யுவன்சங்கர் ராஜா - ஏன் இஸ்லாத்தை ஏற்றார்?ᴴᴰ┇Yuvan Shankar Raja┇Aashik @ Anbu┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







நன்றி செழுத்த வேண்டியது படைத்த அல்லாஹ் வுக்கு. அந்த அல்லாஹ் நாடியதனால் தான் அவருக்கு நேர் வழி கிடைத்தது
Assalamu alaikum.....
For lady
♥ 1வஅலைக்கும் சலாம் உங்கள் மீதும் இறைவனின் கருணை உண்டாவதாக யுவன் சங்கர் ராஜா மீதும் அல்லாஹ்வின் கருணை உண்டாவதாக
♥ 3அல்லாஹ்வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
Keep many ladies
♥ 1❤ வாலைக்கும் அஸ்ஸலாம்❤
Mashaa allah atputhamana.....pathivu
இவன் செய்த சித்தி விளையாட்டு அதிகம் நான்காம் திருமணம் செய்வதற்காக
Insha allah
Wow 🎉bro maashaallaah
ஒருவர் எழுதியுள்ளார் இஸ்லாமிய மதத்துக்கு வந்ததற்கு நன்றி கூறவேண்டுமாம் நன்றி கூற வேண்டியது மதத்துக்கு அல் அவரை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு அதற்க்கு பின் தான் மற்றவை
இவர் தன்னுடைய தேவைக்கு மனம் மாறினார் என்பதுதான் உண்மை இது இவருடைய விருப்பம் .கடவுள் இருக்கிறார் என்று கூறிய மகான்கள் எவரும் கடவுளை கண்டதில்லை கடவுளால் அனுப்ப பட்ட தூதர்கள் என்று கூறுகிறோம் அப்படயானால் இக்கால கட்டத்தில் ஏன் கடவுள் தூதர்களை ஏன் நாம் காணமுடியவில்லை எல்லாகருத்துக்களும் நல்வழி படுத்தவன ஆனா போகும் பாதை தான் வேறாக உள்ளன.மீனுக்கு நீந்த கற்று கொடுக்க தேவையில்லை இது தந்தை வழியாக வந்த வந்த இசைஞானம் .
விசயத்தை சுருக்கமாக
♥ 1சொல்லவும்
யுவன் சங்கர் ராஜா பற்றி எல்லோருக்கும் தெரியும்
நீங்கள் சொல்லவந்த
விஷத்தை சுருக்கமாக
சொல்லவும்
கீழக்கரைக்கும் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றதற்கும் ஏதோ சம்பந்தம் என்று கேள்வி? யாராவது ஒரு இஸ்லாமிய பெண்ணை மணந்தாரா? மனமாற்றத்திற்கு அது காரணமாக இருக்கலாம்!
🤲🤲🤲🤲🤍👈☝️💐💐💐💐💐💐🇱🇰👈
♥ 1Mashaaaaa Allah 🤲
9
Allah is great
♥ 1அவர் இஸ்லாத்துக்கு வந்தது செம்மையா சரிதான் ஆனால் இசை இஸ்லாத்துக்கு விரோதமானது அதை தவிர்ப்பது மிகச் சரியானதாக நேர் வழியாக இருக்கும்
Masha allah
♥ 2Alhamdulillah.
♥ 1Alaha sonninga
♥ 1மாஷா அல்லாஹ்
♥ 6Romba avasiyam.
♥ 1Vo
Masa.alla..arumaie...spechee...jasakala.ameen
♥ 2அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
♥ 5Masha Allah
♥ 1Alhamdulillah
♥ 1Iraivan megap periyavan.
♥ 2Appo indiala sellai vanakka valipadatha indiyavaaga erunthathu apolluthu avargal suriyan nai vanangi konduerunthrgal appo inthu mathammum inku vanthathuthaan..
Allahnadiyavargallaithaverra veer yavarrum iraivali varra muduyathu...
Fantastic speech
♥ 1முழு ஞானம் இஸ்லாத்துக்கு வராது நான் அவர்கள் அப்பாவை கூறினேன்
Alhamdulliah✨ Bismillah
♥ 1இஸ்லாத்துக்கு வந்ததற்கு அவர் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லணும் அல்ஹம்துலில்லாஹ்
♥ 16மதம்மாறுவது அவன் அவனுடைய தேவைகளுக்காக.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் பெரியவன் ஆமீன்
♥ 7Wa alaikumussalam.
♥ 2Aameen
♥ 1Mashaallha💞👌👌
♥ 2Alhandulillah
♥ 2Sir ungaloda explanation very nice
♥ 3Masha allah allah thunai
♥ 1Allahhu akbar😢
♥ 2Vaalaikum asalamu Warhamutha Bharagadhu
♥ 2Jazakum Allah khairun
♥ 2Jazakum Allah khairun
Jazakum Allah khairun
Thanks for your great information
♥ 4Allah akbar
Allah akbar Allah akbar