இறைவன் யார்? வாழ்வின் நோக்கம்? மரணத்திற்கு பிறகு? - சிந்தித்தேன்! தேடினேன்! | WTP Status

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 6, 2021 · General

https://youtube.com/playlist?list=PL5ZQur38WTNmE2d7Hj04dD_jit1pgkKwG

Comments

32
Comments appear after administrator approval.
@sadiqbasha4216 YouTube

எந்த கடவுள் சிறந்தவர் என்று ஒரே ஒரு பேர் சொல்லு கிருஷ்ணா

@selvant8631 YouTube

இறந்த பிறகு சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு 72 கன்னி பெண்கள்
சொர்க்கத்தில் பெண்களுக்கு 72 கன்னி பெண்களுக்கு ஒரு ஆண்
இதற்காக தான் நீ மதம் மாறினாய்

@Krishna-tn5jh YouTube

Most of the words you're using is from sanskrit only 'swarga' 'naraka' 'marana' by this itself we can able to know which god is superior

@Krishna-tn5jh YouTube

You are stealing all the words from hindu scriptures as 'strotram' 'japam' siluva'dhyanam' all are Sanskrit words which is originated first. Then how can you say jesus is suporior first? If jesus is superior he should've had his own language and would not steal from other religion. Stop faking around, you people only know to convert others

@mohamedrujanjunaideen3398 YouTube

@இயேசுவேதேவன்
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,
[யோவான் 1:18]

ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.' '(யோவான் 5:37)

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
மாற்கு 13:32

இயேசு கடவுளா இருந்திருந்தால் அவர் அறித்திருக்க வேண்டுமா இல்லையா?

@araja2224 YouTube

Great ஃபாத்திமா

@salasara1044 YouTube

@niranjanjp7711 watch Mohammed Hijab, Ahmed deedat, videos..
What is Bible root language .. where is it go and read that Bible there you will see the truth not in translation..

@niranjanjp7711 YouTube

@indian3020 koran. Is a fan copy version of bible... grow up kid.. watch act apostolic, christian prince, david wood videos

@nasarnasar17740 YouTube

@இயேசுவேதேவன் yepdi 3 days mattum sethu poi thirumba vandha god ahh 😬😅 andha 3 days yenga ponaar appo yaaru god ahh irundhadhu

@இயேசுவேதேவன் YouTube

JESUS is LORD . He is very very great . இறைவனே மனித உரு எடுத்து இயேசு கிறிஸ்துவாக தோன்றினார் .

@bennyjoshua2859 YouTube

21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
யோவான் 5:21

22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:22

23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
யோவான் 5:23

24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24

25 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:25

26 ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
யோவான் 5:26

27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:27

28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
யோவான் 5:28

29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
யோவான் 5:29

30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

31 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
யோவான் 5:31

32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
யோவான் 5:32

@bennyjoshua2859 YouTube

https://youtu.be/OEuQbegblUE இந்த வீடியோவின் comment section-ஐ ஏன் off செய்தீர்கள். தைரியம் இருந்தால் அந்த வீடியோவின் comment section- ஐ‌ on செய்யவும். நீங்கள் தவறான வாதத்தை பரப்புகிறீர்கள். வசனத்தை முழுமையாக போடாமல் அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் போட்டுவிட்டு. இயேசு தன்னை தெய்வமென்று சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள்?
21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
யோவான் 5:21

22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:22

23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
யோவான் 5:23

24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24

25 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:25

26 ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
யோவான் 5:26

27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:27

28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
யோவான் 5:28

29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
யோவான் 5:29

30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

31 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
யோவான் 5:31

32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
யோவான் 5:32

@இயேசுவேதேவன் YouTube

என்னைக் கண்டவன் இறைவனை கண்டான் . நானும் இறைவனும் ஒன்றாய் இருக்கிறோம்.

@indian3020 YouTube

Arul
Jesus பிறந்து எட்டாம் நாள் சுன்னத் என்ற விருத்த சேதனம் செய்து கொண்டார்கள், பன்றி இறைச்சியை தடை செய்தார்கள், மதுமை தடை செட்டயார்கள், இதை நான் சொல்லவில்லை பைபிள் சொல்கிறது, jesus தன்னை கடவுள் என்று ஒரு தடவை கூட சொன்னது கிடையாது, இயேசுக்கு 400 வருடத்திற்கு பிறகு வந்த பௌல் என்பவர் எழுதியது தான் இப்போது உள்ள பைபிள், உங்களிடம் 100 விதமான பைபிள் உள்ளது நீங்கள் எதை நம்புகின்றிர்கள்,,

♥ 2
@kind2731 YouTube

Chennal le irukku pooy paarunge

@Anne-yb1jr YouTube

Jesus is the ONLY way. Read Bible. All will understand. Jesus loves you all dear people. God bless.

♥ 1
@arululaganayagan9039 YouTube

What you speaking is right but without Jesus you can't enter in to eternity because he is the gate

♥ 3
@crowns.i.hakeem7798 YouTube

இந்தப் பதிவை முழுமையாக வெளியிடக்கூடாதா ?

♥ 6

Related Videos