முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







@nandhagopal6471வழக்கம் போல குண்டு வப்ப அதானே😂
@nandhagopal6471நீ நண்டு நோபல் இல்லை முக்கா பாய்😂
அல்லாஹ் என்ற சொல் இறைவன்.ஜிசஸ் சொன்னதும் இறைவன்.சிவன் என்ற சொல்லும் இறைவன்.இதை அறிந்தவன் மனிதன்.அறியாதவன் மிருகம்.
முகம்மது ஸல் இல்ல ஷல்சா😂இஸ்லாமியர்கள் கெட்டு போக அத்தனை வழியையும் கற்றுக்கொடுத்து பழிக்கு பழி வாங்கு என்று சொல்லி பாய்களை வஞ்சித்துவிட்டார் முகம்மது குர் ஆனில் அன்பு கூறுவதை பற்றி எழுதியதாக காட்ட சொல்லுங்கள் முடியாது சவால் குர் ஆன் ஹதீஸ் எல்லாம் கற்று தான் இந்த கேள்வியை கேட்கிறேன்😂
You have explained very well in such a short time
Masha Allah
Avan oru rapist kola karan madha veri pudichavan avalo dha
உலக மக்கள் அனைவருக்கும் அவரே இறுதி நபி
♥ 3Alhamdulillah for everything..unmai sonneer nallathu seitheer vazhga valamudan.. Love u bro .. insha Allah .Allah give u Jannah (Heaven) Aameen .. ❤❤❤❤❤
❤
முகமது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கேட்கும் போதெல்லாம் மனதிற்கு ஒரு சுகம் கிடைக்கிறது
♥ 198உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதம் நபி அவர்கள் முதல் இறுதித்தூதர் முஹம்மது நபி வரை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் இறைத்தூதர்கள் பூமிக்கு வந்து சென்றார்கள் என்பதை ஆதாரத்துடன் திருக்குர்ஆன் விளக்குகிறது
Alhamdulillah
❤❤❤❤
நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதிரிகள் கூட முஹம்மது நபி அவர்களை அல்அமீன் என்று அழைத்தார்கள் அல்அமீன் இதன் பொருள் உண்மையாளன் என்பது அர்த்தம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒவ்வொரு இறைத்தூதர்களை இறைவன் பூமிக்கு இறக்கி கொண்டே இருந்தான் அதில் இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் ஈஷா என்கிற ஏசுவும் இறைத்தூதர் ஆபிரகாம் என்ற இப்ராஹிம் நபி அவர்களும் இறைத்தூதர் சிந்திக்கின்ற மக்களுக்காகவே இறைவன் திருக்குர்ஆன் இதை முகமது நபி அவர்களின் மூலம் பூமிக்கு இறக்கி வைத்தான் உண்மையிலேயே இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டு வந்த பிரியா தாசன் அவர்களும் திருக்குர்ஆனை முழுமையாக படித்துக்கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ஏற்றுக் கொண்டார் தற்போது சபரிமலை அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் திருக்குர்ஆன் மனிதநேயத்தை மட்டுமே போதிக்கிறது
63 vayasu
40 vayasula nabi pattam
Motham 23 varusha nabithuvam
❤
@Peace4Ever நானு்ம் ஆரம்பத்தில் இந்த யூடியூபர்
கார்தீக் போலவே. இஸ்லாமிய மார்கத்தை
தூய்மையானதாக உயர்வானதாகத்தான்
கருதி வந்தேன்
இதுபற்றி ஆழமாக படித்த போதுதான் இந்த
மதத்தின் கொடுமைத்தன்மை புரிய வந்தது
நீங்களும் இந்த மதத்தின்
புத்தகங்களை படியுங்கள்
சத்தியம் புரியும்
நான் சொல்வதை நம்ப வேண்டாம்
நீங்களே படித்து தெரிந்து
கொள்ளுங்கள்
Hello sir
இஸ்லாத்தை பற்றி எல்லாம் படித்தவறா நீங்கள்?
அவர் ஆதாரம் வைத்தார்கள் அற்புதம் செய்தார்கள்... ஏற்கனவே வந்த தூதர்களின் வழி நின்றார்
Ameen ameen yarab al alameen
எல்லாம் சரி ஏற்றுக்கொள்ளாதவனை வெட்டுவேன் என்பதும் குண்டு வைப்பதும் பற்றி முகம்மது கூறினாரா .
♥ 1ஸல் நபிகள் உன்னதமானவர் அவரை இங்கும் எங்கும் யாரும் குறைகூறவது இல்லை ஆனால் இங்குள்ள சில முட்டால்கள் இந்த மன்னின் இறைவனான சிவனையும் முருகனையும் இழிவு செய்கின்றனர் இதை அரபு நாடுகளில் அவர்களின் இறைதூதரை இப்படி செய்தால் தண்டனை என்ன தெரியுமா
நன்றி சகோ
Pls more videos bro pls
MashaAllah🤲🤲🤲🤲🤲🤲🤲☝️☝️☝️
♥ 2Woow no words bro I saw 2nd time allahu akbar . Ur also grate bro no racsam no riligan thureth only lv u bro
Im Muslim but I don't know muhammd nabi sir . Your grte bro supreeb explain ❤Masha allah
Ilove( nabi )Mohammed (sws)
Mashallah bro your Great man inshallah allah have kiyath Ameen ilove your vido
Sry bro (SAL) nru sollaga...
NABI SALLALLAHU nru than sollanum bro ❤
முழுமையாக சொல்லவில்லை. ரொம்ப ஜாக்கிரதையாக பேசுகிறாய். உனக்கு லைக் வேணும்.
உலகில் தன்னைத்தானே
கடவுள் என்று சொல்வது தவறு என்று சொல்லும் நண்பரே
தன்னைத்தானே நான்தான் கடவுளீன் உண்மையான தூதன் ,
தான் செல்வதுதான் உண்மை மற்றவர்கள் சொல்வது எல்லா ம் தவறு
என்று முகமது சொன்னது மட்டும் எப்படி சரியாகும் ?
Nengasonninganuhelp panneneppoenkaila1rubhakudaillanengataruvingalabro
முகமதுவை நினைத்து கண்ணீர் விடும் நண்பர்களே
முகமது தனது முதல் மனைவி கதீஜா வை திருமனம் செய்த
விபரத்தை உலகிற்கு சொல்லுங்கள்
இவ்வளவு தவறான ஒரு வீடியோவை 75 வருடங்களில் இதுவரை நான் பார்த்ததில்லை
நீங்கள் சொல்லும் எல்லா விஷயங்களிலும் மிக மிக தவறான விஷயங்கள் உள்ளன
நீங்கள் இஸ்லாமியரா?
அந்த மதம் வெளியில் கூறும் கருத்துக்களை மட்டும் கூறுகிறீர்கள்
அதில் உள்ள மற்ற கருத்துக்களை அவர்கள் மறைப்பது போலவே நீங்களும் மறைத்து விட்டீர்கள்
குரான்
ஹதீஸ்கள்
தப்சீர்
சீரா. போன்ற இஸ்லாமிய வேத நூல்கள் அனைத்தையும் படித்தால் மட்டுமே நீங்கள் முடிவுக்கு
வர வேண்டும்
குரானை யே. சரியாகப்படிக்காத நீங்கள் இந்த மதத்தை எல்லாம் தெரிந்தவர்போல புகழ்ந்து பேசுவது
சரியாகுமா
54 வயதில் அதுவும் ஏற்கனவே. 12 மனைவிகளும் ஏகப்பட்ட வேலைக்கார மனைவிகளும் இருக்கும் போது 6 வயது ஆயிஷா என்கிற குழந்தையை மணந்தவர் உலகிலேயே சிறந்தவரா?
தனக்கு ஆண் வாரிசு இல்லையே என்பதால்
தானே மகனாக தத்தெடுத்த தனது மகனது
வீட்டு க்கு அவன் இல்லாத போது சென்று. அவன் மனைவி மீது காமம் கொண்டு சல்லாப வார்த்தைகள் பேசி
பிறகு அல்லாவே அந்த மருமகளை தனக்கு திருமணத்தை சொர்கத்திலேயே செய்து வைத்துவிட்டார் என்று கூறி அவளை தனது மனைவியாக
சேர்த்து வைத்துக் கொண்டவர்
உலக மக்களுக்கு சிறந்த முன்மாதிரியா ?
குரானில் உள்ள கொலை
வசனங்களை நீங்கள் படிக்கவில்லை
படியுங்கள்
குரான்
8 :12
9 : 29
2 :191
3 :151
4 :56
4 :89
4 :101
5 :14
5 :51
5 :57
8 :65
8 : 69
8 : 12
9 :5
9 :14
9 :23 9
:9:28
9 :29
9 :37
9: 58
9 :111
9 :123
21 :98
32 :22
33 :61
41 :27 , 28
48 : 16 ,17
66 : 98
பல இந்து மத அறிஞர்கள் இது பற்றி ஆராய்ச்சி செய்து குரானை தடை செய்யக்கோரி கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவமும் உண்டு
மேலும் ஏராளமான ஹதீஸ்கள் இந்த மதத்தின் வன்முறை நோக்கங்களை
கூறுகின்றன
இதுபோன்ற பல விஷயங்களை இங்கு
சொல்ல வேண்டி உள்ளது
இறுதியாக நீங்கள் google லில் போய் உலகின் சிறந்த மனிதர் யார் என்று பாருங்கள்
அதில் முகமது என்று வரும் என்று சொன்னீர்கள்
இதிலிருந்து உங்களுக்கு சரியாக ஆங்கிலமும் தெரியவில்லை
என்று தெரிகிறது
உலகின் மிகச்சிறந்த மனிதன்
என்று அல்ல best man great man என்று அல்ல
முகமது MOST. INFLUENCIAL MAN என்றுதான் வரும்
அதன் அர்த்தம் உலகின் மிகச்சிறந்த மனிதன் என்பதல்ல
உலகில். ஒரு மனிதனை மனதளவில் அதிக. ஆக்கிரமிப்பு அல்லது பாதிப்பு
செய்தவன் என்றுதான் அதற்கு பொருள்
இங்கு தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்கள் மீது பைத்தியமாக சிலர் இருக்கிறார்களே அது போல
தயவு செய்து மற்றவர்களுக்கு. ஒருவார்த்தை சொல்லும் முன்பு பல வகையிலும் தீவிரமாக ஆ ராய்ச்சி செய்து அதன் பின் சொல்லுங்கள்
இஸ்லாம் மத விஷயங்கள் அரபி மொழியில்தான் உள்ளன இந்த மொழி இந்திய முஸ்லிம்களூக்கே தெரியாது
அவர்கள் அரபி மொழியில் குரானை மனப்பாடமாக கூட
சொல்வார்கள் ஆனால் அவர்களுக்கு அதன் பொருள் தெரியாது
ஒருசில விஷயங்கள் ஆங்கிலத்தில் உள்ளன
,NET டிலும் சில கிடைக்கும்
சில web site களும் உள்ளன
தேடி பார்க்கவும்
Masha alah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
63 vayasula nabi awanga mouthana
arivu pothaamai neraya details tedi padinga neengalum oru naal muslim aaha mudiyum
எல்லாம் புகழும் இறைவனுக்கே
♥ 162 vayathil avar uyir ilanthaara allathu kolla pattaaara.visam vaiththu kolla pattar.ithu unmaiyaa ?????
Super bro❤❤❤
masha ALLAH
♥ 2முகம்மது அவருக்கு பதினொரு மனைவிகள், அதில் அவரது ஐம்பத்தி ஐந்தாம் வயதில் எட்டு வயது சிறுமியான ஆயிசா என்பவரை திருமணம் செய்தார்...
@rudolfdiezel1614ᴩᴀʟᴠᴇʀᴜᴍ ᴍᴏᴢʜɪᴋᴀʟɪ ɪʀᴜᴩᴀᴛʜᴜ ᴀɴᴅʜᴀ ᴀɴᴅʜᴀ ɴᴀᴅᴜ ᴩᴏʀᴜᴛʜᴜ ɴᴇᴇɴɢᴀ ᴩᴀᴅɪᴋᴋᴀ ᴠᴇɴᴅɪʏᴀᴛʜᴜ ᴀʀᴀʙɪ ᴀɴᴅ ᴛᴀᴍɪʟ குர் ஆன்
@lifexplorer369 தெரிந்து கொண்டு பேசுங்கள்.. தெரியாமல் பேச வேண்டாம்
மிஸ்டர் ,கார்த்திக் முகமது நபி(ஸல்) அவர்களைப்பற்றி ரொம்ப தெரிந்து வைத்து இருக்கிறீங்க ஷந்தோஷம் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைவஸல்லம் அவர்களை பற்றி சொல்லும் போது அந்த மனுஷன் இந்த மனுஷன்
சொல்ல வேண்டாம்
மேலும் இறைவன் உலகத்தை படைத்ததன் நோக்கம் இவங்களுக்கு மட்டும் இவர்களுக்கு இன்னேரும் இருக்கிறது "ஹபீபி" இறைவனே கூறியது
Masha allah, இறைவன் உங்களுக்கும் நேர்வழியை காட்டுவானாக,
♥ 342ஆமீன்
Beater you choose Islam