முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@SheriffHassan YouTube

Appreciiate this video my brother

@rajadenesh3147 YouTube

I am proude be a strong🚩 Hindu 💪

♥ 9
@sakthig3761 YouTube

மிகவும் அருமையான பதிவு நண்பரே

@djebakumar1984 YouTube

மெண்டல் . தலையை எடுத்தால் எப்படி பேச முடியும் ? துலுக்க அறிவாளி

♥ 1
@CREATER6385 YouTube

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம்) அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் நபி அல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபியே

@ansariirfan8857 YouTube

முஹம்மது நபியின் வாழ்வை சங்கிகளால் ஏற்க முடியாது நல்ல உள்ளம் இருந்தால் மட்டுமே இந்த உரையை உள்வாங்க முடியும்

♥ 7
@WayLogic YouTube

Barak allah 💜

♥ 1
@WayLogic YouTube

I am happy to see your strong imaan

♥ 15
@kayalasiya6905 YouTube

We are all give respect and love to Prophet Muhammad Sallallahu alaihi va sallam

♥ 10
@jansanpradeep4927 YouTube

Ungalukku mana satchiye illayaa anna avarudaya enna punithathuvamana valkai avarukku innoru mugam irukku

@jansanpradeep4927 YouTube

Ennadu atputham nigalthunaaraaa enga onnu sollunga kumar annaa

@jansanpradeep4927 YouTube

Mohamadu vibacharam thaanga mudiyama kugaikula ponaara avare oru vibachari 11 kalyanam aama unga madathula ethu vibachaaram

@MunavarBasha-lh2tb YouTube

சகோதர் அவர்களுக்கு நன்றி எவ்லோபேர் யூத்துப் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் வித்தியாசமாக பண்ணிருக்கீங்க வாழ்த்துக்கள் 🥰

♥ 1
@ElishaRaoT YouTube

Historically bias information regarding Genealogy Jew's History there was NO mohmad after Jesus Christ if it so then mohamad must be Jew is it ? according to your information!

@jasimsyed4115 YouTube

Nermaiyan yengal idaya thoodar Muhammad nabi sallalla hu alaihi wa sallam🤲🤲🤲🤲🤲🤲

@hameedhasaleem3407 YouTube

Engal nabiyai perumai ya ga pesiyadarku Allah ungalku Arul purivaanaaga, mehraaj payanathil Allah vai santhithaarkal engal arumai nabi S. A. W.❤❤ nan Hindu irundhu muslum converted agiten i love islam. I love Allah one nd only God Allah. Allah vin irai nesakar engal nabi avarkal daan.

@Pappu-sy8mg YouTube

எங்கள் நபி ❤️❤️❤️

♥ 21
@MohammedMoosa-m8x YouTube

ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். யா அல்லாஹ் எங்கள் கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வசீலா என்னும் உயர் பதவியை தந்து அருள் புரிவாயாக. அவர்களுடைய உம்மத் ஆகிய எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக ஆமீன்

@GamingSiran YouTube

@vigneshtruehindu1234 poata su........

@GamingSiran YouTube

@rudolfdiezel1614 bro irukkiya ?

@GamingSiran YouTube

@rudolfdiezel1614 bro apti enral neenge yen bro Quran i patri Research seikintringe?

@rudolfdiezel1614 YouTube

@GamingSiran

இஸ்லாம் என்பது ஒரு கானல் நீர். அதை ஏன் ஏற்க வேண்டும்?

@GamingSiran YouTube

​@rudolfdiezel1614 bro neenge Islam maarkethai earke poarirhela?

"Apti enral unkel kelvikku pathil koorukiren"

@Mohammed______arsath953 YouTube

அவரை நீங்கள் மனுஷன் சொல்லாதிங்க மனிதர் னு சொல்லுங்க

@albanstarwin9249 YouTube

please read Bible
Please read Quran, hadees.

Then leave a message

@seenimohammed9060 YouTube

@journeytodream111stplace5 நிச்சயமாக உயிரை கொடுத்த இறைவனுக்கே அந்த உயிர் சொந்தமானது அதனால் தான் இறைவனின் வழியை எங்களுக்கு காட்டிய முஹம்மதுக்கு அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அதை நாங்கள் தருகிறோம் , ஏனைய தீர்க்கதரிசிகளும் இவரை இறுதியானவர் ஏனைய தீர்க்கதரிசிகள் அவர்களுடைய சமுதாயத்திற்கு தீர்க்கதரிசி களாக வந்தார்கள் ஆனால் முஹம்மத் உலகிற்கு மே தீர்க்கதரிசியாக வந்தார் இயேசு பைபிளில் பல இடங்களில் உலக மக்களே என்று அழைக்கவில்லை மாறாக இஸ்ரவேலர்களை என்றுதான் அழைத்தார் ஆனால் குர்ஆனில் தான் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா ஆதமின் மகனே என்று ஒட்டுமொத்த உலக மக்களைப் பற்றியும் பேசி இருக்கின்றார் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் உங்களுக்கும் இரட்சிப்பை இறைவன் இஸ்லாமின் மூலமாக தருவார் ஆமென்

@kamalbatcha7189 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

@rudolfdiezel1614 YouTube

@RizadRiza

உங்கள் மூன்றாவது Caliph Uthman-ibn-Affan அவர்கள் எழுதிய குர்ஆனின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

@Anaairshad YouTube

8:34 muhammad (pbuh) erindathu avarude 63 vayadil

@Appleboy258 YouTube

​@ungoppanmavanRss maariya daa

@THARIK-l6l YouTube

அல்லாஹ் என்றால் யார்?
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைத் திருக்குர்ஆன் அரபுமொழிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
இவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.

அல்லாஹ் என்ற சொல் ஆண்பாலையோ , பெண்பாலையோ அல்லது இரண்டுமற்ற மூன்றாம்
பாலையோ சாராத ஒரு தனித்த சொல்லாகும். பன்மை கிடையாது எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக்கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.

அல்லாஹ் என்றால் யார் என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. . (திருக்குர்ஆன் 112:1-4)

(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். (திருக்குர்ஆன்21:22)

மக்களை நேர்வழிப்படுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வரு சமுதாயத்திற்கும் இறைவனால் இறைத்தூதர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
இந்த அனைத்து தீர்க்கதரிசிகளும் இஸ்லாத்தை போதிக்கும் முஸ்லீங்களாவர்

உலகில் முதல் மனிதர் ஆதமை படைத்து இறைத்தூதராறவும் ஆக்கினான்

பின் வந்த சமுதாயத்திற்கு நேர்வழிகாட்ட வந்த இப்ராஹீம் ( ஆபிரகாம்) நபி அவர்களும் மகன்களான நபி இஸ்ஹாக் ( ஈசாக) நபி யஃகூப்(யாக்கோப்) நபி அவர்களும் மக்கா மற்றும் பலஸ்தீனத்தில் உள்ள அக்ஸா பள்ளிவாசல்களை நிர்மானித்தனர்

அவர்களுடைய சந்தியினரே பனூ இஸ்ராயீல்கள்( இஸ்ரவேலர்கள்)

அவர்களின் மகன் நபி யூஸுப் ( யோசேப் )
நபி மூஸா( மோசஸ் ),
நபி ஹாரூன் ( ஆரோன் ),
நபி ஷுஐப்( எத்திரோ ),
நபி தாவூத்(தாவீது ),
நபி சுலைமான் ( சாலமன் ),
ஸகரிய்யா( சக்கரியா ),
யஹ்யா ( யோவான் ),
நபி ஈஸா ( இயேசு ).

அதிகமான இறைத்தூதர்களை பனூஇஸ்ராயீல்களில் இருந்தே அல்லாஹ் அனுப்பினான்.

நபி இப்ராஹீம்( ஆப்ரகாம்) அவர்களின் இரண்டாவது மனைவியின் ஹாஜரா) மூலமாக கிடைத்த மகன் இஸ்மாயில் நபி அவர்களின் சந்ததிகளின் மூலமாகவே இருதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்கள் வந்தார்கள்

இந்த யூத சமூகத்திற்கு அல்லாஹ் பல இறை தூதர்களை அனுப்பி யிருந்தாலும்
அவர்கள் தங்களுக்கு வந்த இறைத்தூதர்கள் பலரை பொய்ப்பித்தனர் மேலும் நபி மூஸா வுக்குப்பின்னால் இஸ்லாத்திலிருந்து தடம்புறன்டு யூத சமுதாயமாக மாறினர்

பின்னர் யூத சமூகத்திற்கு நேர்வழி காட்ட இறைத்தூதர் ஈஸா (ஈயேசு) அவர்களை அனுப்பப்பட்டாலும்
காலப்போக்கில் இஸ்லாத்தைவிட்டும் தடம் புரண்டு அவர்களையே வணங்கக்கூடிய கிறிஸ்தவ சமுதாயமாக மாறிவிட்டனர்.

வழிதவறிய அனைவருக்கும் நேர்வழிகாட்டவே இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள்

1. தவ்ராத் வேதம் இது அப்ரானி எனும் ஹிப்ரு மொழியில் நபி மூஸா(மோசே) அவர்களுக்கும், (குர்ஆன் 5:44)
2. ஸபூர் வேதம் இது யூனானி எனும் கிரேக்க மொழியில் நபி தாவூது அவர்களுக்கும், (குர்ஆன் 17:55,21:105,)
3. இன்ஜீல் வேதம் இது சுர்யானி மொழியில் நபி ஈஸா (யேசு)அவர்களுக்கும், (குர்ஆன் 27:57,5:46)
4. குர்ஆன் வேதம் இது அரபி மொழியில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் (குர்ஆன் 3:4,5:44, 5:48,12:2)
இப்படியாக (நான்கு வேதங்கள்) அருளப்பட்டுள்ளன. அது போல,
5. நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும்
6. நபி மூஸா (அலை) அவர்களுக்கும் (தவ்ராத் வேதம் அருளப்படுமுன்) ஸுஹ்ஃபுகள் அருளப்பட்டதாகவும் குர்ஆன் 87: 18-19. 53:36-.37 வசனங்கள் தெரிவிக்கின்றன.

♥ 1
@katze007 YouTube

So why only Muslims creating havoc everywhere, especially in Europe countries where they went as asylum seekers? What was wrong in their belief? Why peace was not followed?

@JavithSuhoodhi YouTube

நபி ஈசா ( ஏசு) அவர்களும் தன்னை கடவுள் என்று கூறவில்லை அவருக்கு பின் வந்தவர்கள் அவரை கடவுளாக்கி விட்டார்கள்

@abdulkhadhermmsalih YouTube

சகோ... நீங்கள் விவரித்த விதமும் அதை புரிந்து வைத்திருந்த விதமும்.. பாராட்டக்கூடியது.. அதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. அல்ஹம்துலில்லாஹ்... இதை விவரித்த உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்..
இஸ்லாம் என்னும் ஒரு மார்க்கத்தை நீங்கள் விவரித்தமைக்கு நன்றி..

இவ்விடத்தில் ஒன்றை தெளிவு படுத்த ஆசைப்படுகிறேன்..

ஸல் என்பது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் பெயர் அல்ல.. ஸல் என்பது நீங்கள் விவரித்த PBUH என்னும் Peace be upon him இதனுடைய அரபிச்சொல் தான் "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்". இதை முழுமையாக எழுதாமல் சுருக்கமாக எழுதப்படுவது தான் "ஸல்".. இதை எழுதும் பொழுது ஸல் என்றும் வாசிக்கும் போது அதை முழுமையாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் சொல்ல வேண்டும்..

இவ்வுலகில் அனைவரும் ஆதமுடையா மக்களே... இறைவன் ஒருவனே... அவன் என்றும் நிலைத்திருப்பவன்.. அவணுக்கு வேறு ஏதும் தேவே இருக்காது...

அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.

புனித குர்-ஆனின் வசனங்கள் அதை தெளிவாக விவரிக்கின்றன..

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்).
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை."

112 வது அத்தியாயம், ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்), திருக்குர்ஆன்.

மிக்க மகிழ்ச்சி சகோ.. அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்... ஆமீன்..

https://www.tamililquran.com/qurandisp.php?start=112
https://www.tamililquran.com/

@RizadRiza YouTube

​@rudolfdiezel1614அதற்கு முன்னர் உள்ள குர்ஆனை ஸஹாபாக்கள் மனனம் செய்திருந்தார்கள் அவன் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் உள்ளது அவர்கள் நடமாடும் குர்ஆன்கள்

@RizadRiza YouTube

​@rudolfdiezel1614யோ எத்தனை பேர்ரா எங் இருக்குனு சொல்லி டானுக

@RizadRiza YouTube

​@rudolfdiezel1614பல பிராந்திய மக்களும் தத் தம் பிரதேச வழக்கில் குர்ஆனை ஓத ஆரம்பித்தனர் இதனால் அக்காலத்தில் இருந்த குர் ஆன்கள் தரம்பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன

அதோடு ஆர்மீனியா ஆஸர்பைஜான் யுத்தத்தில் பல ஹாபிழ்கள் ஸஹீதானார்கள் இதனால் அல் குர்ஆன் மீள் தொகுக்கப்பட்டு காரிகளுடன் பல பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டன இதை தொகுப்பதற்கு தலைவராக ஸைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு நியமிக்கப்பட்டார்

முதலாம் பிரதி கலீபா அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு காலத்தில் கலீபா வின் கட்டளைப்படி ஸைத் இப்னு ஸாபித் ரழி. அவர்கள் தலைமையில் தொகுக்கப்பட்டது
காரணம் போலிநபிகளுக்கும் முர்தத்துகளுக்குமான போரில் ஹாபிழ் கள் ஷஹீதானமை

@RizadRiza YouTube

​@rudolfdiezel1614 அப்போ நீ எந்த மொழி குர் ஆனை எடுத்தாலும் அரபும் இருக்கும் ஏனென்றால் வேதங்கள் இறக்கப்பட்ட மொழியிலேயே ஓதப்பட வேண்டும்

@ungoppanmavan YouTube

@nihalahamed808 👍🏻👍🏻👍🏻

@RizadRiza YouTube

​@rudolfdiezel1614
யோ இத நான் கூட கேள்விப்பட்டது குறைவு
இது குறைஷிகளின் கடவுள் நாங்கள் என்ன அல்லாஹ்வுக்கு சிலை வைத்து வணங்குறோமா இந்த கடவுள்கள் எனப்பட்டவை சிலையாக வடிக்கப்பட்டுள்ளது
இதை ஒழிக்கத்தான் நபி அனுப்பப்பட்டார் அல்லாஹ் என்பதன் தமிழ் கருத்து இறைவன் இறைவனுக்கு மனைவி பிள்ளைகள் உருவம் வழங்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை

@himnatanzeen YouTube

Mashallah super bro and thank you

@sims01 YouTube

😂😂

♥ 9

தொடர்புடைய காணொளிகள்