முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@MuhammedNsK YouTube

நீங்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி 1% கூட அரியவில்லை என்பதே உண்மை 😊

@ikruikram918 YouTube

​@ravikumar-zk8uethat was he/she doing some big mistake

@ikruikram918 YouTube

​@daviddavid3303plz Dont him he says befor head cutting not after

@ikruikram918 YouTube

Assalamualaikum
It's my humble request
As your ,son, brother,
Please read Qur'an before you dead
no one said to what is Islam
If you read with meaning definitely I challenge you change like perfect Man SUMMA INSHALLAH MY I ALLAH BLESS YOU ALL

@shankar7204 YouTube

Jesus is the only way to go heaven ❤

@thameezudinm.a8432 YouTube

தம்பி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி கூற ஆரம்பித்தால் ஆண்டுகள் போதாது. ஒரு சிறு சம்பவத்தை உதாரணமாக கூறுகிறேன். தன் மீது அசிங்கங்களை தினமும் வீசும் நபர் சில நாட்கள் செய்ய தவறிய உடன் அவர் வீட்டிற்கு தான் நேரில் சென்று அவர் நோய் குணமாக பிரார்த்தனை செய்த இணையற்ற புண்ணிய ஆத்மா அவர்.

@mohammedsaleem-dh8eq YouTube

All religions are not same. Every religion has its own scope. Buddha came to teach self realisation through meditation. Islam came to teach law's and legislations . Jesus came to teach mercy and spiritualism , sanatan dharma teaches vedas and yoga. so Please respect all religions

@zeevanlala2965 YouTube

I studied in Christian school from 1st std, still I am remembering David and Golliyad story, I have gone through Bible, Maha Barath and heared from Muslims friends about Mohammad who said that nobody should hurts others, be love with each others and he is not forcing to follow Allah 's words, but Christians served to change their community, it was happening before 60 yrs, I am 66 years, I use get small booklets of Jesus stories, pl note, I am not hating any Religion, I love all human beings, God bless all

@fathurrahman2704 YouTube

அருமையான பதிவு தம்பி பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் தமிழ் தர்ஜுமா என்ற பெயரில் திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு ஒரு பக்கம் அரபியிலும் மறுபக்கம் தமிழிலும் நேரடி அர்த்தம் செய்யப்பட்டுள்ள புத்தகம் நிறைய கிடைக்கிறது. அதை வாங்கி படித்தால் கூடுதல் விஷயங்கள் தெரிய வரும். மட்டுமின்றி இஸ்லாத்தை எளிதாக விளங்கி கொள்ளலாம்.

@KleraA-c7e YouTube

Ivarthan. Vanmayai vidaithavar

@gamerzoon5406 YouTube

லா இலாஹ இல்லல்லாஹ்

@abtulazis1006 YouTube

அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி kattuvanaga

@abtulazis1006 YouTube

Abdhul hameedh bakavi அவர்களின் tharjuma குர்ஆன் படியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி கட்டுவாnaga

@ungoppanmavan YouTube

@tryagain867 ungommava naan podumbothu ungomma kundivali la kadharina appo en poolu ungomma molaila maattikichu

@tryagain867 YouTube

​@ungoppanmavanoo moola oo Amma kindilaye maatikirchi ne porakumbothu😅

@HifrasHippu YouTube

Uyirukkum melanawar nabi sal awarhal❤

@ajeetraja21 YouTube

I became a Muslim my name is Mohammed Abdul

@azhakeshazhakesh5721 YouTube

முஹம்மது நபியின் எத்தனை வயதில் அவருடைய அப்பா அப்துல்லா இறந்தார் ஆதாரத்துடன் கூறவும்

@nazeernazeer816 YouTube

🤲🤲🤲☝️☝️☝️🤲🤲🤲☝️☝️☝️

@veeramanimani1642 YouTube

Indu matham kattumirandikal matham christu matham kirukku matham islam mattume iniya matham inkuthan anaivarum vamathil irunthu vanthavakal. Anivarume utjthsmarkal

@abdulgafoorpullissery3003 YouTube

We love our Prophet Muhammad S .A. W. I really like your knowledge of our Prophet Muhammad PBUH great job 👍 keep it going

♥ 2
@MumtajHameed-z5z YouTube

Mashallah ❤ ஆண்டவன் உங்களுக்கு ம் Allah நல்வழி புரிவானாக.... ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் I love toooooooo இஸ்லாம்...

@suhailabu_vibesdude YouTube

அவரைப் பற்றி இன்னும் முழுமையாக பேசுங்கள் நண்பரே

♥ 2
@mohammedafsalm9480 YouTube

ஸல் இல்லை ஸல்லல்லாஹு அலைவஸல்லம்

♥ 1
@user-rajan-007 YouTube

வாழ்த்துக்கள்
இப்படிக்கு முன்னாள் இஸ்லாமியன் ❤️

♥ 1
@Mszr283 YouTube

​@rudolfdiezel1614 To preserve so that it can be translated to all the languages in future...if uthman( r.a) burns some handwritten thing means, will it be forgotten by all the companions who thoroughly memorized every version of the quran

@Mszr283 YouTube

​@rudolfdiezel1614 brother Quran is sent as revelations ( angel Gabriel taught Rasulullah s.a.w by words) so everyone learn Quran by heart... For future, some sahabas ( companion of prophet) tried to make a book that may be eaten by goat) Allah promised to keep Quran alive.... It is still alive as it is revealed... A book of Quran can be eaten...but not can be vanished from people...if you tried to feed some Quran verses papers to cattle will allah come down to prevent that.... Don't you think brother??? It can not be demolished that is what it means

@m2asmahaneena433 YouTube

​@ravikumar-zk8ueநண்பா நீங்கள் முற்றிலும் தவறாக விளங்கி இருக்கிறீர்கள்.நபிகள் நாயகத்தின் வரலாற்று புத்தகம் கிடைக்கிறது. அதை வாங்கிப் படியுங்கள். நிச்சயமாக நீங்கள் இதுவரை அவரைப் பற்றி காது வழியாக கேட்ட அனைத்தும் பொய்கள் என்பதை உணர்வீர்கள்.தயவுசெய்து மீண்டும் மீண்டும் சேற்றை வாரி இறைக்காமல் அறிவுப்பூர்வமாக செயல்படுங்கள்.நன்றி

@m2asmahaneena433 YouTube

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான இறைத்தூதர் கிடையாது.உலகில் வாழும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் வழிகாட்ட, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மனிதப் புனிதராக வாழ்ந்த இறைத்தூதராவார்.

அவரை யாரெல்லாம் இகழ்ந்து பேசுகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள்.காரணம் நபிகள் நாயகம் அவர்கள் இந்த உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் நன்மைகளை அனுபவித்துக் கொண்டே அவருக்கு நன்றி தெரிவிக்காமல் நன்றி கொன்ற காரணத்திற்காக கடும் இறைத்தண்டனைக்கு ஆளாவது உறுதி.

♥ 1
@fathimasabrina-gc3eo YouTube

சகோதரரே நீங்கள் உங்கள் அறிவை இயேசுவை பற்றி அறிவதோடு நிறுத்திக்கொண்டீர்கள். எந்த முஸ்லிமும் இயேசுவை (ஈஸா ) நபியை தவிர்க்கவோ மறுக்கவோ முடியாது. அப்படி மறுபவன் முஸ்லிமாக இருக்க முடியாது.
இஸ்லாம் கருணையின் மார்க்கம், ஆனால் கருணையை மட்டுமே வைத்து கொண்டு ஒரு வீட்டில் கூட பயணிக்க முடியாது. கருணை மட்டுமே வைத்து மனிதன் படைக்கப்படவில்லை, பலவகையான உணர்வுகளோடு தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்கிறோம். இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் சமூகத்தின் பெரிய குற்றச்சாட்டு என்ன?

1. வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்

* ஒரு மனிதன் ஒரு மார்க்கத்தை விரும்பி செயற்படுத்துவது அவனது சுதந்திரம் ஆனால் அரேபியாவில் அடிமை துவம், விபச்சாரம், மதுபாணம், கேலிக்கைகள், பெண்களை
எவ்வளவு இழி பொருளாக பாவிக்க முடியுமோ அவ்வளவு அசிங்கத்தை செய்தார்கள். இக்காலக் கட்டத்தில் முகம்மத் நபி, இறை வலிக்காட்டியாக அனுப்பப் பட்டார்கள். (மக்கள் ஈஸா நபியின் போதனைகளை முற்றாக மறந்து விட்டு கேவலமான வாழ்கை வாழ்ந்தர்கள் .)
* இஸ்லாத்தையும் முஹம்மத் நபியையும் ஏற்றதக்காக ஒவ்வொரு மனிதனும் பல கொடுமைகளுக்கு உள்ளனர்கள். கொள்ளப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள்.
தம் உடமைகளுக்காக, மார்க்கத்திக்காக துவங்கியது
தான் போர், ஏன் இன்று முழு உலகமும் இதற்காக தானே போரிடுகிறது. உங்கள் உடமைகள், குடும்பங்கள் துன்புருத்தப்பட்டல் பொறுமையாக கனிவாக இருப்பீர்களா?

2. முகம்மத் நபியின் பலதார திருமணம் ( இதை தெளிவு படுத்த விரும்புகிறேன். உலகம் அழிவதற்கு முன் உலகில் ஆண்களின் பிறப்பு வீதம், மரண வீதம், போதை காரணமாக ஆண்மை குறைப்படுகள் அதிகாரிப்பு வீதம் அதிகமாக காணப்படும் என்று 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வும், அவனது தூதரும் முன்னறிவிப்பு செய்து விட்டார்கள)

முகம்மத் நபி திருமணம் செய்த பெண்களில் ஆயிஷா நாயகி மட்டுமே கண்ணிப் பெண் ஏனைய அனைவரும் விதவைகள். இறைவனின் கட்டளையின்றி அவர்கள் எதையும் செய்ய முடியாது. தான் வளர்ப்பு மகனின் மனைவி (விவாகரத்தின் பின் ) நபி திருமணம் செய்ய கட்டளை இடைப்பாட்டார். காரணம் இஸ்லாத்தில் வளர்ப்பு குழந்தைகள் சொந்த குழந்தைகள் ஆக்கிக் கொள்வதற்கு சட்டங்கள் உள்ளன. அப்படி இல்லாத போது திருமணம் முடிக்கலாம்.
சமூகத்தில் பல இன்னல்களோடு குழந்தைகளை வைத்துக்கொண்டு விதவைகளாக வாழும் பெண்களுக்கு புரியும் கெளராவமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் உள்ள நன்மைகளை

@fathimasabrina-gc3eo YouTube

(ஸல் ) - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( அவர்கள் மீது சாந்தியும் சமதானமும் உண்டாகட்டும் ) முகம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி செவிகளில் கேட்டால் முஸ்லிம்கள் இவ்வாறு கூறுவது கட்டாயமாகும் . இது அல்லாஹ்வின் கட்டளை

♥ 1
@irfanrm3803 YouTube

முகம்மது(ஸல்) அவர்கள் மரணித்த வயது 63 ல் நண்பர் ..வயதை சரியாக சொல்லவும்.

♥ 1
@safreendeensha-jr5ip YouTube

கிரிஸ்துவரும் இஸ்லாமும் ஒன்று தான் ஆனால் கிரிஸ்துவர்கள் அதை ஏற்க மறுகின்றன
அவர்கள் யேசு என்று சொல்பவர் தான் நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) என்று பல்வேறு நபர்களுக்கு தெரிந்தும் ஏற்க மறுகின்றன


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே 🤲🤲

♥ 1
@yusufnamath7873 YouTube

Bro nice bro onga Ella video vum pathurekkan ipo enga napi sal avunga pathi video pottrukkinga nice bro avunga Allah oda uthaviyal neraya arputham senjurakkanga like Mehraj payanam first open heart surgery avungalukkutha jipril alahivasallam avungala la panna pattuchu it's real nabi sal avungaloda heart aah thaniya etuthu jamm jamm water la sutham panna ga innum neraya irukku athu Ellam quran la irukku nenga tamil translation quran patinga ongalukku theriyum allah natinal ongalukku hithayath ketaikkatum

♥ 2
@yusufnamath7873 YouTube

محمد صلى الله عليه وسلم ❤I love Muhammad sal llahu alaihi vasallam

♥ 2
@Obaid-n4u YouTube

Hamara piyary Nabi sallallahu alaihi wasallam

♥ 3
@Obaid-n4u YouTube

Pls manishan solladeenga give respect pls

♥ 1
@Wahii_edits YouTube

(Sal) illa ya 😂 {sallallahu alaihi wasallam } ok 😅

♥ 1
@ayeshaanwar8050 YouTube

This was stated to prophet mohammed wen disbelievers wer coming to fight n kill the believers..

Quran has to be read with context and back story to understand its meaning clearly...

தொடர்புடைய காணொளிகள்