முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







8:02 kaipada eludhavey illa Nabi avangalukku eludha padikka theriyadhu
Periya alavil ontrum vishesham illai muhamed nabi narpanbugalai eduthu kollungal 🎉
After angel gabriel meet he can write?
😅😅
What miracles he did ?
Parthu padithu therinthu kollungal bro..
Top Ten World's Greatest Men According to Wikipedia
Rank Name
1 Isaac Newton
2 Jesus
3 Buddha
4 Confucius
நபிகள் நாயகம் சல் அல்லாஹு அலைக்கும் வசல்லாம் அவர்கள் மனிதருள் மாணிக்கம் அவருடைய போதனைகளையும் வழிகளை எதிர்ப்பவன் இறைவனை மறுப்பவர் ஆவான் அழிவைத் தேடிக் கொள்வான்
Manithar sollung mansaa sollathing
Thank you ❤️
மனித சமுதாயத்திற்கு ஒரு அற்புத புனிதராக, எல்லாம் வல்ல இறைவன் மனித சமுதாயத்திற்கு அனுப்பிய முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் பற்றிய ஒரு சுருக்கமான நந்செய்தியை பதிவிட்ட அன்பு சகோதரரே உங்களுக்கு... அகில உலகத்தையும் படைத்து பரிபாலித்துக்கொண்டிருக்கும் அந்த ஏக இறைவனின் அன்பும்,அருளும் கிட்டட்டுமாக !!! இஸ்லாம் ஓர் மதமல்ல,, அது ஓர் இயற்கை மார்க்கம்...மனிதனுக்கேற்ற மார்க்கம்... மிக எளிய மார்க்கம்
Almost all fake and fabricated stories by this youtuber, his real name is Qutham ibn born of a slave girl and his father was ABD ALLAT and he did not perform any miracles at all in his lifetime, please refer to the books Al-mudhish and AL mujim AL Saghir, then you will know what is what.
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்
ஆமீன்
அண்ணா நீங்கள் மேலும் அல் குர்ஆனை படியுங்கள் அதில் பல அத்தாட்சிகள் உள்ளன
உ+ம்''இப்போது நடக்கும் பாலஸ்தீன போர் பற்றி கூட உள்ளது....
@rudolfdiezel1614
குர்ஆன் முதலில் நபி முகம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நபி அவர்களது தோழர்களால் அதாவது நபியால் நியமிக்கப்பட்ட குழு ஒன்றால் எலும்புகளிலும் தோல்களிலும் எழுதப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு, அபுபக்கர் ரலி காலத்தில் குர்ஆனை ஒன்றாக தொகுத்து எழுதப்பட்டது.
பிற்பட்ட காலத்தில் பல கையெலுத்துப்பிரதிகள் எழுதப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டன.
குர்ஆனின் பல கையெழுத்துப் பிரதிகள் உலகின் பல பகுதிகளில் உள்ள பல்வேறு நூலகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
குர்ஆனின் மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகள் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்தப் பிரதிகள் எகிப்தில் உள்ள காய்ரோ நகரத்தில் உள்ள அல்-அஷ்ரஃபிய்யா நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
குர்ஆனின் மற்ற முக்கியமான கையெழுத்துப் பிரதிகள் பின்வருமாறு:
* துருக்கியின் ஸ்டாம்பூலில் உள்ள டோப்புகபன் அரண்மனையில் உள்ள கையெழுத்துப் பிரதி
* ஈரானின் திபிரீஸில் உள்ள அஷ்-ஷாஹீன் நூலகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதி
* பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஹுசைன் அலி ஷா அலி கானின் நூலகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதி
* இந்தியாவின் டெல்லியில் உள்ள தில்லி நூலகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதி
இந்த கையெழுத்துப் பிரதிகள் அனைத்தும் குர்ஆனின் வசனங்களை மிகவும் கவனமாகப் பதிவு செய்துள்ளன. அவை குர்ஆனின் மூல உரையின் மிகவும் நம்பகமான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.
MASHA ALLAH..... நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்து அழகாக சொன்ன உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ! இரண்டு திருத்தங்கள் முஹம்மத் 👈 (ஸல்) சரியான உச்சரிப்பு. (முகம்மது 👈 பிழையான உச்சரிப்பு).
♥ 2முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த வயது 62 அல்ல 63 வது வயதில் தான்.
உயிரினும் மேலான உத்தம தலைவா் பெருமாணாா் (ஸல் ) அவா்கள் ----
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
♥ 1இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
♥ 2(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் : 21:107)
قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ
“எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!
(அல்குர்ஆன் : 21:108)
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا
♥ 1அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)
குரான். Fulla. நபிமாற்கள். Than. Inshaallah. Neegalum. Padiga. அல்லாஹ்வின் தூதர். மரண. வயது. 62illy. 63
♥ 1வருடம். Illy sir.avarunu. Solluga. Plus. Neega. சொல்லும். போது. இந்த. மனுசநு. சொள்ளதிக. Pls
தீவிரவாதிகளை உருவாக்கும் மார்க்கம் உனக்கு பிடித்திருக்கலாம் ஆனால் எல்லோருக்கும் இல்லை
Allah will show the correct path bro.i mean hidayath.inshalla
அழ்ழாஹும்ம ஸல்லிஅலாசெய்யதினா முஹம்மதின் வஅலாஆலி செய்யதினா மௌலானா முஹம்மத்
Alhamdulillah.alhamdulillah.
♥ 1Allahu akbar
Me
I love islame
@journeytodream111stplace5Allah
Allah vai nangal vanagugirom ,nabi MOHAMMAD S A W avargalai uerukkum melage nangal nesikkirom,entha nigalciyai natum ungalukum pira sagodargalukum eraivan arul purivanage
❤
Masha allah Mohammed nabi
Alhamdullillah
Masha Allah 👍
Thanks bro
Alhamdulillah
It's a little confusing after having listened to one Christian Prince
Background Musica எடுங்க Bro!!!!!!!!!!!
Are you Gantarl Man...❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
♥ 1Mashallah ❤️❤️ i love my Islam I love Muhammad Nabi Sallallahu Alaihi Wasallam ❤️❤️❤️❤️❤️❤️❤️
♥ 19Ma sha Allah.....
Sal meaning, sallallahu alywasallam
Carthic good morning. ..yuoosup is joseph in thd bible. Abraham is ibrahim. Mossez is moosa, , mary ix mariyam. Soloman is sulaiman., david is thevith, so giex thd nsmd in the bible snd. Quarn.. theh gllliw thd. Boble old testment,, god,z rule and words.... in the. Boble we read about. Mohamed. Nabi. After jesus. I eish uou to read thd. Bible. Now all what ishappening in the. Amas and isreal war, is already said in the bible. In thus war. Isreal, who are. God,x people will suffer alot says the. Bible. Because they did not accept. Jesus , gid has punished them, thry were made statless for many. Many years. They eill one day gind thd promised land and come back the. Bible says, like wise they in 1948 came to gether Nd isreal was born. And aldo it says Ll. Arab country sill fight with thdm. Now thats happening. We can see. Isreal will loose the battle bible says. At thst time, they dill believe in god and jesus and call for. Help. Manam maari irajvanai theduvaargal. I that eill be jesus 2nd coming. ND FHE CHTISTIZNS AND ALL NATIONS EILL BE BLESSEC. SLL RRLIGION EILL WORDHIP HIM. YOU TOO. HZ. YES.
I love prophet Muhammad nabi ...
Alhamdulillah.... Bro u must read Alquran in tamil... ❤❤❤❤ welcome to AlQuran❤❤
♥ 3Masha Allah
😢karthik unmayana Islam Patti nalla sonninga hatsof talaiva
Allamdullila my harte محمد رسول الله صلى الله عليه وسلم ❤❤❤
வாழ்த்துக்கள் நண்பா நிச்சயமாக ஐந்து வேளை துழுகை யை கடைபிடியுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் துணை புரிவான் நிச்சயமாக நானும் உங்களுக்காக துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் வின் ரஹ்மத் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எண்என்றும் கிடைக்கட்டும் ஆமின் ஆமின் ஆமின்❤❤❤❤❤
Mashaallaah
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே ஆமென்
63
Are you saying 100 /100 %sure bro but now our center gov saying Islam is very bad religion pls explain tq bro i proud of you
Mashallah...
♥ 2Engal. Uyir