முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







100/: nice bro
எங்கள் உயிருளும் மேலானவர் எங்கள் முஹம்மது நபி (ஸல)💕💕💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤😢
♥ 17Salute for u sir islam yendral yenna vendru thelivaga pesinergal....
Ennoda nabi ennoda uyir
Allhuma sallialaa sayadeena Muhammadin wa ali sayadeena Muhammadin wabarik wasallam..
Muhammad nabi is allah only
நாங்கள் யாரும் முஹம்மது சல்லல்லாஹு அவர்களை பார்த்தது கிடையாது இருந்தும் நாங்கள் அவர்களை பின்பற்றி தான் வாழ்கின்றோம் கடைசி மூச்சு இருக்கும் வரை அவர்களை பின்பற்றிதான் வாழ்வோம்எங்களின் இறைதூததர்ஐ அவருக்கு நிகர் யாரும் இல்லை ல்லாஹ் மிகப் பெரியவன்
♥ 19Allah ungalulukku nervaliye tharuvanaga Ameem
❤❤❤❤bro nalla pathivu
அல்லாவின் இறைதூதர் முகம்மது நபி (ஸல்லல்லாஹு) அவர்கள் மட்டும்தான்
நாளை கியாமத்தில் எங்கள் கண்மணி நாயகத்தை (ஸல்) அவர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் அந்த தருணம் எப்படி இருக்குமோ 🥹🥹 நினைத்தாலே உடம்பு சிலுர்க்கிறது.. அன் நாளில் எங்களை நோக்கி சுவர்கத்திற்கு அழைத்து செல்வதற்காக ஓடி வருவார்களே 🥹🤲🏻.... யா உம்மதி யா உம்மதி
தமிழர்கள் தமிழ் கடவுளை தொழுங்கள்.நான் ஒரு கிறிஸ்தவன்.இப்போது முருகன் மட்டுமே என் கடவுள்.
அந்நிய மதம் நம்ம அடிமையாக்க வந்தவர்களின் மதம் வேண்டாம்🎉
Super bro..
🙏
@arunstar2020u read
@rudolfdiezel1614Google 😅😅
alhamthulillah
Super bro ❤
Bro (ஸல்) என்பதன் விரிவாக்கம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)❤
Nice I love you
@Mohamed-Rislan 72 ponnungalukaga thalaya vetura nee lam ayokiyan than
Like your ACC name who cares your comment.😂
👏👏👏👏👏👏👏👏
Mashallah ❤ pala varalaru eruku
♥ 2Alahu akbar (allah miha priyavan)
♥ 5Anaivarum purinthukollum kalam varum ❤
You r great bro ❤🎉
♥ 1Masha Allah
எங்கள் உயிரைக் காட்டிலும் மேலானவர் நபிகள் நாயகம்
♥ 3Fake news
Karthi bro name first karta solluga ok
Mohammed nabi (sal) I love ❤
❤ilove islam
♥ 3Allah akbar
Nothing is better than MINE BHARAT🇮🇳🇮🇳🇮🇳 culture and traditional
♥ 2BHARAY MATA KI JAI🇮🇳🇮🇳🇮🇳
JAI SRI RAM🕉🕉🕉
I'm Christian, once I accidentally read Qur'an. I didn't know what happened in my heart , Full of faith and peace come to me
Masha allaha🤲🏻☪️✨
♥ 4Masha allah
♥ 4நன்றாக சொன்னீங்க. இஸ்லாத்தை பற்றி
♥ 1❤❤
நீ எதை உண்பாயோ அதையே தர்மம் செய், பொய் கூறாதே ,புறம் பேசாதே ,விதவைக்கு மறுமணம் , மனைவிக்கு உதவி செய் ,பெண்களை கண்ணியப்படுதல் ,பெண் கல்வி ,வரதட்சணை எதிர்ப்பு,தீண்டாமை,அனைவரும் சமம்,உன்னதமான மனிதர்,இன்றும் எங்கேனும். லாயிலாஹா இல்லல்லாஹு mohamathur ரசூல் லுல்லாஹு என்று ஒலித்துக்கொண்டே இருக்கும் இது உலகம் அழியும் வரை அவர் புகழ் மறை யாது உலகின் ஒப்பற்ற தலைவர் 200 கோடி முஸ்லிம்களின் முன்னோடி இறை நேசர்
Allah ungalai innum barekath seivan aameen
ஸல் என்று சொல்லாமல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்று சொல்லுங்க bro thank you.
Yes bro innum ungalukku neraya vishayam theriyale
Super Bros
mashallah 🤲
♥ 2Inshallah miawiraivil negalum islathai etkawendum inshallah allah mannipai virumbakudiyawan
எனக்கு ஒரு சந்தேகம்? ஒருவன் மிகுந்த ஒழுக்கமானவன் வாழ்வில் யாருக்கும் தீங்கு இழைக்காதவன் ஆனால் அவன் இஸ்லாமியன் இல்லை அவனின் இறப்பிற்கு பிறகு அவனுக்கு சொர்க்கமா நரகமா???
♥ 2உண்மையை சொல்லுங்கள் அவனுக்கு நரகம் தானே அல்லாஹ் குடுப்பான்... அப்போது உங்கள் இறைவனின் நோக்கம் ஒருவனை நல்வழி படுத்துவது அல்ல.. மதம் மாற்றம் செய்யவேண்டும் என்பது தானே.. நிகழ் காலத்தில் மனிதர்களிடத்தில் இருக்கும் பெருந்தன்மை கூட ஏன் உங்கள் இறைவனிடத்தில் இல்லை.? நேர்மையான ஒழுக்கமானவனுக்கும் இஸ்லாமியன் இல்லை என்பதற்காக நரகம் செலுத்த நினைப்பவன் எப்படி இறைவன் ஆக முடியும்?அவனுக்கு மறுமை மறுக்க பட்டாலும் பரவாயில்லை ஆனால் நரகத்தில் எரிவான் என்பதை எந்த ஒரு அடிமுட்டாலும் ஏற்கமாட்டான்...அநீதி இழைபவன் இறைவனாகவும் முடியாது.. இறைவன் அல்லாதவன் உங்களுக்கு மறுமை,நரகம் வழங்கிவிட இயலாது...?
உங்களை விட இஸ்லாமிய நூல்களை நான் படுத்திருக்கிறேன்.. அது இறைவேதம் அல்ல தனிமனித சித்தந்தம் என்பதை கூட என்னால் நிரூபிக்க முடியும்...என்னுடன் விவாதிக்க தயாரா?
Fake id😂
Sahotharuku iravan arul kidaka vendikolgirom
அல்ஹம்துலில்லாஹ்..
எங்கள் உயிரினும் மேலானவர் நபிகள் (ஸல்) பெருமானார் அவர்கள்.
ஒரு மனிதன் இப்படி தான் வாழவேண்டும் என்று உண்மையில் வாழ்ந்து காட்டிய உத்தமர்.
உலகில் வாழ்ந்த தலைசிறந்த மனிதர். நபி (ஸல்) அவர்கள் மட்டுமே..
❤❤❤