முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







நல்ல பதிவு . ஆனால் நீங்கள் கூறிய தகவல்களில் சில தவறுதல்கள் உள்ளன. நான் உங்களுக்கு "அர் ரஹீக் அல் மக்தூம்" என்ற நபிகளாரின் வரலாற்று நூலை வாசிக்க பரிந்துரைக்கிறேன். தமிழ் பதிப்பு இந்திய இஸ்லாமிய நூல் நிலையங்களில் கிடைக்கும்.
https://youtube.com/@RockStarFoodStory?si=qizYVffPC1bUTiry
Almighty Allah alquran says there will be life after death and We Muslim's go to Jannat ( heaven) because of beloved our Nabi sallallahu alaihi wasallam
@ravikumar-zk8ueplease read his history
You will get Jannat inshallah
♥ 1Brother your initiative needs to be appreciated. One small correction is sal is not his name or a substitute for his name. Sal is the short form of sal Allahu a'laihi wa salam which means peace and blessings of Allah (God) be upon him. Muslims should say this whenever they mention Prophet Muhammad ﷺ .
Anbu Nabi Sallallahu Alaihi wasallam
rahmatul lil alameen❤
Allah❤
Every Muslim's Teacher
Prophet
M O H A M M A D
(Peace be upon him)
He taught us the truth- islam
Assalamualaikum..brother
♥ 1I have seen this vedio many time, each time i get tears automatically 😇..tnks brother
Salam Mr karthik arumai
Andavilangu.4kg.varai
Irukkum.7.8.vayasu.varai.poduvargal .indakalathi.nadakkuma?moominargale.ungal.pillaigalukku.madarasa.anubungal.inshaallah.
6 years kolandhaya kalyanam, daughter in law va kalyanam, murders for non beleivers, Jews padu kolaigal mattru pala asingamana velaigalai patriyum konjo sollunga bro.
♥ 1Vilangu.kattai.enral.enna.theriyima?madarasavil.adu.irukkum.ean.therima?madaravukku.enda.kuzandai.varavillai.yo.antha.kuzandaikku.veettu.kku.poi.vilangu.pottu.vittu.vandu.viduvargal.anda.kuzandai.vilangai.tokkittu.madaravarai.poganum.enakku.nadandau.kodikkalpalayam.tiruvarur.madaravil.
Ya Mohammed ❤❤❤
Anna sal nu solla koodadhu.... Adhu full form oda sollunga.... Sallalahu alaihi wassalam
♥ 2❤
இறைவனின் முதல் படைப்பு நபி ஆதம். இவர் முதல் இஸ்லாமியர்... அனைத்து இறை தூதர் களும் இஸ்லாமியர்கள். இறுதி நபி முஹம்மது ஸல்... அவர்கள் இஸ்லாத்தை பரிசுத்தமாக்கி அனைவரும் ஒரு தாய் மக்கள் என்னும் மனித நேயத்தை நமக்கு பாடம் தந்த மனித புனிதர்.
Ithu yangalaku thava illa😅
❤❤❤❤❤❤❤❤❤❤❤ Best man in the World, The Messenger of Allah
♥ 1Muhammed pbuh - the prophet who made history by establishing Gods law.
♥ 1Importantly
Ban on Interest based financial system
Ban on alcohol
Ban on adultery
Tax below 5%
And strict rulings on punishment
Thank you sir
U💯💯💯💯unmai brother ❤️Islam oru azagiya margam brother❤️💖💖💖💖💖💪💪👍👍⭐⭐⭐✨✨✨✨✨✨✨
♥ 4Dear Brother you are mostly welcomed to our Islam Muslim that the reason is Our HOLY PROPHETS is guided the ways of our Islamic life now and then until this and after death life these will useful to us.
Thanks
JESUS thirumba varuvaru
You can continue it in parts
Bro Not (ஸல்)
♥ 1This is a short form of ( ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் )
எங்கள் உயிரினும் உயிருக்கும் மேலான கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் 😌
Our nabi leave from this world is 63 age, not 62
Realspeech
அனைத்து மனித இனம் செய்யும் பாவத்தை தன் சிலுவையில் சுமந்த இயேசு ஒரே ஒரு இறைவன்
எனக்கு இயேசு கிறிஸ்து மட்டும் தான் பிடிக்கும் ஏனெனில் பிறருடைய பாவத்திற்காக தன் உயிரையும் விட்டவர் இயேசு மட்டுமே ஒரே தெய்வம் ❤
❤❤❤❤❤
Oru thirutham yengal nabi maraivu age 63
இறைவன் உங்கலுக்கு அரூள் புரியட்டூம்
Thank you sir ❤❤❤❤❤
🥹❤
I love Muhammad Nabi saw❤❤❤❤❤❤❤
Alhamdhlillah ❤allah
ungigalu yan neri valli aallpan😢
Thanks a lot - juzahallah
மிக மிக அற்புதமான தெளிவான உண்மைகள்.
இந்த நற்குணங்களால் இறைவனால் புகழப்பட்டவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்கள்.
முஹம்மத் ( சல்) அவர்கள் அல்லாஹ் வார்த்தெடுத்த
அழகிய முன்மாதிரி.
அல்லாஹ் சொன்னப்படி
அவர் நடந்து காட்டியதை
அப்படியே பின்பற்றி நடக்கும் போது தான்
நமக்குப் புரியும்.
Neengal ingha ulagathirkku oliyaaga irukkireergal. This is from bible but you talk about Islam. Some people may not understand his words some people mis translate his words. So you are the only responsible for your religion . Nowadays people never seen any prophet. But if you are the true followers make other people accept your religion. But not by force not by cheat but by mercy. Don't mistake me. I saw in my own life people mislead other religion people and was forced to change them into Islam. Islamic people also victims by other religion. But vengeance is not for you. It's only belongs to allahuthaalaa. It's a Quran word.😊
Sorry 62 vayathu illa 63
Mir
@WayLogic
ஓ... அப்படியா.........!?
அது ஒரு பக்கம் இருக்கட்டும்...
உருவ வழிபாடுக்கு எதிரானது "இஸ்லாம்" என்றால் இஸ்லாமியர்கள் மெக்காவில் உள்ள காபாவை ஏழு முறை சுற்றி வருவது ஏன்? அந்த கருங்கல்லை (Blackstone) முத்தம் இடுவது ஏன்?
இஸ்லாமியர்கள் மொட்டை அடித்து கொள்வது ஏன்?
❤❤❤
நீங்கள் கவலை பட வேண்டாம் முஹம்மது நபி அவரகள் ஒருபோதும் இயேசுவை தவறாக கூறியது கிடையாது🙃 அவர் சொன்ன ஒரே விஷயம்.
பிள்ளையை ஏற்படுத்தி கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தை தீர்மானிக்கும் போது "ஆகு" என்று தான் கூறுவான். அது உடனே ஆகிவிடும்.
அல் குர்ஆன் - 19 : 35
இயேசு கூறினார் : "என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான்! எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி!" (என்று நபியே கூறுவீராக!)
அல் குர்ஆன் - 19 : 36
@rudolfdiezel1614 இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்கள் ஏன் அழுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் கவலை பட வேண்டாம் முஹம்மது நபி அவரகள் ஒருபோதும் இயேசுவை தவறாக கூறியது கிடையாது🙃 அவர் சொன்ன ஒரே விஷயம்.
பிள்ளையை ஏற்படுத்தி கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தை தீர்மானிக்கும் போது "ஆகு" என்று தான் கூறுவான். அது உடனே ஆகிவிடும்.
அல் குர்ஆன் - 19 : 35
இயேசு கூறினார் : "என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான்! எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி!" (என்று நபியே கூறுவீராக!)
அல் குர்ஆன் - 19 : 36