முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@WayLogic YouTube

@rudolfdiezel1614 Christian prince ku Farid Response nu oruthar Avan mugathiraiya kilichu thonga vittutu than irukkaru oru pakkam 🤣🤣🤣

@WayLogic YouTube

@rudolfdiezel1614 Sam Shamoun, david wood, anthony ellarum Sheikh utman kuda dabate pannirupanunga adha parunga. 🤣

@WayLogic YouTube

@rudolfdiezel1614 டேவிட் வுட் எப்போ Hijab ah தொங்கவிட்டாரு. பகல் கனவு ஏதாவது கண்டீங்கலா? 😂😂

@rudolfdiezel1614 YouTube

@WayLogic

உங்கள் Muhammad Hijab-வை Christian Prince, Jay Smith, David Wood, Sham Shamon போன்றவர்கள் கிழித்து தொங்கவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா.... 😃😃😃

@murasan738 YouTube

​​​@arunstar2020கடவுள் ஒரு போதும் பூமிக்கு வந்ததுமில்லை மனித உருவத்தில் வரவு மாட்டார். அதற்கு பதிலாக தீர்க்கதரிசிகளை பிறக்க வைத்து மக்களுக்கு காபிரியேல் மூலமாக இறைச் செய்திகளை அறிவித்தார். பைபிளில் இயேசு தன்னை கடவுளாக வணங்க சொல்லவில்லை மாறாக கர்த்தாவே என்று என்னை கூப்பிடாதே வானில் இருக்கிற தேவனை(அரபி மொழியில் அல்லாஹ்) கூப்பிடு என்று தெளிவாக கூறியிருக்கிறார். ஏன் அரபி மொழி பைபிளில் கூட அல்லாஹ் என்று தான் வருகிறது. அரபி பேசும் லெபனான் துருக்கி கிறிஸ்தவர்கள் கூட அல்லாஹ் என்றுதான் பிரார்த்தனை செய்கிறார்கள்

@murasan738 YouTube

அது நிலவில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்கே சொல்லிவிட்டார் நிலவு இரண்டாக பிளந்த அடையாளம் இருக்கிறது என்று. ​@ravikumar-zk8ue

@WayLogic YouTube

​@rudolfdiezel1614Apuss avan oru fake ex muslim ya. Avanoda mugathiraya already muhamed hijab elam kilichitanga

@murasan738 YouTube

கிறிஸ்தவர்கள் ஏன் இறைதூதர் முஹமது அவர்களை நம்ப மறுக்கிறார்கள் என்றால் இயேசு சொல்லி விட்டார் நானே வழியும் சத்தியமும். என்னை கொண்டு அல்லாமல் பரலோக ராஜ்யம் அடைய முடியாது. இந்த வார்த்தை எல்லா தீர்க்கதரிசிகளும் அவர்கள் சமூகத்தை பார்த்து சொன்ன வார்த்தை. ஆனால் கிறிஸ்தவர்கள் ஏதோ இயோ சு விற்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைத்து முஹமது ஒரு இறைத்தூதர இல்லையா ? என்று ஆராய மறுக்கிறார்கள்

@murasan738 YouTube

எனக்கும் நெடுநாளைய ஆசை இஸ்லாத்தை நரிக்குறவ மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதை உங்களை போன்றவர்களால் முடியும். இன்ஷா அல்லாஹ்

@Abusahib-xf4wx YouTube

அதுமட்டும் அல்ல 124000 நபிகள் ஈவ் உலகத்திற்கு வந்தார்கள்

@Abusahib-xf4wx YouTube

சல் என்று செல்லாதீர்கள் முழுப்பெயர் செல்லும் மாரு தாழ் உடன் கேட்டு கொள்கிறேன்

@Abusahib-xf4wx YouTube

முழு பெயர் ஆகும்

@Abusahib-xf4wx YouTube

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்

@mohamedmahroof-ng8dk YouTube

Arumayilum arumai sahothararey ungalmeethu iravanin santhiyum samathanamum undawathaka

@ShajahanShajahan-ds4jw YouTube

Thanks Anna,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,thank you so much

@arifsha9242 YouTube

குரான் இல்லை குர்ஆன்

♥ 1
@sajidaismail5997 YouTube

Karthik you please revert to Islam you will get paradise Insha Allah

@SashaCabs YouTube

Mashallah 😍🙌 ALLAHU AKBAR ☝️

@SashaCabs YouTube

❤ subhanallah.. Alhamdulillah

♥ 2
@lovefornature-eq4yu YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் கார்த்திக் சகோதரா உங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம் நண்பா❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲

@masuthaBegam-t2o YouTube

Muslims follow the sunnah of Muhammad nabi,e.g. sit and drink water, turn and sleep on right side, eating sweet after food, sit down and eat on dastar but not on table etc. Many more sunnah are there ..today scientific research has proved a lot that sunnah of nabi (s.a.w) gives lots of benefits to human body scientifically. So to know more Search in google or youtube about this... Thank you

@Emiljamescrist YouTube

Dei Guindy kathipara ku adila cigrette adichitu irukka naye nee lam itha pathi pesura pathiya

@Salihshajee123-gi2qu YouTube

Please change your video anyway,I don't know that is big remark over the good video and message nabi(sal) 40 years of nabi, he got age of 23 he is prophet 👍👍👍👍👍

@Salihshajee123-gi2qu YouTube

Brother karthik nabi (sal) avarhal 40 varudam thananadhu 23 aam vayathil irunthu nabi(sal) avarhal great karthik, you are a good and open man great 👍👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

@SanaullahSanaullahbashasmBasha YouTube

முகமது நபி வாழ்க்கை முறை பின் பற்றி நடந்தால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் சமத்துவம் சகோதரத்துவம் என்று உலகம் முழுவதும் ஏழை பணக்காரன் என்ற ஏற்றதாழ்வு இல்லாமல் ஒழுக்கம் நீதி அமைதியாக வாழலாம்

@White-T-y3t YouTube

Eangal thalaivar Mohammed nab sallahu alaikiva sallam❤❤

@athamgani5515 YouTube

Mashallah thank you very so much my brother

@nowshathaliusman3373 YouTube

எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகம் அவர்கள் அவர்களைப் பற்றி பேசியதற்கு உனக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை கிடைக்கும் நீங்கள் முழு குர்ஆனையும் ஓதுங்கள்.... இன்ஷா அல்லாஹ்

@asmrfkm YouTube

இந்த உலகிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஒரு தூதர்.

@NagarajanN-y6c YouTube

Mughamathunabhiyalal than valarnthathu esjlam

@vijayakumarjoseph6259 YouTube

He has been guided by satan because nothing has been told by god about him.

@mohamedroshansafeek.y3099 YouTube

Anna உங்களுக்கு rompa நன்றி ninga ennum அதிகமாக islam pathi tharinchi kanum nu asapaturom Allah உங்களுக்கு nal vali katuvan insha allah.Thank you anna

@Fathima79 YouTube

Brother அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பனாக ameen🤲🏼

@Fathima79 YouTube

அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்

Related Videos