முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@sadhamhussain8352 YouTube

Anna super correct speach thanks for supporting in

@NawasMohamed-h9s YouTube

@rudolfdiezel1614 அரபி மொழியில் கி. பி 610 (நபித்துவம் கிடைத்த காலம் )முதல் ஓளை, என்பு, போன்றவற்றில் எழுதப்பட்டது. நபியின் மறைவின் பின் உஸ்மான்(ரலி )களீபா வின் காலத்தில் கி. பி.650 இல் முழுமையாகா நூலுறு படுத்தப்பட்டது. அதே அரபி மொழியில். இதட்கு பெயர் தான் குரான் ஷரீஃப்.

@travelingheart8542 YouTube

Neenga sonnadhu Verum 0.1 % mattum than engalyudaya uyirilum melana Muhammad Nabi S A W ❤

@travelingheart8542 YouTube

Neenga sonnadhu Verum 0.1 % mattum than engalyudaya uyirilum melana Muhammad Nabi S A W ❤

@osamhafatruteen YouTube

சகோதரர்றவிதம்பிநீங்கள்குர்ஆனைமுளுமையாகபடிக்க எல்லாம்வல்ல அல்லாஅறுல்புரிவனாக ஆமீன்

♥ 1
@basheerunissss7507 YouTube

Masha Allah Nabi Sallallahu
Avargalai patri mighavum
Arumaiyagha Vilakki Yedarku
Nanri vaallthukkal

@anversadik3687 YouTube

Arumaiyana pathivu thelivana velakka urai

@gotabayarajapaksha1238 YouTube

சகோதரரே, அல்குர்ஆன், கூறுகிறது உங்களுடைய கண்கள் குருடா இல்லை உள்ளமே குருடாகி இருக்கிறது.மனிதா நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா, ஆராய மாட்டீர்களா.

@sakeena7789 YouTube

எங்கள் உயிருக்கும் மேலானவர்

♥ 1
@BeHappyHappy-yb1tk YouTube

எங்கள் நபி பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி

♥ 11
@muhammadrahimbinabdullah9896 YouTube

Allquraan 🌹 from God 🌹 angel jibiriyal bring the message from God 🌹 become 🌹 one Allquraan one single words cannot change because the message from God 🌹 example 🌹 assalamualaikum waramathullai wabarukathu 🌹 aminn 🌹🤲🌹 🇲🇾🌹👍🌹

♥ 1
@zenox_editz_17 YouTube

I love Islam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

♥ 6
@user-shafnaazam.. YouTube

Suvarkathil pakkalam ..😊neega periya komben Pola pesama iruga

@user-shafnaazam.. YouTube

Nee loousa nee yen Allah wa pathi ariyama pesurai waaiki vandha Pola .😬

♥ 1
@Sarjoon186 YouTube

Correct ah Sonniga bro

♥ 1
@Dr_SeYeD-MD YouTube

Jazakallahu Hair brother, Thanks for sharing, Small correction He can't write or read he is ummi Nabi, means elutha padika theriyathavar, Thaan kettavaihalai Mananam athavathu ninaivatral moolamahave eththi veitharkal. Matrum nabi pattam kidaithathu 40 vayathil, maraivu 63 vayathil... Ungaluku Allah kithayath tharuvanaha..Aameen, 🤲💐

♥ 1
@TheBlast-R YouTube

Mohammad Nabi saw is a idol and icon of Islam one of the great human in the planet ⭐

♥ 8
@ShifaNazaar-gn2ov YouTube

(ஸல்) என்பது ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அதாவது நாங்கள் நபி முஹம்மதின் பெயரை சொல்லும் போது அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பதையும் சேர்த்து சொல்வோம் in English Peace be open him எந்த நபியின் பெயரை சொல்லும் போதும் peace be open him என சேர்த்து தான் சொல்வொம்

♥ 1
@jakirhussainy-kk2wr YouTube

எங்களின் முஹம்மது நபி அவர்கள் பற்றி மிகவும் சிறப்பாக அவர்களின் வாழ்க்கை முறையை
எடுத்துறைத்தீர்கள் நன்றி.

♥ 33
@kathija9527 YouTube

I'm proud to be a muslim

♥ 1
@aimanstimes2438 YouTube

Masha Allah bro
U can mention him as Mohd Nabi(Sallalahu alaihi wassallam)both that is the abrivation of sal or as Mohammad nabi you can not mention him sal because it’s not a name but a title for honouring him

♥ 1
@noorwahednoorwahed718 YouTube

அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை வழங்குவானாக

♥ 12
@Karma7aa YouTube

I am proud be a Indian Muslim Alhamdulillah ☝🏻

♥ 72
@clashewinbrar YouTube

SAL is the short form of sallallahu alaihi vasallam

♥ 1
@sulekalbeevi5593 YouTube

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
(அல்குர்ஆன் : 9:128 )

♥ 1
@raffiabanu5796 YouTube

❤❤❤❤❤❤❤😢 beautiful brother

@mohamedyasar9513 YouTube

ஒவ்வொரு முஸ்லிம்களும் உங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும் .ஏனெனில் அல்லாஹ்வைப் பற்றியும் அவனது வேதம் அவனது மார்க்கம் அவனது தூதரைப் பற்றியும் மக்களிடையே எடுத்துரைப்பது தலையாய கடமையாக இருக்க வேண்டும் அந்த பணியை நீங்கள் செய்யும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது

♥ 2
@manithan9485 YouTube

ஸல்😂😂😂😂😂
ஸல்

தவரு bro
( 'ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ' என்று தான் உண்மையான வசனம்

அதை சுருக்கமாக ' ஸ - அ ' என்று எழுதுவது தான் Correct

= Pease be upon him இது தான் அதர்க்கு பொருள்

♥ 6
@mohamedirshad6663 YouTube

Atpudangal koduka illaza markam nambikaium nabi walium

@jaseenasalihu3765 YouTube

குர்ஆன் முழுவதுமே அல்லாஹ் நபியவர்கள் மீது செய்த அருள் தான் சகோதரரே. ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு ஜிப்ரயில் மூலம் அனுப்பிய நடைமுறைகளே குர்ஆன். அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

@jaseenasalihu3765 YouTube

அருமையான பதிவு. அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ. நன்றி சகோதரரே.

@citidotnet YouTube

I am a Muslim sir , for ur statement at 8:00 - 8:00, Rasulallah, (Salallahu alaihi wasalam) doesnt know to read or write (to my knowledge), so pls cross check the statement that he himself wrote letter to the rulers of the land

@abdnasrullah2752 YouTube

Karthik bro you are beauty ❤️I love Allah and Muhammadh (sal)

Related Videos