முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@asnafathima3156 YouTube

I ❤ Muhammadh Sallallahu Alaihi Wasallam....

@akkimbrucelee1416 YouTube

Allah ungalukka ka eppavo soraka kathavi theranthu vachuruppan😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/0zfDKaKqimo

♥ 1
@riyazahmed9903 YouTube

Engal nabi (saw) avargalin varalaatrai terindukondu pesiyadharkku nandri anna. Yellorukkagavum nalladaye ninaitthavar engal nabi(saw) avargal.

@VSSMSSSS YouTube

What do you know about NABI
Mohammed? First you read about
him before lecturing. Don't do cherry picking. It seems you don't know about him. Don't try to appease some people
Try to find the truth before lecturing. .

@mohamedabdulkader7288 YouTube

நபி( ஸல்) அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்:-
பிறப்பு : அரபு நாட்டில் மக்கா
நகரில் கி.பி. 571 ஏப்ரல்
20. திங்கட்கிழமை
(ஸல்) : ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம்
(பொருள்) அல்லாஹ்
நபி அவர்கள் மீது
கருணையும் சாந்தியும்
பொழிவானாக.
பெற்றோர் : தந்தை அப்துல்லாஹ்
நபி(ஸல்) பிறக்கும்
முன்பே இறந்து
விட்டார்கள்.
அன்னை ஆமினா
நபி(ஸல்) ஆறு
வயதில் மறைந்து
விட்டார்கள்.
வளர்த்தது பாட்டனார் அப்துல்
முத்தலிப் & பெரிய
தந்தை அபுதாலிப்
தொழில் : ஆடு மேய்த்தல்,
வணிகம்
திருமணம் : வயது 25
நபி பட்டம் : வயது 40
இறப்பு : கி.பி.634 வயது 63
திங்கட்கிழமை
இடம் : மதினா

@salmasalma3877 YouTube

Allah akbar...evalo thelivana vilakam ungalukum Allah arul purivanaha

@YAHAYATH786 YouTube

Superb bro thankz a lot ❤️❤️❤️❤️❤️ and small request
Bro ஸல் என்று சொல்லாதீங்க long form ல சொல்லுங்க ( ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) என்று சொல்லுங்க அது தான் ஏற்றம் 🥰🥰🥰

@abdulshain8430 YouTube

நன்றி கார்த்திக் அருமையான பதிவு இவ்வளவு தெளிவாக சான்சே இல்லை நன்றி

@larihailr2760 YouTube

Mashallah! Blessings be upon the righteous

@nandhagopal6471 YouTube

@ahamedrizwana3286 hello "quran virus and quran dangerous" athu oru fake name, athu oru aalu, avanuku nan reply pannitu irunthen. Avan cmt ah block pannitu poitan pola, so ungaluku athu confused agiduchi. Am also converted to islam.

♥ 1
@Haseen-z2y YouTube

Hats off to you brother.You have explained about Islam and our beloved Prophet Salallahu Alaihi wa salam so beautifully.

♥ 8
@ahamedrizwana3286 YouTube

@jamalmohamed5980 hey loosea rasoolallahva herovuku compare panra arvu katavane serupu pium da

@ahamedrizwana3286 YouTube

@nandhagopal6471 hey hello enna rmba pesura enna unaku theriuma Quran pathi ah Quran virus and dangerous nu anupura serupu pium

♥ 1
@rajiyabeguma6112 YouTube

Intha nabi idam ungalukku oru alakiya mun mathiri ullathu

♥ 1
@alavudhin.m YouTube

Anna Nabi avaruk 6 vayasakumbo thann Amma Ameena bivi marannam adakirar

@zuzusisters1715 YouTube

Mashaa Allah.... We all flow nabi... I love nabi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

♥ 5
@shimlafazmy9740 YouTube

எமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பற்றி உண்மை யை மக்களுக்கு தெளிவுபடுத்திய உமக்கும் உமது குடும்பமத்திற்கும் இறைவனின் அருள் என்றென்றும் உண்டாவதாக.

@shimlafazmy9740 YouTube

மா ஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களை முகம்மது நபி (ஸல்)அவர்களோடு ஜன்னதுல் பிர்தௌவ்சில் சேர்பானாக.
ஆமீன்

♥ 6
@சாதிக்அஹ்மதி YouTube

இறுதி நபி இல்லை சகோ .... எல்லா நபிமார்களுக்கு எல்லாம் சிறந்த நபி முகமது நபி ஸல்லல்லாஹு அவர்கள் தான்... இந்த நபியை படைக்கவில்லை என்றால் முழு உலகையும் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்

@kajahussain7511 YouTube

ivar peyaril mattum karthik illay
ivar sollum (Pechum) karthikay Deepam poal Velicham (Prakasam) Thandhullathe👍👌💞💖💝😘😘😘

♥ 1
@mohammedghanistatus YouTube

Sal illa talaiva Muhammed nabi sallallahu walai wasalallam

@fasilkaatan4437 YouTube

May God bless you for telling the message of brother Karthik beautifully!

@fasilkaatan4437 YouTube

நான் அரேபியாவில் வேலை பார்த்து கொண்டிருந்த நேரம் டெஹ்ரான் என்ற ஒரு நகரம் இரண்டு அரபிகள் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்டிருந்த போது ஒரு வாகனத்தில் வந்த இந்தியர் ஒருவர் முஹம்மது நபியின் பெயரால் சண்டையை நிறுத்தவும் என்று கூறியபோது அந்த அரபிகள் வாழ்த்து கூறி பிரிந்து சென்றதை பார்த்து ஒரு கணம் ஆடித் தான் போனேன்! ட இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்!

@fasilkaatan4437 YouTube

உழைப்பவர் வியர்வை உலரும் முன்னே அவர்க்கு கூலி கொடுத்திட வேண்டும் என்றார்! வழியினில் கிடக்கின்ற கல்லையும், முள்ளையும், வகையாய் அகற்றுதல் தர்மம் என்றார். பக்கத்தில் வாழ்வோர் நலன் தனிலே நீங்கள் அக்கரை காட்டுதல் வேண்டும் என்றார்! மாதவின் காலடி பக்கத்திலே நல்ல மக்களின் சொர்க்கம் உள்ளதென்றார். (ஸல்)

@safrasjasha1282 YouTube

Muslim a irukurathuku naga ellaeume rompa peruma badurom

@khatheejabi1258 YouTube

தங்கள் பேச்சு,இஸ்லாமியர்களின் புண் பட்ட மனதுக்கு அரு மருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

@mohamedfaisal9355 YouTube

@Qur'ana virus very dangerous 😊 இது எல்லாம் சுதந்திர வார்த்தைகள் அல்ல

@mohamedfaisal9355 YouTube

@Qur'ana virus very dangerous 😊 உண்மை வெளியில் வந்த அதனால்தான் பலர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில் மதவாதத்தை தூண்டி கொண்டிருக்கிறாய்

@mohamedfaisal9355 YouTube

@Qur'ana virus very dangerous 😊 உண்மை வெளியில் வந்த அதனால்தான் பலர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் முட்டாள் சபரிமாலா என்ற ஹிந்து சகோதரிடம் போய் கேள் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி முட்டாள் உன் பதிவை டெலிட் பண்ண வேண்டாம் இதை நான் சட்ட குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன் கூடிய விரைவில் நீ உள்ளே போவாய்

@mohamedfaisal9355 YouTube

@Qur'ana virus very dangerous 😊 ipc 153 act theriyuma da

@mohamedfaisal9355 YouTube

@Qur'ana virus very dangerous 😊 ipc 153 act theriyuma???

@mohamedfaisal9355 YouTube

@gouthamangouthaman9158 ipc 153 act theriyuma Thambi

தொடர்புடைய காணொளிகள்