTube

Alhamdhulillah

♥ 2
@shabond YouTube

Alhamdulillah... Masha Allah bro

♥ 4

Related Videos