முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அருமை சகோதரரே
Alhamdhulillah
Alhamdhulillah nan islathai eatrukondain
Allah akbar
Masha allah bro allah ungalukku arul purivanaga ameen
அது(ஸல்) இல்லை ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் என்பதன் சுருக்கம் தான் (ஸல்) என்று புத்தகத்தில் பதிப்பார்கள்
அருமை எனது முக நூல்
♥ 4Imam Qarin Salah
லா இலாஹ இல்லால்லாஹ் முஹம்மதர்ர சூலுல்லாஹ் என்கின்ற தாரகமந்திர வார்த்தை தங்களை ஆறத்தழுவட்டுமாக
Well said bro.👍
Can I add a little.?
Islam was not new to Muhammed (salallahu alaihiwasallam).It is the religion (life catalogue), the Almighty Allah (swt) chose and gave to the first man on earth, Aathaam (alaihi salam).
@NawasMohamed-h9s theeviravaadham panrathukku adhu paravaala
♥ 1Superb
ஸல் என்று மட்டும் தனியாக பேசும்போது சொல்லக்கூடாது முஹம்மது நபின்னு சொல்லுங்கள்.
முஹம்மது நபி ஸல் அல்லாஹ் அலைகிவஸ்ஸலாம் அவர்கள் இவர் இவரவு தந்தை அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப்f இவரது தாயார் ஆமீனா இவர்கள் மக்காவில் பிறந்தார் இவரது வளர்ப்பு தாயார் ஹலீமா இவருக்கு மக்காவில் இஸ்லாமியரும்,கிறிஸ்த்தவர்களும்,யூதர்களும் இவரை அல் அமீன்,அல் ஸாதிக் என்று புகழ்ந்துதான் அழைப்பார்கள் கிறிஸ்த்தவ் அறிஞ்சரின் பெயர் வரகா பின் நவ்பfல் இவர் முஹம்மது நபியின் மனைவி கதீஜாவின் சித்தப்பா ஆவார் அவர்தான் சொன்னார்
maasha allaah
And Quran il koorappadum iraith thootharkalul eesa nabi yum oruvar. Avaraiye Jesus endru solraanga. Naangalum eesa nabiya, i mean (Jesus) prophet nu than namburom. And avar ulaka alivin pothu insha allah thirumba varuvaar. Ithuve engal nambikkai.
♥ 1Bro neenga solrathellam ok. But ithula sinna thiruththam. Prophet (sal) avarkalukku elutha padikka theriyaathu. Mannarkalukku letter (sal) avarkal eluthavillai. Avarkalodu irundha sahothara sahaabaakkal than eluthinaarkal. Thanks bro❤❤
♥ 1Allah ungalukkum ner wali kattattum
❤❤❤😂😢😊
♥ 2முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்),க வரக்கூடாது,ஹ -வரனும்
நல்ல கற்பனை
Fulla padinga bro
True bro true
Al quraanai aarainthu melum melum padiunkal. Unkalukku thelivana answer kidaikum.
👍👍♥️♥️♥️♥️👌👌👌
Maasha Allah ...
Sal, meaning, sallallahu alywasallam
♥ 5Masha Allah Allah bless you
Sal means sallallaahu you have to say like that
PROPHET MUHAMMAD endru Mariyadai yudan Solungal
கார்த்திக் சகோ உங்களுக்கு ஒரு பெரிய hat's off ❤
♥ 22Masha Alla Alla bless you.
முஸ்லிம் மக்களின்இதயத்தி என்டொன்டும் உள்ள ஒரு பு. னித அழயாம் எங்கள் ஸல்லல்லாஹு அலைகிலஸ் ல்லம்
وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
(அல்குர்ஆன் : 2:23)
🎉🎉🎉🎉🎉சூப்பர்🎉🎉🎉🎉 சகோதரா
♥ 1@nandhagopal6471alhamthulillal
❤❤❤❤❤❤❤❤❤🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
மனமார்ந்த நன்றி எங்கள் உடன் பிறவா சகோதரனே
அனைவரும் படிக்கும்படி தமிழ் குர்ஆன் இருக்கின்றது ஹதீஸ் முகமது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றியும் இருக்கின்றது தமிழில் இருக்கின்றது வாங்கி
Unmaiyai sonneerhal ungazhukku antha rabbiyal ALLAH nervazhi hithayatthai tharuvanahe.
Masha. Allah unmi
Bro history teriya me solladinga avaru ku jeebreel vandu padichu sollale and avar re vida inda ullagatula oru periya scholar yarum illa and he is not an man he is something the noor part of allah
என் உயிர் முகமது நபி பெருமானார் ஸல்லாஹு அலைஹி வஸல்லம்❤
♥ 263@ungoppanmavanதன்னோட மதத்தை இல்ல தான் உயிர்பித்தவன் உயிர் பெற்றதும் தன்னையே பொய் என்று கூறி வேறு கடவுள்களை எடுத்துகொண்டாலும் அவனை கொஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?
பெரிய விடயத்தை மிக மிக சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் இதை பாகம் 1 பாகம் 2 என்று பல வீடியோக்கள் போடலாம் மக்களுக்கு பயனளிக்கும் ! நல்ல ஒரு மார்க் அறிஞரை வைத்து பேட்டி எடுக்கலாம் !
♥ 123 ஆண்டுகால வாழ்க்கையில் 13 ஆண்டுகள் மக்கா வாழ்கை துன்பம் துயரம் நிறைந்தது 10 வருட மதினா வாழ்கை வறுமை மற்றும் போர் நிறைந்தது ! 40 வயதுக்கு மேல் நிம்மதியாக வாழ தான் அனைவரும் ஆசைபடுவார்கள் ஆனால் நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததில் இருந்து போராட்டம் சோதனை வேதனை தான் வாழ்க்கை முழுக்க !
Jazaq Allahu khairan .Engal Rasool saw patri pesiyadukku. Allah ungalukku nanmaikalai tharuvan
இஸ்லாத்தின் பெயரால் அவர்கள் சண்டையிடவில்லை தம் அதிகாரங்களை நிலை நாட்ட போராடுகிறார்கள் முஸ்லிம் மன்னர்கள் யாருடன் அதிகமாக போரிட்டார்கள் என்றால் அது முஸ்லிம் மன்னர்களாகத்தான் இருப்பார்கள்
Peace be upon you என்றால் உங்கள் மீது அமைதி உண்டாகட்டும் அதாவது அரபு மொழியில் அஸ்ஸலாமு அலைக்கும்
786 என்பது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமின் கூட்டுத்தொகை ஆனால் இவ்வாறு (786) போடுவது தவறு
Alhamdulillah
@nirmalavenu831இருக்கலாம்
@s.r.gopikannan1715இவருடைய பழைய ஐடியாக இருக்கலாம் மேலும் இஸ்லாத்தில் இறைவனுக்கு இணை வைக்கும் அல்லது இறைவனுக்கு மாறு செய்யும் அல்லது தவறான பெயர்கள் வைக்கத்தான் தடை
சூப்பராக நீங்க சொன்னீர்கள் அண்ணா