முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@gouthamangouthaman9158 YouTube

@abdulkhaderksh4117 சகோ அந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாடு முதன் முதலில் அறிந்தவன் எவன் அவன் என்ன மொழி பேசினார் சகோ

♥ 4
@abdulkhaderksh4117 YouTube

@gouthamangouthaman9158 சகோ தமிழர்களின் கோட்பாடே ஒன்றே குலம் ஒருவனே தேவன் தானே. இதில் நாங்கள் தான் இந்த கோட்பாட்டில் இருக்கோம்.

♥ 15
@abdulkhaderksh4117 YouTube

இறைதூதர் முஹம்மது நபி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல இந்த உலகத்துக்கே அருட்கொடையாக அனுப்பப்பட்டவர். இவர் முஸ்லிம் களுக்கு மட்டும் தூதர் இல்லை மனித குலத்துக்கே கடைசி யாக வநந்த தூதர். இவரின் பிறப்பு இந்து சமய நூல்களிலும் கிருத்துவ யூத நூல்களிலும் எழுதப்பட்டு இருக்கிறது. உலக மக்கள் எல்லோரும் இவரை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் இவலரை பின் பற்றியவர்களே சொர்க்கம் செல்ல முடியும். இவர்களின் கேலி பேச்சு இவர்களின் அறியாமையே காட்டுகிறது. மற்றும் திருக்குர்ஆன் ல அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் தீன் என்னும் விளக்கை தன் வாயால ஊதி அணைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் (காபிர் கள்) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மார்க்கம் முழுமை அடைந்தே தீரும். இஸ்லாம் ஒரு நாள் இந்த உலகை ஆளும். இன்ஷா அல்லாஹ்.

@sandubuhari5603 YouTube

This massage Translate in Hindi send to indian prime minister modi have to know who is prophet Mohammed peace be open him what is islam please modi sarkar avoid (Islam ) not allowed talk about other religions
ISLAM NOT MATHAM
ISLAM INNIYA MARKAM

@Nizambaya YouTube

Arumaiyana. Vilakkam

@kuttyraistar0075 YouTube

வாழ்க நண்பரே வாழ்த்துக்கள்

♥ 2
@sandubuhari5603 YouTube

Please you have to read Quran thabsir in Tamil languages you will get more result from tha Quran

♥ 1
@kameelabasha7095 YouTube

masha allah...may almighty Allah gives u more knowledge abt Islam to u

♥ 14
@nursaqinahabdullah9591 YouTube

Bro you will get more light if you read Al-Quran to understand more about true life thanks bro for shading some light to non Muslim 🙏

♥ 11
@gouthamangouthaman9158 YouTube

ஈஸ்வரன் என்றால் யார் என்று தெரியுமா ஜி உங்களுக்கு நான் சவால் விடுக்கிறேன்

♥ 1
@gouthamangouthaman9158 YouTube

உங்கள் நபிகள் நாயகமா அட கலிகாலமே நாம் தமிழர் தமிழருக்கு என்று இறைவன் அனுப்பிய இறை அடியார்களை ஏன் மறந்தீர்கள்

♥ 4
@mohamedshafi12 YouTube

சகோதரருக்கு வாழ்த்துக்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

♥ 76
@ajmalkhan-un4lk YouTube

திருத்தம். 1 தமது 63ம் வயதில் மரணமடைந்தார். 2.மக்காவில்(அவரை எதிர்த்த அந்த) மக்கள் அவரை நம்பிக்கையாளர் என்று அழைத்து வந்தனர்.

♥ 6
@தாருல்இஸ்லாம் YouTube

மதீனா லே இல்லை மக்காவில் இவர்கள் நம்பிக்கையாளர் என்று அழைத்தார்கள்

@fatimaabusali8787 YouTube

He died at age 63, peace be upon him. He was created as a mercy to the mankind.

♥ 13
@தமிழ்மதி-ய2ல YouTube

ஸல் நல்லவரா?
கெட்டவரா ?
என்பதை பற்றி கதைப்பது நமக்கு தேவையில்லா விடயம் !
மேலும் நம்மை பாதிக்காதவரை
அடுத்த மத விடயங்களில் தலையிடுவது தேவையில்லை !

கார்த்திக்கின் விளக்கங்கள் தேவையில்லை !

♥ 1
@bashirahmedbashirahmed8270 YouTube

நபியே உம்மை உலகத்திற்கு ஒரு அருள் கொடையாகவே அருளினோம்-அல்குர்ஆன்

♥ 71
@fathimazamruth2407 YouTube

Jazakallahir brother. Engal uyirilum melana rasool sallallahu alaihi vasallam avarhalai patri ivvalavu alaha kooriyathuku. Muhammath nabi engal uyirilum melanavar avarukaha engal uyir sothu soham ye intha ulahattaye edirthu poraduvom. Muhammath idu varthayo per mattum illa. Muhammath endra per subhanallah adu kantha varthai. Artham therinjavanga avara pathi therinjavanga nichayama nervali adaivanga i love only my prophet love you so much en uyirilum melanavar ♥️♥️😘😍😘

@abfootwear460 YouTube

Allaha muthal manithar aadham avargalai padaitha pin avaridam allaha kurgiran lahillaha illallaha muhamathu rashullaha kurungal endru atharkku aadham lahillaha endral iraiva nee endru enkku theriyum pinnal varum muhammathu rashullullaha endral yaar endru kettar atharkku allaha kurugiran muhammathu enbavar ungal vamsa vazhiyil pin nallil vara virukkum kadaisi irai thoothar naan mohammathai padaikka villai endral intha ulagatthaiye padaithirukka matten endru allaha kuruhiran appadi patta engal uyirukkum melana nabiyai yaravathu thappa pesinaal yaar thaan poruttu kollvaar

@rafeeqa1243 YouTube

சகோதரரே, அஸ்ஸலாமு அலைக்கும். (பொருள், ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்). சகோதரரே உங்கள் ஆர்வத்திற்க்கும் நீங்கள் அறிந்தவைகளை அறிவித்தமைக்கும் நன்றி காணொளியில் ஆர்வப்பிழைகளை அறிகிறேன் . எனக்குத்தெறிந்த சிலவற்றை அறிந்து கொள்ளவிழைகிறேன். நபி முஹம்மது அவர்களின் பெயரை உச்சரித்தாலோ அல்லது பிறர் சொல்லக்கேட்டாலோ உடனே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூற வேண்டும். இது கட்டாயம். நபி அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பது பொருள். அதாவது நபி அவர்கள் பெயரை சொன்னாலோ பிறர்சொல்லக்கேட்டாலோ அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். முஹம்மது என்று எழுதும்போது (ஸல்) என்று சுருக்கி எழுதுவது வழக்கத்தில் உள்ளது. ...........மேலும், தரையில் கிடக்கிற கனமே இல்லாத தூசியாக இருந்தாலும் அது காற்று அல்லது இன்னபிற உந்துதலால் மட்டுமே இடம்நகரும். ஆனால்இந்த பிரபஞ்சம் மட்டும் எப்படி தானாக இயங்கும்?. நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு ஆற்றல் இயக்கி பரிபக்குவப்படுத்துகின்றது. நாம் அனைவரும் அறிந்திருகிற பூமி 24 மணி நேரத்தில் ஒருமுரை சுழன்று விடுவதையும் 365-25 நாட்களில் அதற்க்கென நிர்னயிக்கப்பட்ட ஓடுபாதையில் பல்லாயிரக்கணக்கன. கி. மீ. வேகத்தில் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஒரு நிமிடம் முந்தாமலும் ஒரு நிமிடம் பிந்தாமலும் இயங்கிக்கொண்டே இருக்கிறதென்றால் இயக்குவது யார்? அது நம் கற்பணையால் கூட கணித்துப்பார்க்க முடியாத மிக மிகப் பெரும்ஆற்றலால்
மட்டுமே முடியும். மேலும் அந்த ஆற்றலுக்கு இணையாக இன்னொன்று இருக்க முடியாது. இருந்தால் இருக்கின்ற. அத்தணையும் இரண்டு மூன்றாகிவிடுவது நிச்சயம் அந்த ஆற்றலுக்கு துணையாகவும் ஒன்றும் தேவையற்றது. என்றும் நிரந்தரமான. அந்த ஆற்றலுக்கு மனைவி என்றோ பிள்ளைகள் என்றோ பெற்றோர்கள் என்றோ கிடையாது ..மேலும் மனிதர்களுக்குண்டான இயலாமைகளோ , தேவைகளோ எதுவும் எதுவுமே கிடையாது ...அந்த ஆற்றலை நாம் காண முடியாது அகக்கண்களால் உணர மட்டுமே முடியும் .. ஆற்றல் என்றே சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? நம் முன்னோர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள், ( பரம ஆத்மா) பரமாத்மா ,கடவுள் ஏக இறைவன் என்று.. அந்த ஏக இறைவனால் கூறப்பட்ட அறிவிப்பில் ஒன்று, எந்த ஒரு தேசத்து மக்கள் மத்தியிலும் எந்த மொழி பேசக்கூடிய மக்கள் மத்தியிலும் அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பாமல் இருந்ததில்லை என்றும் ஒரு லட்சத்திற்குமேற்பட்ட இறைத்தூதர்களை அனுப்பப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது . இறைத்தூதர்களில் இறுதியானவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் .. அவர்கள் பேசிய மொழி அரபு மொழி. அதனால் இறுதி வேதம் குர்ஆன் அவர்களுக்கு ஆரபு மொழியில் அருளப்பட்ட து. அரபு பேசும் .மக்கள் ஏக இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர் . இறுதி இறை வேதம் குர்ஆனிலும் அல்லாஹ் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது..அதனால் முஸ்லீம்கள் .எந்தமொழி பேசும் மக்களும் அல்லாஹ் என்று அழைக்கின்றார்கள். வணங்குவதற்கும் உதவி தேடுவதற்க்கும் ஏக இறைவன் அல்லாஹ்வே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஏக இறைவன் அல்லாஹ் வின் அடிமையாகவும் மக்களுக்கான தூதராகவும் இருக்கிறார்கள் ...... குர்ஆனை வரலாற்றுப்புத்தமாகவும் அறிவியல் புத்தகமாகவும் படித்துப்பாருங்கள்... நன்றி.

@mohamednafly7115 YouTube

Good explanation. But small correction. Propet Mohammed (pbuh) can't read or write. So he didn't write that latter.one of his friends write what he told.

♥ 3
@mmk6267 YouTube

4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும்கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.

♥ 14
@mpramila5653 YouTube

Manushan Manushanu sollatha Muttale ERAI THOOTHARUNNU SOLLU. Avar vazhntha kalathil manithan inru Theivam.

@Ungalnanban944 YouTube

Oyangaga padikala warthiyee return wankukanga bro

@childrenislamiceducation5991 YouTube

நுபூர் சர்மா கைது செய்யப்பட்டால் தேவையற்ற கலவரத்தை நிறுத்திவிடலாம். அரசியல்வாதி கைது செய்யப்படுவதற்கு பயப்படுவதா? நானாக இருந்தால் மக்கள் நலனுக்காக நான் கைது செய்யபடுவதை மனமுவந்து ஏற்றிருப்பேன்.

@abdulaleemsiddek5246 YouTube

நபிகள் நாயகம் என்று பல நூல்கள் தமிழிலேயே உள்ளது அதை படியுங்கள்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அது பற்றி ய நூல்கள் தனித்தனியாக உள்ளது வாங்கி படிக்கவும்.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் எல்லோருக்கும் உண்டாகுக .

@aljushanu6766 YouTube

Pirivinai illama manasa thorandhu kekuringa. Bro sandoshama iruku
nandri🙏

♥ 9
@mkhajamydeenmkhajamydeen8739 YouTube

Brother Karthik ungalukku nantri iravanin iruthi dhoothar Muhammad nabi sal avargalalukkuiraivan valangiya artputham Al Quran nabi avargalai niraiya idangalil ganniyapaduthugirathu melum bibel um ganniyapaduthugirathu Aadhi vedangalaana Rick yajur saama adarvana vedangalilum nabiyin pirapu varugai manithargalukku avar seyyum podhanaigal kuridhum thella thelivaaga peyar kurippittu sollappattulladhu melum Veda munivar viyazar pothithha pavishya puranathil nabiyin thaayaar in peyarum thahappanaarin peyarum nabiyin vaalvil nadakkapogum nigalvugal nabitholargalin seyalgal kurithu alagana muraiyil thelivaaga sollappattulladhu neengal hindhu vedangalil nabiyaipattri sollapattulla vishayangali Dr, Zakir Naik avargalin videos galappaarkkavum nantri

@raja9512 YouTube

இறைவன் இவருக்கு நேர் வழி காட்டட்டும்

♥ 82
@vvbb9738 YouTube

அருமை கண்கள் கலங்கின

♥ 1
@armkmk7178 YouTube

அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானக இருக்கிறது நபி அவர்கள் மீது.

அல்லாஹ் தன் நபியையும் உம்மத்தையும் இணைவைக்கும் அசுத்தத்திலலிருந்து பாதுகாக்ககிறான்.

அல்லாஹ்வின் கருணை மகத்தானதாக இருக்கிறது.

நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தீனுல் இஸ்லாமை மேலோங்கச் செய்வான்.

அல்லாஹ்வையும் அவனளித்த மார்க்கத்தையும் அவனுடைய தூதரையும் தோற்கடிக்க முடியாது.

அற்பப் படைகள் அழிந்தொழியும்.

- அல் குர்ஆன்.

@asfakhussain6359 YouTube

கண்டிப்பாக எல்லோரும் நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு படிங்க. எல்லோர் வாழ்க்கைக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். இந்த உலகம் அழியும் வரை நபி அவர்களின் கண்ணியத்தை மென்மேலும் உயர்த்துவேன் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் என்றால். அல்லாஹ் சொல்கிறப்படி எந்தளவுக்கு 100 % வாழ்ந்து இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

♥ 6
@mohammedfawzangani6516 YouTube

ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம்- சல் அவர்கள் definition

♥ 6
@kerancompa4925 YouTube

அகில உலகத்தையும் படைத்தது ஒரே இறைவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை அந்த இறைவனே அரபியில் அல்லாஹ் என்று சொல்கிறோம் ஆனால் இங்கு இருக்கும் பல ஹிந்து சகோதரர்கள் அல்லாஹ் என்றால் அது ஒரு அரபு நாட்டு கடவுளின் பெயர் என்பது போல் நினைத்துக் கொள்கிறார்கள் தமிழில் இறைவன் ஹிந்தியில் பகவான் ஆங்கிலத்தில் காட் என்று சொல்வதுபோல் அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் இதை ஹிந்து சகோதரர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

@khairunnisa4701 YouTube

மாஷா அல்லாஹ் உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக மேலும் முழு குர் ஆனை படிக்க முயற்சி செய்யுங்கள் சகோதரரே நன்றி

♥ 16
@mohamedniyaz2673 YouTube

ஸல் என்பது 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்'(அரபு மொழிصلى الله عليه وسلم) என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் "அல்லாஹ் (நபி) அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும்.

♥ 6
@resh.993 YouTube

Super bro 😊

@Yousuffarooq770 YouTube

சகோதரா ... முஸ்லிம்களுக்கு மட்டும் இவர் இறைத்தூதர் இல்லை.ஒட்டும் மொத்த மனித சமுதாயத்திற்கான இறை தூதர் ஆவார்.நமக்கானவர்....சகோதரா.....

♥ 171

தொடர்புடைய காணொளிகள்