முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Masha Allah ❤️ super very nice brother ❤️
Na ethu ku markam thedanu
@nandhagopal6471 Ne Allah va pathu irukaiya 😂😂😂
♥ 2@rranitharrranithar81 அல்லாஹ் உனக்கு போதுமானவன். நான் உனக்கு இஸ்லாம் பற்றி நிறைய சொல்லி கொடுக்குறேன்.
♥ 4நீங்கள் பேசியதை கேட்ட பின்பு எனது நண்பர்கள் குடும்பம் இஸ்லாமியத்தை தழுவியது
♥ 22of yrs anna
♥ 2@sigmamind359
உங்கள் மூன்றாவது கலிபாவான Uthman அவர்கள் காலத்தில் Zahid- bin-Thabit மூலம் குரான் வசனங்கள் தொகுக்கப்பட்டது. அதை Copy எடுத்து Syria, Iraq போன்ற இடங்களுக்கு அனுப்பியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
என்னுடைய கேள்வி Uthman அவர்கள் தொகுத்த வழங்கிய அந்த குரானின் கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது? Copy எடுத்து அனுப்பட்ட குரானின் கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே?
@rranitharrranithar81 islam evlo naala ungaluku therium?
♥ 1@rudolfdiezel1614 vro.... Oru booka jerox edukura maari.... Apa இருந்த qurana அறிஞர்கள் neraya copya eludhinanga.... Oru qurana wechi ethuna பேர் படிக்க முடியும்
♥ 1@sigmamind359
♥ 1பல்வேறு குரான் பிரதிகள் இருந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
@sigmamind359
♥ 1"குரான் மூல கையெழுத்து பிரதி இருக்க தேவையில்லை"!🤔🤔
அப்படி என்றால் உங்கள் மூன்றாவது கலிபாவான Uthman அவர்கள் Zaid-ibn-Tabbit மூலம் குரானை ஏன் தொகுக்க செய்தார்?
அதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த குரான் கையெழுத்து பிரதிகளை ஏன் எரிக்க செய்தார்?
Sivagangai
♥ 3Muhammad (sal)avargalku valangapata atpudham Thiru kuran 🔥*idhu mulu samudhayathukum nervali kata than arulapatadhu...❤
Matha nabigalku neraya atpudham kudutharu allah .sila per nabigal ah kavul ah katpana pannikitanga. Eg:- isa alaihisalam moosa alaihisalam.
@rranitharrranithar81 masha Allah. Unga ooru?
♥ 2@nandhagopal6471 Ranitha Endra Kadhija anna yenaku age 20 than aguthu Inshallah Nan Isalam pathi nerya kathukanum ipo konjam konjam kathutu iruken
♥ 6@rranitharrranithar81 unga name
@rudolfdiezel1614 quran originL பிரதி iruka thewalla... Adhoda meaning... Adhula இருக்கும் ellam anga iruka people memorize பன்னி மனசுல irukum✌️
♥ 1@rudolfdiezel1614 எல்லாம் ore meaning than vro😂... சின்ன குழந்தை மாதிரி pesadha vro... Apa wandha qurankum ippa iruka languagum ore meaning than... Language than different
♥ 1Nanum Muslim CONVERT agiruken beo
♥ 5@rudolfdiezel1614 ஒரு quran தான் இருக்கு... Neenga poitu parunga... Onnu தான் இருக்கு
♥ 2Entha antha manisa solla thiga bro
Ok va
لا إله إلا الله محمد رسول الله 🤲🏻
Sal full form SALLALLAU ALAIHIVA SALLAM
உண்மைதான் அவர் கொண்டு வந்த குர்ஆனைபடியுங்கள் அதுவே நேர்வழி நடத்துபவன் இறைவன்
♥ 1Masha allah 👌👌👌👌
Kul ya ayyuhal kafirun....sura nu type Pani Tamil meaning nu goole panuga
நீங்க கன்டிப்பா குர்ஆன் தர்ஜுமா (குர்ஆன் தமிழ் விலக்கம்) வாங்கி முழுமையாக படிங்க அண்ணா
மிக சிறப்பான பதிவு..மிகவும் அழகானா தெளிவானா விளக்கம்...கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது..குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான்..நபியே உம்மை அகிலத்தாருக்கு அருளாகவே அன்றி நாம் இரக்கவில்லை..என்று..உலகமக்கள் அனைவருக்கும் நபியவர்கள் ஒரு அருள்...நீங்கள் குர்ஆனை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் உங்களுக்கு மேலும் விடையங்கள் புரியும்
♥ 1Dear brothers and sisters இந்த உலகத்தில் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு நாளை பரலோகத்தில் அவனிடத்தில் நீதி உண்டு நிச்சயமாக ஒரு சிறிய கிபிட் வழங்க வேண்டும் என்றால் அதில் நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களுக்குத்தான் கொடுக்கின்றார்கள் அதேபோல இறைவன் நம்மை இந்த உலகத்தை படைத்து தந்திருக்கின்றது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுகாக தான். நாளை பரலோகத்தில் சொர்க்கம் வழங்குவதற்கு அருகதை உடையவர்கள் யார் என்று பரிசோதிக்கத்தான். அந்த படைத்த இறைவனை விட்டுவிட்டு இன்று எத்தனையோ தெய்வங்களை படைத்து அதனால் ஒருவருக்கொருவர் ரத்தத்தை சிந்தி மாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் நிச்சயமாக பரலோகத்தில் ஒரு நீதி உள்ளது ஒரு இறைவன் இருக்கின்றான் ஓர் உருவமற்ற இறைவன் ஒன்று தான். இதுதான் பைபிளும் சொல்லுகிறது குர்ஆனும் சொல்லுகிறது பகவத் கீதையின் சொல்லுகிறது. இறை வணக்கத்தில் முதலில் மனிதர்களுக்கு மனிதன் அன்பும் பாசமும் நேசமும் காட்டுவது தான்.
பிரதர் ஆத்மா வேறு உயிர் வேறு மனிதனுக்கு மாத்திரம் தான் இறைவன் ஆத்மாவையும் உயிரையும் தந்திருக்கின்றான் அந்த ஆத்மாவை எடுத்து விட்டால் உயிரில் ஒன்றும் இல்லை நாளை ஆத்மாவை எங்கிருந்து எடுத்து தருகிறானோ அங்கேயே கொண்டு வைத்து விடுகிறார் கர்ப்பப்பை குள் நாலாம் மாதத்தில் தான் அவன் ஆத்மாவை தருகிறான் அதற்கு பின்னால் எந்த டாக்டரும் அபாலிசம் செய்ய மாட்டார்கள். காரணம் ஆத்மா வந்துவிட்டால் முழு உருவம் அடைந்து விடுகின்றது. இந்த ஆத்மா சரியாக வேலை செய்யக் கூடிய தருணம் தான் உலக வாழ்க்கை. தவறாக செய்தால் அது நரக வாழ்க்கை. இத பரிசோ பரிசோதிக்க தான் இறைவன் இந்த உலக வாழ்க்கை தந்து இருக்கின்றான். நிரந்தர வாழ்க்கை பரலோகத்தில் அங்கே இயேசுவையும் காணலாம் அவரும் இறைத்தூதர்தான். நான்காம் மாதம்
தான் நாம் இருட்டறையில் வைத்து நமக்கு தருகின்ற ஆத்மாவை அந்த ஆத்மா அவன் திருப்பி எடுத்து விட்டால் உயிரும் போய்விடுகிறது உடல் மண்ணாகி விடுகிறது ஆனால் ரெகார்ட் அந்த ஆத்மா செய்த அத்தனையும் ரெக்கார்டு செய்யப்பட்டு இன்று எப்படி செல்போன் நெட்வொர்க் செய்கிறது அதே மாதிரி தான் பரலோகத்தில் நாம் நன்மை தீமைகள் செய்த எல்லாம் வெளிப்படுத்தி இந்த உலக வாழ்க்கையில் சரியாக வாழ்ந்தால் சொர்க்கத்தையும் நரகத்தையும் தருகின்றான் அதற்காகத்தான் இந்த உலகத்தை படைத்திருக்கின்றான் குர்ஆனை விரிவாக படியுங்கள்
குட் பிரதர் குட் ஷார்ட் டைம்ல விவரமா சொல்லிட்டீங்க நீங்க இன்னும் விரிவாக குர்ஆனை படித்தீர்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவனை நீங்கள் ஆட்டோமேட்டிக்காக ஏற்றுக் கொள்வீர்கள் தயவு செய்து உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் ஆசீர்வாதத்தையும் தரட்டும் தயவு செஞ்சு குர்ஆனை கொஞ்சம் படியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு பரலோகத்தில் சொர்க்கம் உண்டு இஸ்லாத்தை தழுவுங்கள்.
Supper sir
♥ 1எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
❤❤❤❤
💜
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை தருவானக.
அருமையான பதிவு..... நன்றி சகோ....🤝😊
♥ 2ஒரு மதத்தின் மீது பற்று கொண்டவன் இன்னோரு மதத்தை இழிவுபடுத்த மாட்டான்.....
இஸ்லாம் எங்கள் உயிர் மூச்சு....,❤️🔥
மாஷா அல்லாஹ்
WELDONE BRO SALUTE BRO MAASHA ALLAH INDA PAYANAM THODARATTUM
Masha Allah super sir
#Mashaallah....❤️
Masah Allah........ Namma katrathai pirarruku yethi vaippathu..........sirantha pani ✨Allah ungallukku barakath seivaanga......... AAMEEN💖
♥ 1Best bro🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாயிலாக இறைவன் வழங்கிய தூது – அதாவது இஸ்லாம் – உலகின் ஒரு மாபெரும் சீர்திருத்த இயக்கமாக விளங்குகிறது. இது ஒரு புதிய இயக்கமல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இறைத்தூதர்கள் எந்த நெறியினைக் கொண்டு வந்த வண்ணமிருந்தார்களோ அதே நெறியைத்தான் எடுத்துரைக்கிறது இந்த இயக்கம். இந்த இயக்கம் ஆன்மீகத் துறையை மட்டுமல்ல, மனித வாழ்வின் ஒவ்வொரு துறையையும் நிகர் காண முடியாத அளவிற்கு சீர்திருத்தம் செய்துள்ளது. இது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கிறது. மேலும் அவற்றை ஒருங்கிணைத்தும் நிற்கிறது.
எஸ் ரைசுல் ஹசன் ....
முகம்மது நபி ஸல் அவர்கள் ஜனாதிபதியாக வாழ்ந்து இருக்கிறார்கள் , இறைதாதராக வாழ்ந்து இருக்கிறார்கள் , குடும்ப தலைவராக வாழ்ந்து இருக்கிறார்கள் , படை தளபதியாக வழிகாட்டியுள்ளார்கள் இப்படி நிறைய முன் மாதிரிகள் ஸல் அவர்களிடம் இருந்து வந்துள்ளன இதை மானுட குலம் படித்து தெரிந்து கொண்டால் அனைத்து பிரச்சனைகளுக்க்மான தீர்வு கிடைக்கும் ...
♥ 1முகம்மது நபி ஸல் அவர்கள் இந்த உலகத்திற்க்கு அருட்கொடை ..என்கிறது திரு குர் ஆன் ..உலக பொதுமறை திர்குர்ஆன் உலக மக்களுக்கு நல்லுரையே அன்றி வேறில்லை. என்கிறது ஆகையால் இஸ்லாம் என்பது மானுட குலத்துக்கு மனித இனத்திற்க்கு சொந்தமானது .கண்டிப்பாக அனைவரும் இஸ்லாத்தை படிக்க வேண்டும் ...
கார்திக் அவர்களுக்கு அல்லாஹ் வின் அருள் புரியட்டும்
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு ஆண்டவனின் சாந்தியூம் சமாதானமும் உண்டாகாடூம் ஆமீன்
I love islam
Aameen
♥ 1