முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@AnverRisnas YouTube

அல்லாஹுத்தாலா உங்களுக்கு இஸ்லாத்தினுடைய பாக்கியத்தைத்
தருவானாக

@rudolfdiezel1614 YouTube

@myworld-jg4zl

முதலில் குர்ஆன் எப்போது எழுதப்பட்டது? அதன் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

♥ 1
@spojawahar1830 YouTube

படைத்த ரப்பில் ஆலமீன் இந்த பிரபஞ்சத்திற்கு கொடுத்த ரஹ்மத்துல் ஆலமீன்தான் இந்த அழகிய முன்மாதிரி நபி முஹம்மது (ஸல்) அலைஹிவஸல்லம்.

@nafisahabdulrashid9453 YouTube

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@abdhulla786 YouTube

Intha kaalathula muslims sila perukku nabiyode vazhimuraigal theriyatha kalathula neenga ivlo therinji vechurikkeengle itha paakkum pozhuthu romba perumaya irukku.. Thank you so much bro your great hatts of👍👍

@muhammadhmukarram001 YouTube

(ஸல்) is short form ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் is the full form

@AbdulRasheed-ig6tc YouTube

Illayyaiii islam religious la convert aagi 500 years mela aaguthu 😓

@mohamedmohd YouTube

Bro if he were to say that he is GOD that would be a BIGGEST sin. He is only the MESSENGER beloved by billions & billions.

@jenoshiyajeni3923 YouTube

அவன் இறைத்தூதர் அல்ல காமக்கூதியான் 13 பொண்டாட்டி என்னற்ற வைப்பாட்டி என வச்சிட்டு கூத்தியாளுக்கு செலவு பன்ன கொள்ளைக்கூட்டத்த சேர்த்து பாமர மக்கள கொன்று கொள்ளையடித்து கூத்தியா கூதிகளுக்கு வழங்கியவன்😮😮

@mohamedmohd YouTube

Bro adhu sal illeh bro SALLALAHU ALAIHI WASALAM.

@anvarsathik9142 YouTube

நீங்கள் சொல்வதைப் போல் அன்றைய யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இறுதித்தூதர் அரபு தேசத்தில் தோன்றுவார் என்பது நன்றாகவே தெரியும்... ஆனால் அவர்கள் அதை விரும்பவும் இல்லை அதை ஏற்றுக்கொள்ள நினைத்ததும் இல்லை அதனாலேயே அவர்கள் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்ய கூட திட்டம் தீட்டி இருக்கின்றனர்... அன்றைய பைபிளிலும் தோரரா விழும் அது தெளிவாகவே இருந்திருக்கிறது இன்றைய புதிய படைப்பு எனும் பைபிளில் அது கிடையாது... இருப்பினும் தாங்கள் கூறிய கருத்து எங்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிக்கிறது...
உங்களுக்கு எது படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை படித்து மக்களுக்கு தெளிவாக கூறுங்கள் அது அல்குர்ஆன் ஆக இருந்தாலும் சரி அல்லது முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறாக இருந்தாலும் சரி...

@faseelatahfeen4216 YouTube

இவ்வளவு தெளிவாக பேசிய சகோதாரர் திருக்குரானையும் படிக்க முயற்சி செய்து வெற்றி பெறவும்

♥ 2
@fairoosfairoos8243 YouTube

அல்லா. உங்கலை. இஸ்லாத்தின். பொயரல். அலைப்பானக. நானா. ஆமீன். ஆமீன்

@asif2010basha YouTube

ஒரு சில தவறுகள் இருந்தாலும் உங்களால் முடிந்தளவு சிறப்பாக முயற்சி செய்துஉள்ளீர்கள் வாழ்த்துக்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்பதை முழு மனதால் ஏற்றுள்ளீர்கள் அவரை பின்பற்றியே ஆகவேண்டும் என்பதை மறைமுகமாக கூறி விட்டீர்கள் கலிமா ஓதி விட வேண்டியது தான் பாக்கி. அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு.

@MohammedShakir-yt6ns YouTube

Becouse as a Muslim, engaladhu uyirai wida melana MUHAMMADH NABI RASOOLULLAH SALLALLAHU ALAIHI WASALLAM nam meedhu ewwalawu pasam weithar endru nammaluku adharangal,history solluhiradhu..nammalum nandraha ariwom❤️❤️❤️

♥ 1
@MohammedShakir-yt6ns YouTube

Uyirilum melana MUHAMMADH NABI RASOOLULLAH (SAL) SALLALLAHU ALAIHI WASALLAM.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
(SAL) meaning in tamil ALLAHWIN SHANTHIYUM SAMADHANAMUM AWARHALMEEDHU UNDAWADHAHA..(SAl) endru solwadhai wida SALLALLAHU ALAIHI WASALLAM Endru mulumaiyaha solwom❤...and Nanba your Video is not just a video..big Massege for a society..😢..thank you nanba..❤❤❤

♥ 2
@shanaadil2003 YouTube

Mohammed muslimgalin usuru Enga nabiya patri ninaittal pesinal ippeyum alugai varum angaludaya nabi islatukkaga sanja tiyagam awlo teriyuma mohammad nabi islamiyargalin ideyam habibi

@livingunique2759 YouTube

yes we love prophet muhamed pbuh nabi more than our parents.he is the greatest living creature ever walked the surface of the universe.love you so so so much ❤❤❤❤❤❤

♥ 1
@adlaasma8953 YouTube

micheal heart choose prophet mohammed(pbuh) 1 st in 100 in his book

@adlaasma8953 YouTube

Read Raheeq Al makthoom tamil book for prophet mohammed story.

@adlaasma8953 YouTube

also watch umar series in tamil. you will learn what is true politics

@adlaasma8953 YouTube

learn more , you will realise your religion, true religion

@abdulrahman8541 YouTube

Nabi enbadhu avaradhu pattam..peyar kidayadhu..age 63..sallalahu alaihi wasallam...

@உங்களின்ஒருத்தன் YouTube

மனிதன் எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் என்று நாம் நினைக்கிறேம் ஆனால் இப்படித்தான் வாழனும் என்று அழகாக காட்டி தந்தவர் தான் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்

♥ 9
@maheshraj3349 YouTube

அமைதி மார்க்கம் என்று சொல்லக்கூடிய மதத்தில் தீவிரவாதம் எப்படி வந்தது...?

இஸ்லாம் எப்படி பரப்ப பட்டது அன்பினாலா..? அல்லது வாள் முனையிலா..?

இஸ்லாம் அன்பை போதிக்கிறதா??அல்லது பயத்தையா?

இஸ்லாம் சொர்க்கம் எப்படி பட்டது?? இறைவன் வியாபிக்கும் இடமான சொர்க்கம் புனிதமானதா புனிதமற்றதா..??

இறைவன் அருளிய புத்தகம் எனப்படுகிற குராணில் வர கூடிய சம்பவங்கள் அதற்கு முன்பாக வந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதா இல்லையா??
அப்படி சொல்லப்பட்டிருந்தால் ஏன் மீண்டும் ஒரு வேதமாகிய குராண் இறங்க வேண்டும்..??

குராண் இறைவணிடத்தில் இருந்து தான் வந்ததா???

சந்தேகப்பட்டால் இறைவன் கொண்று விடுவார்....நரகத்தில் போட்டுவிடுவார்...சொர்க்கம் கிடைக்காது..என்ற பயமத்தில்...
தான் அதை சந்தேகபடாமல் பலர் அப்படியே நம்புகிறார்களா??

தெரியவில்லை.

ஒன்றை ஒத்துக்கொள்கிறேன் ..உயர் திரு முகமது அவர்கள் நல்லவர்.

@hussainabegam9905 YouTube

👌👌👌🤝🤝🤝🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤

@myworld-jg4zl YouTube

நபி அவர்கள் அவர்களது கைப்பட எந்த கடிதத்தையும் கடைசி வரை எழுதவில்லை. முக்கிய காரணம் அவர எதுத படிக்க தெரியாதவர்.

@myworld-jg4zl YouTube

​@rudolfdiezel1614குர்ஆனில் எந்தப்பிரிவுகளும் இல்லை. நீங்கள் எந்த நாட்டிற்குப் போய் பார்த்தாலும் அங்கிருக்கும் குர்ஆன் ஒன்றாகவே இருக்கும். ஆனால் குர்ஆன் அரபு மொழியில் உள்ளது. அதன் மொழி பெயர்ப்பு மட்டும் பல மொழிகளில் உள்ளது.

@dawoodbasha9710 YouTube

OUR MUHAMMED IS GREAT
ULAGA MAKKALIN VAZHI KATTI

@salmasalma3275 YouTube

🕋🕋❤என்னுடையா வழி இஸ்லாம்

♥ 2
@KareemMohamad-vw1kr YouTube

நண்பா.உண்மை.செண்ணிங்க

@banuroshan-w3u YouTube

குரான் முழுசா படிங்க உங்களுக்கு இஸ்லாம் பிடிக்கும் . அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமின் 🤲🏻🤲🏻🤲🏻

♥ 196

Related Videos