முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ajmalajmal4748 YouTube

குர்ஆன் அடிப்படையில் நீங்கள் கூறுவது

@ajmalajmal4748 YouTube

உங்களுக்கும் இறைவன் நேர்வழி வழங்குவாயாக,ஆமீன்

@ajmalajmal4748 YouTube

அந்த மார்கத்திலும் இறைவன் தூதர்களை அனுப்பி கொண்டு இருக்கிறான்.

@ajmalajmal4748 YouTube

பிறந்தால் மட்டும் போதாது

♥ 1
@zeevanlala2965 YouTube

I am hindu, when i was 10 years boy, i try to read ALLAH in Arabic, from that day one fine day i will learn Arabic to read, write and speak, Masha Allah, struggled 5 years to read, write, i can read , write as like as printing, i thanked Allah, sooo great, now i am 66 years trying to speak little by little, worked in Dubai, but didn't get chance to learn Anyhow the YouTube is really helpful and getting speak Arabic knowledge, Insha Allah, i RESPECT Bible, Mahabarath and Quran, All are telling the truth of love, morality, royalties, So God is great, God bless all, thanks, Jeevanlal

♥ 19
@mohammedhaarish92 YouTube

நான் நறிகுறவர் சமூகத்தைச் சேர்ந்த நான் 10 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்... ஏற்று கொண்டேன் என்று சொல்வதைவிட ஏக இறைவன் என்னை நேர்வழியில் தேர்ந்தெடுத்துவிட்டான்... அல்ஹம்துலில்லாஹ் ☝️🤲

♥ 999
@ajmalajmal4748 YouTube

யாரை அம்மா என்று அழைத்தாலும் அவர்கள் நமது உண்மையான அம்மா ஆகிவிட முடியாது

@ajmalajmal4748 YouTube

உங்களுக்கும் இறைவன் நேர்வழி வழங்குவாயாக,ஆமீன்

@ajmalajmal4748 YouTube

விளக்க முடியுமா?

@ajmalajmal4748 YouTube

நேர்வழி என்றால் என்ன?

@ajmalajmal4748 YouTube

குர்ஆன் அடிப்படையில் அன்னார் மரணித்து விட்டார்கள்.

@ajmalajmal4748 YouTube

உங்களுக்கும் உண்மையான இஸ்லாம் கிடைக்கட்டும்,இன்ஷா அல்லாஹ்

@ajmalajmal4748 YouTube

பெயரளவில் முஸ்லிம் என்றால் எப்படி உங்கள் அடிப்படையில்

@ajmalajmal4748 YouTube

இறைவன் என்றென்றும் பேச கூடியவன்.

@ajmalajmal4748 YouTube

இப்போதும் இறைவன் பேசி கொண்டு தான் இருக்கிறான்,வஹீ முற்று பெற வில்லை.

@ajmalajmal4748 YouTube

உண்மை,நம்மிடம் இருந்தே ஒரு தூதர்கள் வரும் போது மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை மாறாக தற்போது பெரும் பலான மக்கள் தூதர்களை மறுத்து இறுதி நபி கொள்கையில் இருக்கின்றனர்,அல்லாஹ்
இனிமேல் தூதர்களை அனுப்ப மாட்டான் என்கின்றனர்,குர்ஆன் அடிப்படையில் இது வழிகேடு ஆகும்.

@ajmalajmal4748 YouTube

​@fakhrudeen2478என் இறைவா என்று நீங்கள் கூறினால்,உங்களுக்கு மட்டுமே அவன் இறைவன் என்று இல்லை.

@ajmalajmal4748 YouTube

நீங்களும்,இன்ஷா அல்லாஹ்

@ajmalajmal4748 YouTube

உண்மை தான்,குர்ஆன் வரலாறு புத்தகம் அல்ல,அது இறை வஹீ ஆகும்,குர்ஆன் அடிப்படையில் வஹீ முற்று பெற வில்லை.

@ajmalajmal4748 YouTube

குர்ஆன் அடிப்படையில் இறைவன் என்றென்றும் பேச கூடியவன்,வஹி முற்று பெற வில்லை, அவன் நாடியவர்களுக்கு ஆன்மீக உயர் பதவிகளை வழங்குகிறான்,புனிதர்கள் இப்போதும் இருகின்றனர்,இனியும் வருவார்கள்,இன்ஷா அல்லாஹ்

@ajmalajmal4748 YouTube

உங்களுக்கும் உண்மையான இஸ்லாம் கிடைக்கட்டும்,இன்ஷா அல்லாஹ்

@ajmalajmal4748 YouTube

​​கண்கள் இல்லாமல் பார்க்க முடியுமா?அதே போல் இறைத்தூதர்களை ஏற்காமல் இறைவனை நெருங்க முடியாது?

♥ 4
@zainabsiraj6509 YouTube

Nabi sallallahu alaihivasellam avarhal kadavul kidayadhu allah mattume kadavul nabi sal avarhal oru irai thoodhar

♥ 1
@journeytodream111stplace5 YouTube

உங்கள் உயிருக்கு மேல் முஹம்மது என்றால் படைத்த இறைவனுக்கு என்ன தருவீர்

@journeytodream111stplace5 YouTube

அப்போ கடவுள் உங்களுக்கு யார்

♥ 1
@FathimaSajidha-s2b YouTube

You are💯💯💯💯correct brother irei thoodher nabi (Sal) avargal than Islam markathin vali kaati I love my Islam Islam makkal ovvoru varum mudhalla Allah rasull (sal ) piragu than evangalume endu solla vendiyadhu kaataya kadamei thieukkuraanla alaga theliva ovvondum solla pattu iruku adha pola than muhammadh Nabi irukanga lahilaaha illlallah muhammedhur rasullullah idha than nanga namburom💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

@sairabanu4790 YouTube

Islathin pakkam vungalai naangal alaikirome sahodara

♥ 1
@sairabanu4790 YouTube

Inda nabiyin meethu allahvin sandiyum salamum vundavadaha endru artham saho

♥ 1
@sairabanu4790 YouTube

Sal alla saho athu sallalahu alaihivasalam

@BarkathAnwar-i3m YouTube

தூய இறைவனின் தூதர் ஆவார்கள்

@Hlk_rafd YouTube

​@nandhagopal6471கன்கலால் பாருககூடியது எதுவோ. அது கடவுல் இல்லை

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/xQDEGy4MKMs?si=aJk2qfH-dV27SBBC

♥ 1
@ah37700 YouTube

முகம்மது நபி பற்றி நீகள் சொன்னது 100 இலர் 0.0001 விகிதம் தான்

@ah37700 YouTube

சகோதரரே முகம்மது நபிக்கு கடிதம்லாம் எழுத தெரியாது

@dawoodhajamydeen5651 YouTube

அல்லாஹ் என்பவன் ஒருவனே எந்த தேவையும் இல்லாதவன் யாரும் பெறவும் இல்லை யாருக்கு பிள்ளையும் இல்லை அவனுக்கு நிகர் அவனே , சூரா இக்ளாஸ்

@dawoodhajamydeen5651 YouTube

அன்பரே மூசா அலை என்ற மனிதரும் அதிகம் சொல்லப்பட்டு உள்ளது

@dawoodhajamydeen5651 YouTube

124000 நபிகள் ஆதாம் முதல் முஹமது வரை இந்த உலகில் வந்தார்கள்

♥ 1
@khyrunnisa319 YouTube

Karthik ninga inda contenta miga arumaiyaga handle panninga super super i know

@nafishanafisha3425 YouTube

bro quran mulukawe nabiku allahu sonnathuthaan atha nabi engaluku solluwar
nabi mugamadha nabiye nir kuruviraha appadinu solluvan alla

தொடர்புடைய காணொளிகள்