இஸ்லாம் நடுநிலையான மார்க்கம்┇சித்ரா என்ற ஹசின┇Way to Paradise┇#shorts

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 11, 2025 · General

இஸ்லாம் நடுநிலையான மார்க்கம்┇சித்ரா என்ற ஹசின┇Way to Paradise┇#shorts YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

18
Comments appear after administrator approval.
@GAMEING.360-qb5of YouTube

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:11

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20:12

@thirumuruganpazhani2542 YouTube

Ellam valla Iraivan Endrendrum Ungalukkum Ungal Kudumbathirkum Rahmath Sevanaga

@JahankirJahankirali YouTube

Wel. Come. To
I SHA
S UBHU.
L UHAR
A SHER
M AHREB

4M 🇲🇾

♥ 1
@VsNazeeb-ls7bs YouTube

mashallah alamduliia aameen asslamwalikum subhanallah

@VelupillaiKumaraguru741 YouTube

மடைச்சி.உன்னுடைய சாதனையை சொல்ல வந்து விட்டாய்.

@ABR9569 YouTube

மாஷா அல்லாஹ்

இஸ்லாம் நடு நிலையான மார்ககம் இல்லை
இஸ்லாத்தில் இரண்டு தான்
ஒன்று “ஹாலால்” கூடும்
இரண்டு “ஹராம்” கூடாது
மூன்றாவது நடுநிலை இல்லை.

@ABR9569 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 1
@MohmmadRajap YouTube

அல்லாஹ்...தான்...நாடியவர்களையே....!நேர்வழிசெலுத்துகிறான்....ஆமீன்....உங்களுக்கு அனைத்து ஹீதாயத்துக்களும் கிடைத்திட வல்ல ரஹ்மான்....அருள்புரியட்டும்...ஆமீன்...!

Related Videos