முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Mashallah super speech bro 👌👌
♥ 1Thank you brother. I am from srilanka
Sallallahu alaihi wasallam
♥ 13அருமையான பதிவு
♥ 1(Sal)sallallàhu alaihivasallam is suitable word
♥ 1எங்கள் உயிரிலும் மேலான இறைதூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களை பற்றி தாங்கள் அறிந்ததை எடுத்து கூறியதற்கு வாழ்த்துக்கள் சகோதரா நீங்கள் என்றும் சிறப்பாக வாழ்வீர்கள்....
♥ 437சகோதரர் கார்த்திக் அவர்களே! உங்களுடைய வீடியோ மிகவும் அற்புதமாக இருந்தது. இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்கள் நிறைய இருக்கின்றன.
♥ 2நபி அவர்கள் தீண்டாமையை ஒழித்தார்கள். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதை தடுத்தார்கள். அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தார்கள். அரசனும் ஆண்டியும் சமமாக நின்று இறைவனை வணங்க வைத்தார்கள். அண்டைவீட்டார் களையும் சொந்த பந்தங்களையும் ஆதரிக்கவேண்டும் என்றார்கள். தன்னுடைய வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார்கள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
அருமை
♥ 2பைபிளும் குரானும் ஒன்றல்ல சமமல்ல
நடிஎன்றறால் தூதர் என்று தான் பொருள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியிடம் சொன்ன முதல் வார்த்தை இறைவன் பெயரால் பேசத்துவங்கு விராக
நபி( ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் அற்புத நிகழ்வு
அந்த அரபு மக்கள் நபியிடம்
கேட்டது நீங்கள் இறை தூதர்
என்றால் இந்த சந்திரனை
இரண்டாக பிளந்தது காட்டுங்கள் என்று திகைத்த
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்
இறைவனிடம் கேட்க
நீங்கள் சந்திரனை நோக்கி
விரலை நீட்டும் படி உத்திரவு
பிறப்பித்தான் நபி அவர்களும்
விரலை நீட்ட சந்திரன் இரண்டாக பிளந்த நிகழ்வு
இப்போது நிலவுக்கு சென்று வந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள்
பிளவுபட்ட இடத்தை அறிந்திருப்பார்கள் ஆனால்
இன்று வரை மூடி மறைக்கப்பட்டுள்ளது
இரு கீழ் திசைக்கும் அவனே
சொந்தக்காரன்
இரு மேல் திசைக்கும் அவனே
சொந்தக்காரன்
நீங்கள்( மனித ஜின் )இரு வகுப்பாரும் இறைவனின் அருட்கொடையை எதனை
பொய்யாக்குவீர்கள்
( இறை மறையின் வசனம்)
இப்ப கண்டுபிடியங்கள் இரு
மேல் திசை இரு கீழ் திசை
எது வென்று
இறைநாட்டம்இருந்தால் பின்னர் விளக்கம் தருகிறேன்
விஞ்ஞானம் விளக்கட்டும்
இறைவன் திரு மறையில் ஒன்று மட்டும் இல்லை அதுதான் பொய்
ஒரு கிழக்கு திசை
ஒரு மேற்கு திசை
ஆனால் குர்ஆனில்
இரு கிழக்கு திசை
இரு மேற்கு திசை
எப்படி சாத்தியம்
விஞ்ஞானம் கூறுவது என்ன ?
(68:4)மேலும்( நபியே ) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் .
♥ 14Assalaamu alaikkum ☝️🤲
♥ 2Bro Quran padika try pannunga please
Masahallah arumai
Stop religion politics drama 👢👅 BJP RSS
♥ 2❤️❤️❤️❤️💚💚💚💚👍
♥ 1Sal and solla vendam
♥ 1Sallallahu alaihi wasallalm appadi soluga ALLAH. Awar peyar sonnal salawath solla vendom ALLAH solla sollirukuran ALLAH akber
♥ 6Thank you brother for this video, Without reading prophet's full biography some ignorant people just like to passs hateful foul comments beacuse of their own thoughts.
♥ 5Pity on them..
Everything in Islam and Christianity are similar except that Jesus(pbuh) is a prophet for us like Moses(pbuh) , solomon(pbuh) etc and the last prophet is Muhammad(pbuh) who is dearest to us than anything and anyone. We respect and accept all the previous prophets and their message but unfortunately all the previous holy books and their messages are changed unlike the glorious quran.
♥ 5Islam a way of life where only one creator of entire universes is worshipped without any idols, women have high regard and respect , the prophet's marriage to widow, divorcee was a reform to the society where women were treated badly and girl children were buried alive, he changed the people, their way of ignorant life, zakat(charity) was given by people who accepted him and demolished interest when lending money.
The beauty of islam and love for our prophet can never be expressed,
it can only be felt.
Nalladu solli puriyavachinga Anna super I excited 👍👍👍👍
♥ 15@ayshasabika9819 not
சகோதரரிடம் இன்னொரு ஒரு கேள்வி தாங்கள் புரிந்தால் பதில் சொல்லவும் இயேசுகிறிஸ்து பைபிளில் எங்காவது ஒரு இடத்தில் தன்னை சிலை போல வடித்து என்னை வணங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
♥ 1தாங்கள் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறீர்கள் இயேசுகிறிஸ்துவின் தாயாரை வணங்குகிறீர்கள் இருவரையும் படைத்தது யார் என்று சிந்தித்ததுண்டா
♥ 1அன்பான சகோதரரே குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கான வழிகாட்டிகள் அல்ல இந்த உலகத்தில் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கான அனைத்து விதமான நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுத்து வாழ வழி வகுக்கும் இறைவனின் சிறந்த வார்த்தைகள் மேலும் நாம் இந்த பூமியில் எவ்வாறு வாழ வேண்டும் மறுமையில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதையும் நம்மை அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் ஒருவனே என்று அழகான முறையிலும் அன்பான முறையிலும் எடுத்துக்கூறும் இறைவனின் வார்த்தைகள் தான் எந்த குர்ஆன்
♥ 80அருமை சகோதரர் அவர்களுக்கு, மிகவும் அருமையாக விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுகிறேன்.
♥ 1வள்ள இறைவன் இவ்வுலகத்திற்கு
124,000/- நபிமார்களை பற்பல திசைகளுக்கும் மக்களை திரத்துவதற்காக அந்தந்த காலங்களிலும் அனுப்பி வைத்தான், அதில் குர்-ஆனில் சொல்லப்பட்ட நபிமார்களை தெரிவித்து விட்டீர்கள்.
இருப்பினும் எனக்குத் தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் நாட்டில் பல கடவுள்களை வணங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் இறைவன் நம் தேசத்திற்கு அனுப்பி வைத்த நபிமார்களாக இவர்களும் இருந்திருக்கலாம் அல்லவா? ( இது என்னுடைய கருத்து) நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
Mohammad Nabi avargali vimarsiya indha ulagathila yarukum arugadhai kidaiyadhu.❤️
♥ 254உலகில் தோன்றிய ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களின் நான்கு பேருக்கு மட்டும் வேதாகம் கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் 4 பேரும் ரசூல்மார்கள்
நபிகள் என்றால் இறைத்தூதர் ரசூல் என்றால் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் சற்று மாற்றிக் கொள்ளவும் தெரிந்தவர்கள் கேட்டுக் கொள்ளவும்
மாற்றுமத சகோதரர்களும் NABI.(SAL)அவர்களை நேசிக்க காரணம்
சாந்தி சமாதானம் சமத்துவம் சகோதரத்துவம் எளியோருக்கு உதவுதல் ஏனைய நற்பண்புகள் கொண்ட மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல் )
Allhamdullilla, ummath ❤️Mohammed (Sal), Sal, is all above for us than life, Sal is the survivor on
♥ 5Both the world 🌎 for ummath
மாஷாஅல்லாஹ்அர்ரஹ்மான்அருள்புரிவானாக !
♥ 1மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
♥ 7GOOD SPEECH
♥ 4சகோதரரே! இஸ்லாம் உடைய முக்கிய concept என்பதே மறுமைதான்!
♥ 69Death is not an end; it is beginning of the real life!
கார்த்திக் சகோ தங்களது முகமது நபிகளார் அவர்களைப் பற்றிய இந்த பதிவு மிகவும் அருமை. இறைவன் தங்களுக்குஅவனதுஅருளை பொழிய வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
♥ 310Assalamu alaikkum anpana sahotharene ungalai rommbap pidikkum neengal qraan nichayam padiungal allah ungalukku arul purivan
♥ 1Mohammad nabi pure history book ràheeik you read brother
அண்ணா மனித நேயத்தோடு பேசியதற்க்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
♥ 10Super anna
Konjam. antha manusha sollathinga
எல்லா புகழும் இறைவனுக்கே
♥ 3NAMASHAAR.
♥ 1Eraivan.ungalukku.ella
Nanmaigalum.darattum.kanna.
King.Dom.Saudi.Arabia.
Bro..u r speak very true
♥ 2குர்ஆனின் தமிழாக்கம் இருக்கிறது, உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டால் தருவார்கள். வாங்கி படியுங்கள்.
♥ 9தம்பி எங்கள் நபிகள் நாயகம் பற்றி சென்னதுக்குநன்றிநிங்கள்சென்னதுச சிறிதளவுதான் நீங்களும் கற்கலாம் அதில் நிறைய தியாகங்கள் உள்ளன அதை தெரிந்துகெள்ளுங்கள்🤲🤲🤲🤲🧕🧕🧕
♥ 295குர்ஆனின் தமிழாக்கம் இருக்கிறது, உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டால் தருவார்கள். வாங்கி படியுங்கள்.
♥ 10Bro.. அவர் சரியாக சொல்லுகிறார்..
Very informative good effort 👍❤️
♥ 1Abdul muthalib grandfather Mohammed appa oda appa brother 🌹
♥ 2Assalamu alikum... thanks bro..👍👍👍👍