முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@thuglakh YouTube

இப்படி த்தான் உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவியுள்ளது

♥ 2
@hasainfz5994 YouTube

எங்கள் உயிரிலும் மேலானவர் எங்கள் முகமது நபி.❤❤❤❤❤

♥ 586
@Navaneethan05 YouTube

Bro Dark maditation panuga negalum God than..

@Sciencefats1 YouTube

Alhamdulillah brother ...allah forgive your sins..

@sripriyan8853 YouTube

Enough.. Get some education and read the hadiths properly. You are just deceiving ppl.

@thuglakh YouTube

அவரது 12 மனைவிகள் கதைகள் பற்றியும் பேசுங்க ப்ரோ

@thuglakh YouTube

இந்து சமயத்தில் பிறந்து ,அதன் மேன்மை புரியாமல்,மதம் மாறிய உங்களுக்கு எனது அனுதாபங்கள்

@jummakhuthba YouTube

நல்ல பதிவு. இன்னும் ஆராய்ச்சி தேவை

♥ 1
@mohamedabubacker2255 YouTube

குர்ஆனின்.. ஆதாரங்கள்...

கைரேகை பற்றி..1450 வருடம் முன்பு... குர்ஆன் கூறுகிறது..

" உங்கள் விரல் நுனியை (கைரேகை) மாற்றி அமைத்த எனக்கு ( நீங்கள் இறந்த பிறகு)உங்களை மீண்டும் உயிர்பிழைக்க வைக்க முடியாதா?"

@najathsanoosa5341 YouTube

Supper supper supper supper supper supper supper supper supper supper supper

@bashakhan7050 YouTube

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாட்களில் ஒரு தடவை கூட பொய் சொன்னது கிடையாது துரோகம் பன்னது கிடையாது யாரையும் ஏமாத்துனது கிடையாது..!!

சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு எண் மனமார்ந்த நன்றிகள்..!!

♥ 80
@shafishafi6169 YouTube

​@sfmhalith3766வா அலைக்கும் சலாம்

@alJesmir YouTube

எங்கள் உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல் ) அவர்களை பற்றி பேசியதுக்கு நன்றி நீங்களும் குரான் படிங்க கண்டிப்பா உண்மையான கடவுளை தெரிந்து கொள்வீர்கள் கடவுளுக்கு மனிதனால் உருவம் கொடுக்க முடியாது

♥ 11
@alJesmir YouTube

எங்கள் முகமது ஸல் அழைகி வஸல்லம் எங்களுக்கு குர்ஆன் மூலமாக அல்லாஹ் கூறிய வார்த்தைகளை சொல்லி தந்தவர்

♥ 17
@Kahmi-09 YouTube

Engal kanmani Mohammad Rasool Nabi (sal) ❤❤❤ Awagalai pakka virumbum nam kangal😢😢😢

♥ 1
@tharikisha6375 YouTube

உயிரினும் மேலானவர் என்னுடைய ரஸூலுல்லாஹ்❤

♥ 566
@AtheefMaas-o9n YouTube

எங்கள் உயிரிலும் மேலானவர் எங்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வல்லம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீங்கள் கூறிய உரை 100%உண்மைதான் Mashaa Allah அல்லாஹ் உங்களுக்கு கிதாயத் வழங்குவாராக❤❤❤❤

♥ 146
@Kaleelrahaman-z8s YouTube

நபி என்றால் அறிவிப்பு முகம்மது என்றால் புகழ் என்று அர்த்தம்

♥ 2
@amashifamla9903 YouTube

Engal uyir rasullahu sallahu alaihi wasallam ❤

♥ 1
@amashifamla9903 YouTube

Engal uyir rasullahu sallahu alaihi wasallam ❤

@wesker_zeeth2823 YouTube

​@daviddavid3303 ஆன்மா சம்பந்தப்பட்டது

♥ 1
@petraprints2168 YouTube

தம்பி அன்புவழி வந்த
இஸ்லாமியர்கள் மற்றவர்களை கொல்லும்போது அல்லாகு
அக்பர் என்று கூறுகிறார்கள்
எனக்கு இது புரியவில்லை

@abdulkadarabdulhafiz3199 YouTube

சல் என்று சொல்லாதீர்கள் முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்று முழுமையாக சொல்லுங்கள் அரபியில் உச்சரிப்பு சிரிது மாறினால் அதன் அர்த்தம் மாறிவிடும். நபி என்றால் தூதுவர்

@dineshsegar5857 YouTube

Ameen 🙏 Praise the God 🙏 Glory to God 🙏

♥ 5
@mohamednoor586 YouTube

Manishan manishan nu orumai le pesaatheenga,athu respect illa.....mainthar nu panmai ah solla sollunga,athaan respect....

♥ 1
@skechsavvy YouTube

La ilaha illallah mohammadur Rasulullah

@rudolfdiezel1614 YouTube

@GamingSiran

இஸ்லாம் என்பது Judaism, christianity, Arabic Paganism, Zorastrianism ஆகியவற்றின் கலவையே.

@wajithnaziya1149 YouTube

Ungal vaazhkkailum nanmaigalum valangalum adhigamaaga pera iraivan arul purivaanaga

@ShivaPillai-sr2dz YouTube

Dai fraud .. muslim nu sonna udaney madam illa , mairu illa ngriya ..

@joshuanamadoraisamy8708 YouTube

You should read the quran and the hadiths before you make this video. Please watch Christian Prince or David Woods or Samsahoun on YouTube and you will know that Mohammad was a pedophile ...married a 9 year girl called Aisha. He was the leader of a murderous army that went around killing Christians and Jews because they refused to believe him. 😢

@ggunasekaran-em4qs YouTube

பன்றிக்கு பற்றி இஸ்லாமியர்கள் எவ்வளவு கடுமையான கொள்கைகள் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்

பன்றி என்கிற வார்த்தையை. அவர்கள்
வாயால் சொல்லக்கூட அருவருப்பு அடைவார்கள்

ஆனால் பன்றிக்கறியை சாப்பிடக்கூடாது என்று அல்லா குரானில் எந்த இடத்தில் எந்த வசனத்தில் கூறியுள்ளானோ அதே இடத்தில் அதே வசனத்தில்

நிர்பந்தத்தினாலோ அல்லது
பாவம் செய்யும் நோக்கமில்லாமலோ அல்லது வேறு உணவு கிடைக்கவில்லை என்றாலோ
பன்றிக்கறி உண்பது
தவறில்லை என்று
அந்த அல்லா கடவுளே
குரானீலேயே
கூறிவிட்டான்

இந்த வசனத்தை நன்கு அறிந்த முகமதீயர்கள்
பின் ஏன் பன்றிக் கறி உண்பதை இப்படி எதிர்க்கிறார்கள் என்பதை இந்த இஸ்லாமிய அறிஞரான கார்த்திக் அவர்கள் சொல்வார்களா ?

படியுங்கள் குரான் 6 : 145
2 : 173 , 5 : 3
இந்த வசனங்களுகாகான
வேத விளக்க புத்தகங்களான தப்சீர் களை யும் பாருங்க ள்

@gunasegaranselvadurai1389 YouTube

Brother vanakkam!
“Irai thoothar” @ God’s messenger.

Recently I watched YouTube videos and some of these information was shared.

1)Muhammad married a 9 years old girl and had sex with her.

2) He fall in love with his own daughter
in law (Zainab) and married her. He forced his adopted son to divorced her.

I wonder how a “Irai thoothar” @ God’s messenger can do these?

Pls educate me. Tq

@daviddavid3303 YouTube

ஸல் ஸல் ஸல் ஸலாங்கு 😂ஸல் ஸல் ஜில் ஜில் ஜில் ஜிலாங்கு போங்கடா

@daviddavid3303 YouTube

😂😂😂😂தலையை எடுத்த பிறகும் பேசலான்னு குர் ஆனி யில் எங்கடா எழுதியிருக்கு

♥ 12
@daviddavid3303 YouTube

முகம்மது இறந்து கிடக்கும் போது அவரை தூக்கி போக நாதியில்லை அல்லாஹ் இப்படி அனாதையாக விட்டானே 😂😂 ஜனங்களை ஏமாற்றி நடித்த பாவம் செய்த எந்த மனிதனின் நிலையும் இதுவே

Related Videos