முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@azar1887 YouTube

👌👌👌👌👌👌👌👌👌

@yasark3567 YouTube

நபிகள் நாயகம் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் தூதர்...

♥ 1
@mohammedthanis456 YouTube

Alhamdhulillah bro come to islam allah ongalukku hidhayath ah tharattum

♥ 1
@shajidshahjahan7396 YouTube

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்... நீங்கள் கூறும் (ஸல்) )

♥ 1
@rahumansait4919 YouTube

What Allah says, go through research on quran you can get the pure truth.please go through it and inform to others to get succeed.
If you have time,you can read tamil translation quran just like newspapers and magazines.islam is not a religion,it is way of life.because of this uneducated sal Mohammed nabi became the world best intellectual scholar still now

♥ 1
@rahumansait4919 YouTube

I am Mr Rahuman sait
நான் ஒரு தமிழன் என் தமிழ் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றது
அனால் என்றறிய நிலமை என்ன
ஆரியர்கள் பல கடவுள் வழிபாட்டு
முறையை மக்கள் மனதில் கொண்டு வந்து விட்டார்கள்
நான் மண்ணால் இந்தியன் என் உயிர் மூச்சு இந்தியா நான் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்டியன்
இந்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்

♥ 1
@nsabeena8581 YouTube

Zazak Allah...kartick sir excellent

♥ 1
@rudolfdiezel1614 YouTube

@sigmamind359

குரானின் வசனங்கள் இறக்கியது உங்கள் அல்லாஹ். அதை பாதுகாப்பதும் உங்கள் அல்லாஹ்தான்.

அப்படி இருக்கும்போது குரானின் மூல கையெழுத்து பிரதிகள் எப்படி காணாமல் போகும்?

@gubangopi3766 YouTube

@jamalmohamed5980 தமிழில் அழகாக பதிவு செய்யும் நீங்கள் தமிழ் சித்தர்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ளவில்லை உணவு அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல

♥ 1
@gubangopi3766 YouTube

@nandhagopal6471 தீவிரம் தீவிரவாதி சரியான பதில் இஸ்லாமில் அலி தமிழில் அலி இதற்கு வித்தியாசம்

♥ 1
@jamalmohamed5980 YouTube

*#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*

#நாயகத்தின்_அற்புதங்கள்

ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !

இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)

ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,

அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !

அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.

அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
(அல்ஹதீஸ் காதிப்)

ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!

ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.

இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:

யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!

(அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)

@jamalmohamed5980 YouTube

@gubangopi3766
நபிகள் நாயகம் அவர்களது வரலாற்றை படித்து பாருங்கள்.

அவர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் உணவே உண்ணாமல் இருந்தார்.

*மனிதப் புனிதர்*

மஹ்மூது நபிகள்போல - ஒரு
மனிதர் தோன்றவில்லை - அவர்
வாழ்ந்த வாழ்வைப்போல
மண்ணில் எவரும் வாழ்ந்ததில்லை

இறைதூதராக இருந்தார் மக்கள் தோழராக கலந்தார்
பேரரசராக உயர்ந்தார் இறை அடிமையாக பணிந்தார்
அவர் வறுமையோடு வாழ்ந்தார் பெரும் வள்ளலாகத் திகழ்ந்தார்
படிக்காமலே இருந்தார் பலபாடம் நமக்குத் தந்தார்
நல்ல வணிகராக வளர்ந்தார் பெரும் புனிதராக வாழ்ந்தார்
எங்கும் சாந்தி சாந்தி என்றார் பல போர்க்களங்கள் கண்டார்
தௌரு குகையிலே ஒளிர்ந்தார் பதுருப்போரில் வெற்றிகண்டார்
முழுமனிதராக வாழ்ந்தார் இறைமர்மமாக அமைந்தார்.

தினம் மூன்று வேளை உணவை நபி தொடர்ந்து உண்டதில்லை
ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து நபி வீட்டில் சமைத்ததில்லை
அவர் கண்ணயர்ந்து தூங்க ஒரு கட்டில் மெத்தை இல்லை
நபி தலைக்குவைத்துப் படுக்கு பஞ்சுத் தலையணையுமில்லை
மறுநாளைக்காகுமென்று ஒரு காசு சேர்த்ததில்லை
மகள் பாத்திமாவின் பணிக்கு பணியாட்கள் தந்ததில்லை
மலை தங்கமான போதும் அதைத்திரும்பிப் பார்த்ததில்லை
வாட்டும் ஏழ்மை ஒன்றைத் தவிர வீட்டில் வேறு செல்வமில்லை.

தம்வீட்டுப் பணிகளெல்லாம் நபி தாங்களாகச் செய்வார்
முதியோர்கள் வீடுசென்று பெரும் உதவியாக இருப்பார்
பசியாலே வாடுவோர்க்கு தன் உணவை ஈந்து மகிழ்வார்
பணியாளர் தவறு செய்தால் கனிவாக தாங்கிக் கொள்வார்
ஒரு மங்கை அவர்கள் தலைமேல் தினம் குப்பை கொட்டி வந்தாள்
அவர் நோயில் வீழ்ந்தபோது நலம்கேட்டு நாதர் சென்றார்
மக்காவை வென்ற நாளில் பொதுமன்னிப்பை அளித்தார்
தம் பகைவர் நாணம் கொள்ள பல நன்மை செய்து முடித்தார்

வாளேந்தி வாழும்தீய சமுதாயம் அன்று கண்டார்
பாவங்கள் செய்துவந்தால் பாராட்டும் மனிதர் கண்டார்
மதுமாது சூதுகளவு பொய்யாவும் அங்கு கண்டார்
மனிதர்கள் உருவில் எங்கும் மிருகங்கள் வாழக்கண்டார்
அவரோடு சேர்ந்து வாழ்ந்து அறவாழ்வைச் சொல்லித்தந்தார்
அவர்தந்த துன்பமெல்லாம் தம் நெஞ்சில் தாங்கிக் கொண்டார்
நிலைமாற்றி அவர்களெல்லாம் வழிகாட்டியாகச் செய்தார்
ஒரு சத்தியத்தின் வடிவாய் சஹாபாக்களாக்கி வைத்தார்.

மஹ்மூது நபிகள்போல - ஒரு
மனிதர் தோன்றவில்லை - அவர்
வாழ்ந்த வாழ்வைப்போல
மண்ணில் எவரும் வாழ்ந்ததில்லை.

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

பாடல் : *கலீஃபா ஆலிம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்*

குரல் : *மர்ஹும் ஷாஹுல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்*

ஆடியோ : 7 : 21

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

♥ 3
@gouthamangouthaman9158 YouTube

@ahamedshahjahan143 கடவுளுக்கு உண்டான வரவுலக்கணம் முதலில் உங்களுக்கு தெரியுமா

@gubangopi3766 YouTube

@jamalmohamed5980 முக்கியமான இரண்டு விஷயங்கள் வரவில்லை ஒன்று பிரம்மச்சரியம் இரண்டாவது புலால் உண்ணாமை முழு கதாநாயகனுக்கு இந்த இரண்டு விஷயங்கள் பொருந்தும் அல்லவா

♥ 1
@ahamedshahjahan143 YouTube

*Manitha computerkku Vaanam* *poomiyeyum arppa vinthu duliyaal* *nammaiyum padaitha*
*Ore Eraivanaal. Tharappatta*
*Catalogue Guidebook taan Al* *Quran*
*Al Quranil Eraivanin Elakkanam*
*1,Allah oruvane veru kadaul illai*
*2, Avanukku entha devaiumillai*
*3, Avanb yaaraiyum peravumillai*
*Avan yarukkum pirakkaumillai*
*4, Avanuku nigaraga yaarumillai*
*Al Quran chapter 112*
Al Quranin 4 vari vasanathai vaithu
Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarungal
Melum Viparam Ariya
*way to paradise* Endru type seidu YouTube channelil Quranaiyum, Islam parttiya Anaithu kelvikalaiyum Kekkalaam

@ahamedshahjahan143 YouTube

Vaanam poomiyeyum arppa vinthu duliyaal nammaiyum padaitha
Allah( swt)vaal manitha computerkku tharappatta
Guidebook Catalogue taan Quran

@ahamedshahjahan143 YouTube

@shahulhameed7339
Eraivan kattiya nervaliye sagotharar
Pinpartti nadakka Allah(swt)kirubai seivaanaga Alhamthu lilahi Rabbil Alameen

@ahamedshahjahan143 YouTube

@gouthamangouthaman9158
Kadaul yaar endru ningal
Derinthukolungal
*Tamilil kadaul endru solhirom*
Malayalathil *deivam* endru solhirom
Telunguvil *devuda* endru solhirom
Hindiil *bhagavan* endru solhirom
Englishil *god* endru solhirom
*Arabiil Allah endru solhirom*
*Moliyal verupadum Arthathal*
*Ondrakividum*
*Ondre kulam oruvane devan*
Quran muslimkalukku mattum vantha vetham illai manthakulam
Anaivarukkum kadaul thantha eruthi
Vedam taan entha Quran Ulakathukku vanthu 1443 varusamaka oru eluthu kuda maramal erukkum ore Vedam Quran mattume *entha Quran manitha* *computerkku kadaulal tharappatta*
*Guidebook Catalogue taan Quran*
*Quranai Aivukanal arainthu* *padithaal*
*Vaanam poomiyeyum arppa vinthu* *duliyaal nammaiyum padaitha* *unmaiyana kadaul yaar endru ningal**derinthukolveerkal Insha*
*Allah(endral*
*Kadaul nadinaal endru artham)*
Quran Unmaiyana Vedam enpatharkku Aadharam ulakathil ulla anaithu Quranum ondrupola erukkum vera yentha Vedamum Appadi erukkadu Mulamoli prathiyum erukkadu Anaal Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Googlelil parkkaum
*Al Quranil kadaulin Ealakkanam*
*1, Allah oruvane veru kadaul illai*
*2, Avanukku entha devaium illai*
*3, Avan yaaraiyum peravumillai*
*Avan yarukkum pirakkaumillai*
*4, Avanuku nigaraga yaarumillai*
*Al Quran chapter 112*
Quranin 4 vari vasanathai vaithu
Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarungal
Melum Viparam Ariya way to paradise Endru type seidu YouTube channelil Quranaiyum islam parttiya kelvikalai Kekkalaam

@ahamedshahjahan143 YouTube

@mohamedfaisal9355
Muttaal, Arasiyal sasanathai ni padi

@MohamedThouficMMyl YouTube

ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

♥ 1
@MohamedThouficMMyl YouTube

ஆமீன் ஆமீன் ஆமீன்

♥ 1
@noor5871 YouTube

SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM (OH ALLAH PLEASE SEND UR PEACE & BLESSINGS UPON PROPHET MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM (SAL)

@m_navass_4205 YouTube

Masha Allah ❤️❤️❤️❤️

♥ 1
@sellam8286 YouTube

Mention his YouTube channel.. that's the fair use

♥ 1
@rahhab2847 YouTube

அழ்ழாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.உங்களதுமுயற்சி மிகவும் பாராட்டத்தக்கது சகோதரா.மிக்க நன்றி

@rahulrahul6628 YouTube

ஆல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@tasteofwisdom2496 YouTube

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கல்வியை சரியாக கற்கவில்லை என்பது தவறு.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது....
அதனால் தான் இஸ்லாம் மார்க்கம் மிகவும் வேகமாக பரவியது.
ஏன் என்றால் அரபு அறிஞர்கள் குர்ஆனை ஒரு சாதாரண அரபு மொழி அறிவு உள்ள யாராலும் எழுத முடியாது..
அந்த அளவுக்கு அரபு இலக்கியம் நிறைத்தது.

@tammyarumugam9118 YouTube

Neengha ivara pathi, neraya therinjikelam. Naanum neraya padichikikittan. Neengha lslam scholar Christian Prince ketta YouTube parengha. Kelangha

@saleemraja3620 YouTube

எல்லா புகழும் இறைவனுக்கு

♥ 1
@sigmamind359 YouTube

@rudolfdiezel1614 அது epd innum irukum... அதெல்லாம் just copies.. இப்போ அது irukadhu.. 🤦‍♂️🤦‍♂️

♥ 2

Related Videos