இஸ்லாத்தின் பார்வையில் இயேசு கிறிஸ்து...!┇பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇01-06-25┇Way to Paradise
இஸ்லாத்தின் பார்வையில் இயேசு கிறிஸ்து...!┇பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇01-06-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@Carlhev எங்கு எப்போது முஹம்மது நபிக்கு பிடரி நரம்பை அல்லாஹ் பிடுக்கினான்? .. இப்படி ஒன்று நடக்கவும் இல்ல, sura 69 (al haqqah) மக்கவில் அருளப்பட்டது அப்படி அல்லாஹ் நபியின் பிடரி நரம்பை பிடுங்கி இருந்தால் அவர் எப்படி மக்காவில் இருந்து மதினாவிற்கு சென்று இஸ்லாத்தை வளத்திருக்க முடியும்?
@Mohammedsamih-pu9ud உங்களுக்கு தைரியம் இருந்தால் நான் கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள். பாவியான முஹம்மதினுடைய aorta வை அல்லாஹ் தூண்டிதானா இல்லையா? இதற்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் தான் உண்மை தெரியும்
@Mohammedsamih-pu9ud அதாவது முஹம்மதை நேரான வழியில் நடத்துவதற்காக அல்லாஹ் முஹம்மதுக்கு மாத்திரம் பாவம் செய்ய சிறப்பு அந்தஸ்து தருகிறான் 😂 பாவம் செய்ய சல்லுகையையும் கொடுத்து நேர் வழியில எப்படி நடத்துவான்?.. இது அத விட பெரிய காமேடி 😁
@Carlhevஅவர் பாவம் செய்யவும் இல்லையே நீங்கள் மீண்டும் மீண்டும் அவரை பாவி என்ற கூற்றை நிரூபிக்க சாற்றில்லாமல் வேறெதோ தலைப்பிற்குள் செல்கிறீர்கள்.......
♥ 1@Mohammedsamih-pu9ud இப்படியே நல்லா கத விடுஙகள் 😂 சூரா 69:44-46 வாசித்து பார்த்தால் அல்லாஹ் சொல்லுகிறான் நபி சுயமாக இட்டு கட்டிய கதையை அல்லாஹ்வின் பெயரில் சொல்லி இருந்தால் நாம் அவரின் aorta என்று அழைக்கப்படும் பிடரி நிரம்பை துண்டித்து இருப்போம். இப்படி முஹம்மதுக்கு நடந்ததா இல்லையா? பதில் சொல்லுங்கள்
@Carlhev (48:2.) உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்
♥ 1இதில் பின்வரும் வரிகளை படியுங்கள்
(உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்)
அல்லாஹ் தெளிவாக கூறுகிறான் அவர்களுக்கு ஏன் இந்த முன் பின் பாவங்கள் மன்னிக்க படுகிறது என்று............
@Carlhevஆம் அல்லாஹ் அவருக்கு கொடுத்த சிறப்பு அது இருந்தும் அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வில்லையே அவர் மரணமாகும் வரை இறைவனை அஞ்சி இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக தான் இருந்தார்கள்............ (எந்த இடத்திலும் அவர் ஒரு பாவி என்று கூறவில்லை குர்ஆனில்)
♥ 2@Mohammedsamih-pu9ud இப்படி முஹம்மது பாவம் செய்வதற்கு சிறப்பு சல்லுகை வழங்கும் இறைவன் இறைவனவாக இருக்க வாய்ப்பு இல்லை 👍
@Mohammedsamih-pu9ud இப்படி முஹம்மதுனால பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்று அறிந்த அல்லாஹ், முஹம்மதுக்கு மாத்திரம் செய்ய போகிற பாவாங்களுக்கு சிறப்பு சல்லுகையை தருகிறான் ஆகையால் முஹம்மது 100% பாவி என்று நாம் அறியமுடிகிறது 👍
@Mohammedsamih-pu9ud இல்லை நிறுத்தி வாசியுங்கள். அதாவது முஹம்மது செய்த முந்தைய தவறுகளை மாத்திரம் இல்லையாம், அவன் செய்யபோகிற பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பானா அவர் மன்னிப்பு கேக்கவேண்டும் என்கிற அவசியமே இல்லையாம் 😂
@Carlhev (48:2.) உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்
♥ 2Idhula enna paavi nu irukku.....
Muhammed avargalum manidhar dhaane avarum thavaru seidhirupaar adhai மன்னிக்கிறேன் yendru iraivan கூறுகிறான் (idhil enna irukku paavi nu )?
@mohamedriyas7764 உங்களுக்கு உங்க கடவுள் எத்தனை பேர் என்றே தெரியாது. பவுல் உடைய கால் தூசிக்கு கூட உங்கள் முஹம்மது வர முடியாது
@ceylon9744 குரானில் பார்வையில் முஹம்மது என்பவன் ஒரு மகா பெரிய பாவி (சூரா 48:2)
தெளிவான விளக்கம் ❤ அண்ணா alhamdulillah
இப்போது இந்த வீடியோவில் பேசிய வரும் பாஸ்டர்ராஹ இருந்தவர் அவர் புரிந்து கொண்டார் இறைவன் நாடினால் நீங்களும் புரிந்து கொள்ள கூடும்
நான் கேட்டதற்கு பதில் இதுவல்ல ஒரே ரத்தம் ரத்தம் ... தெரிந்து கொள்ளுங்கள் ஒரு ஆத்மா பிறிதொரு ஆத்மாவின் பாவ சுமையை சுமக்காது ஆதாம் பாவம் செய்தால் அது அவருடையது ஒவ்வொரு குழந்தையும் தூய்மையாக தான் பிறக்கிறது ஆதாம் பாவம் செய்தாரா அல்லது குழந்தையா அப்படி என்றால் பிறக்கும் குழந்தை என்ன பாவம் என்ன பாவம் செய்தது . நீங்கள் என்ன செய்வீர்கள் ஒருவன் திருடினால் அவனை தண்டிப்பீர்கலா அல்லது திருடியவனுக்கு பதிலாக இன்னொருவரை கூட்டிக் கொண்டு வந்து தண்டிப்பீர்கலா .நாமே அநீதி இழைக்க விரும்பாத போது நம்மைப் படைத்த இறைவன் எப்படி அநீதி இழைப்பான் எவன் பாவம் செய்கிறானோ அவனுடைய பாவத்திற்கு அவன்தான் தண்டிக்கப்பட வேண்டும் ஆதாம் செய்த குற்றத்திற்கு அவர் இறைவனிடம் மன்னிப்பு கோரினார் இறைவனும் அவரை மன்னித்து விட்டான் அவ்வளவுதான் நான் பாவம் செய்தால் என்ன இறைவன் தண்டிப்பான் நீங்கள் செய்தால் உங்களை தண்டிப்பான் ஆதாம் முதல் முஹம்மத் வரை வந்த இறைத் தூதர்கள் சொன்னது ஒன்றுதான் இறைவன் ஒருவனே அவன் ஒருவனையே வணங்குங்கள் அவனுக்கு யாதொரு இணை துணை என்று யாரும் கிடையாது அவன் யாரையும் பெறவும் இல்லை எவராலும் பெறப்படவில்லை அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை ஜீசஸ் ஐ உயிரோடு கைப்பற்றிக் கொண்டவரும் அவர்தான் திரும்பியும் இவ்வுலகத்திற்கு வருவார் அவர் வராமல் உலகம் முடிவு பெறாது நீங்கள் பிள்ளை மனைவி உண்டு என்று சொல்லுகிறீர்கள் இவை மிகப் பெரிய பாவங்கள் உச்சகட்ட பாவம் மற்ற பாவங்களுக்கு கூட இறைவனிடம் மன்னிப்பு உண்டு ஆனால் இந்த இணை வைப்புக்கு இறைவனிடம் மன்னிப்பே இல்லைوَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا
அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).
(அல்குர்ஆன் : 18:4)
சத்தியம் ஒன்றே. அது ஒருவரிடத்திலிருந்து வந்தது. இரட்ச்சிப்பின் வழி இரண்டு. ஒன்று தேவனால் கொடுக்கபட்டு மோசே மூலமாய் வந்த நியாயபிரமானம். இது முலாம் உடண்படிக்கை. அதற்க்கு கீழ்படிய கூடாமல் தேவனாலே சிதறடிக்கபட்டார்கள்.இரண்டாம் உடன்படிக்கை கிறிஸ்த்துவினால் உண்டானகிருபையினாலானது. இரத்தமே அந்த உடண்படிக்கை. கிறிஸ்த்துவின் இரத்தத்தை மறுதலிக்கிறவன் அவரை அனுப்பியவரை மறுதலிக்கிறான். சத்தியம் அவனுக்குள் இருக்காது. சத்தியம் இல்லாமல் தேவனிடத்தில் ஒருவனும் சேரலாகாது. தேவனுடைய ஜீவன் சத்தியம். அது கிறிஸ்த்துவிடத்தில் இருக்கிறது. அது ஜீவனை கொடுக்கிறது. நியாயபிரமானத்தை விசுவாசிக்கிறவன் நியாயபிரமானத்தினாலே பிழைப்பான், கிறிஸ்த்துவின் மூலமாய், நீதியினால் உண்டான இரத்த உடண்படிக்கைக்கு பாத்திரமானவன் அவருடைய இரத்தத்தினாலும், மாம்சத்தினாலும் ஜீவனை பெற்றுக்கொள்வான். வேத வசனமெல்லாம் ஆவியாயிருக்கிறது. அதை அறியும்படி தேவ ஞானம் நமக்கு தேவை. ஆனால் கேட்க்கிறவன் உலகஜீவியத்தையே கேட்க்கிறபடியால் அதை பெற்றுக்கொள்ளமாட்டான். உண்ர்வையும் பெறமாட்டான். அவன் உலகத்தை நேசிக்கிறபடியால் சத்தியம் அவனுக்குள் இருக்காது. தேவநீதியையும் அறியமாட்டான். தேவன் அவன் மேல் வைத்த தம்முடைய பொருமையை மதியாமல் பாவத்தில் தரித்திருந்து மனம்திரும்பாமலே மடிந்து போகிறான். பாதாளமே அவனுக்கு படுக்கையாயிருக்கும், நரகமே அவனுடைய முடிவு.. அகந்தையினாலே தேவனை ஒருவனும் தேவனை அறியமுடியாதே. தாழ்மையுள்ளவனுக்கே தேவன் தம்மையும் தம்முடைய வழியையும் வெளிபடுத்தி சத்தியபாதையில் நடத்துகிறார்.
சகோதரரே நீங்கள் எந்த பைபிளைப் பற்றி பேசுகிறீர்கள் பைபிள் பலவிதமாக உள்ளது மனிதர்களின் கைகளும் அதில் படிந்து விட்டது இதை நான் சொல்லவில்லை உங்கள் மத குருமார்கள் இதை நான் எப்படி கடவுளின் வார்த்தைகள் என்று நம்புவது இயேசு அழகி சலாம் அவருக்கு வழங்கப்பட்டதன் மீது நம்பிக்கைக் கொள்கிறோம் ஆனால் எந்த பைபிள் சொல்லுங்கள் அதே நேரத்தில் குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் 1400 ஆண்டுகளாக சிறு மாற்றங்களுக்கும் இடம் தராமல் பாதுகாக்கப்பட்டுள்ளது இதையும் உங்கள் குருமார்களும் கூட ஒப்புக் கொள்வார்கள் குர்ஆனில் கர்த்தர் சொல்லுகிறார் அவரை அவர்கள் கொள்ளவும் இல்லை சிலுவையில் அறையவுமில்லை அவருக்கு அவரைப் போன்ற ஒருவன் ஒப்பாக ஆக்கப்பட்டான் இதில் அவர்கள் வெறும் யூகத்தைப் பின்பற்றுகிறார்கலே தவிர இதில் அவர்களுக்கு எத்தகைய அறிவும் கிடையாது மற்றொரு வசனத்தில் கர்த்தர் சொல்லுகிறார் ஈஷா கொல்ல திட்டமிட்டு சதி செய்தார்கள் அல்லாஹ்வும் சதி செய்தான் மேலும் அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் கர்த்தரின் சதிக்கு முன்னால் அனைத்தும் தோற்றுப் போகும் நீங்கள் இப்போது பேசுகிற மார்க்கத்தை உண்டு பண்ணி கொடுத்தவர் பவுல் என்கிறவர் அவரை பின்பற்றுகிற நீங்கள் எப்படி வெற்றி அடைவீர்கள்
சகோதரனே உண்மைதான், பிதாவின் சத்தியத்தையும், அவருடைய வழியையும், புறம் தள்ளி கிறிஸ்த்துவே என்றாலும் அல்லாவே என்றாலும், வேறு எந்த நாமத்தை கொண்டு கூப்பிட்டாலும் நான் உங்களை அறியேன் பொல்லாதவர்களே உங்களுக்க்காகவும், பொய்க்கு பிதாவாகிய சாத்தானுக்கு ஆயத்தம்பன்னபட்ட இடத்திற்க்கு செல்லுங்கள் என்பார். ஏனெனில், மனுஷர்கள் மேல் பிதாவின் சித்தம் என்னவென்றால் உலகத்தின் ஆசீர்வாதத்தை கொடுத்து மரனத்திலே(பாவம்) நிலைத்திருக்கும்படி செய்ய அல்ல. பாவத்திலிருந்து விடுவிக்கும்படியும், நித்தியஜீவனை கொடுக்கவுமே சித்தம் உள்ளவரானார்.அதற்க்காகவே தம்முடைய சத்தியத்தை குமாரனாக உலகுக்கு கொடுத்தார். நித்திய ஜீவனை அடைய வழியயையும், ஏற்படுத்தினார். குமாரன் பிதாவின் வார்த்தை, அது அழியாததும், பரிசத்தமுள்ளதும், தமது இரத்தத்தினாலே பாவமன்னிப்பை உண்டாக்கி சத்தியத்தையும் நீதியையும் அறிய செய்கிறது. இரத்தமே பாவபரிகாரம். தேவனுடைய இரத்தத்தை குற்றபடுத்துகிறவன் யார்? அதுவே அவனுக்கு பாவமாயிருக்கும். இரத்தம் பிதாவின் சத்தியத்துடையது. சத்தியம் ஜீவனை கொடுக்கிறது அவருடைய ஆவி ஒருவனை உயிர்ப்பிக்கிறது. பிதாவின் சத்தியத்தையும், அவருடைய ஆவியையும் ஒருவனும் பிரிக்கமுடியாதே அவைகள் ஒருவருக்குள் ஒன்றாயிருக்கிறது. சத்தியத்தையும்,ஆவியையும் உடையவனே பிதாவினுடையவன். அவனே தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பான். குரானில் இருக்கும் சத்தியம் எல்லாம் கிறிஸ்த்துவையே வெளிபடுத்தும் அதன் நீதியையும், நியாயத்தையும் பின்பற்றுகிறவன் அல்லாவை அன்புகூருகிறான். அல்லாவை அன்புகூருகிறவன் சத்தியத்தையும் அன்பு கூருகிறான். அந்த சத்தியம் கிறிஸ்த்துவே. ஜீவனை கொடுக்கிற வார்த்தைகலெள்ளாம் தேவனுடையது. அந்த ஜீவன் கிறிஸ்த்துவே. சத்தியத்தையும், நீதியையும் அன்பு கூருங்கள். தேவன் மதத்தை கொடுக்கவில்லை. பாவத்திலருக்கும் மனுஷனை மீட்டு ஜீவனை கொடுக்க கிறிஸ்த்துவை அனுப்பினார்.
அக்கிரம செய்கைக்காரர்கலே உங்களுக்கு திராணி இருந்தால் விளக்குங்கள் இந்த வசனத்தை
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இதை விளக்கவும்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
After Jesus death Allah Arise him on third day from world He directly gone to Allah
Only His holy blood u get forgiveness from Allah to get Janna
♥ 1Iam Muslim but Jesus died on cross because of whole world sin He born i in world without father because the holy blood should bour out on the world He is not only the prophet the lamb from Allah for whole world sin
♥ 1ஆம், கிறிஸ்த்துவை இன்னும் மனுஷ குமாரனாகவே பார்ப்பவர்களுக்கு அவரை குறித்து இடறலடைவது உண்மையே. வேதமும் அதை தான் கூருகிறது. எவர்களுக்கு, அவர்மீது விசுவாசம் தேவனால் கொடுக்கபடுகிறதோ அவர்கள் புதிய உடண்படிக்கையின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பை பெற்றுக்கொள்கிறார்கள். அது கிருபை என்கிற அவருடைய ஆவியினாலே கொடுக்கபட்டு மனுஷன் முடிவுமட்டும், கிறிஸ்த்துவாகிய சத்தியத்துக்குள் நடத்துகிறது. அது ஜீவனுடையதாகவும், வல்லமை உடையதாகவும், நமக்குள்ளே கிரியை செய்து தேவனிடத்திலே சேர்க்கிரதாகவும் இருக்கிறது. கிறிஸ்த்து என்பவர் தேவனுடைய பரிசுத்தர் (சத்திய வசனம்)இதையே உலகிற்க்கு குமாரனாக கொடுத்தார். மனுஷனுடைய பாவ மீட்ப்பின் வழி இவராலே உண்டானது. இரத்தமே பாவபரிகாரம். இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பு இல்லை. உலகத்தின் பாவ நிவாரனியாக எந்த மனுஷனுடைய இரத்தமும் பரிகாரம் தராதே. எல்லோரும் ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான பாவத்தை சுமக்கிறவர்கள். சபிக்கபட்டது பூமி.ஆகையால் தேவன் மனுஷனுக்கு சொன்னது என்னவென்றால் என் வார்த்தையை அனுப்பி குணபடுத்துவேன் அழிவிலிருந்து உங்களை தப்புவிப்பேன் என்பதே. இதற்க்கென நாளையும் குறித்து ஏற்ற சமயத்தில் வார்த்தையாகிய சத்தியத்தை உலகிற்க்கு ஒளியாகவும் தம்முடைய குமாரன் என்றும் சொன்னார். ஒளி உலகத்தில் பிரவேசித்தது. ஆனால் வெளிச்சத்தை கான விரும்பியவர்களோ வந்தவரை உருவத்தைக்கண்டு மறுதலித்தார்கள். அவர்கள் இறுதயத்தில் இருள் இருந்ததாலும், இருளை விரும்பி சத்தியத்தை புறக்கனித்து தேவன் திட்டமிட்டபடியே அவரை சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள். அவர், தேவனுடைய பரிசுத்தராக இருந்தும்,தேவனுக்கு கீழ்படிந்திருந்து தமக்கு கொடுக்கப்பட்ட பெலத்தினாலே நன்மை செய்து மனுஷனுடைய பாவங்களுக்காகவும், அக்கிரமங்களுக்காகவும், தாமே சுமந்து, தம்முடைய ஜீவனை கொடுத்தார். ஆனாலும் பாதாளம் அவரை சிறைபடுத்த முடியாமல் போனது. அவர் சத்தியம் என்பதாலும், நித்திய ஜீவன் என்பதாலும் என்றென்றும் பிழைக்கிறவராக இருக்கிறபடியால் அவர் உயிரோடு எழப்பபட்டார். நாம் மறுமைக்குள் பிரவேசிக்க இவரே வழியாகவும், சத்தியமாகவும், ஜீவனாகவும் இருக்கிறார். ஆக இன்னும்அவரை மனுஷ குமாரனாக பார்க்கிற கிறிஸ்த்தவர்களானாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் மற்ற மார்க்கங்களை சேர்ந்தவனாக இருந்தாலும், அவர் தேவனால் அனுப்பபடும் போதும், தேவனிடத்தில் இருக்கும் போதும் எப்படி இருந்தாரோ அப்படியே உலகத்தை நியாயம் தீர்க்க இறங்குவார். அவர் சத்தியமும், நீதியும், ஒருவரும் கானகூடாதவராகவும், மோசேக்கு மலையின் மேல் வெளிபடுத்தினவராகவும் காணபடுவார். எவன் ஒருவன் சத்தியத்தை அறியும்படி தேவனிடத்தில் நீதியை கேட்க்கிறானோ அவனே கிறிஸ்த்துவையும், தேவனையும் அறிந்திருக்கிறான்.
*இயேசுவுக்கும், சிலுவை மரணத்திற்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை*
*இயேசு, கர்த்தரால் காப்பாற்றப்பட்டார் என்று, சொல்லுது!*
(Hebrews 5:7)
(Hebrews 5:7) *இன்படி, இயேசு மரிக்கவுமில்லை* *சிலுவையில் அறையப்படவுமில்லை*
*இயேசுவின் சிலுவை மரணம், ஒரு அண்டப் புளுகு*
கேவலமான கோட்பாட்டை உருவாக்கிய பவுலுக்கு நரகத்தை தவிர வேறு கூலி இல்லை அந்த கோட்பாடு எப்படிப்பட்டது என்றால் அது கிறித்தவர்களுக்கு கூட புரியாது கேட்டால் விளக்கவும் தெரியாது ஆனால் இறைவன் ஒருவனே என்று சொல்லுவார்கள் அது பற்றிய அறிவு கிடையாது ஆனால் நான் சொல்லுவேன் இறைவன் ஒருவனே அவன் யாரையும் பெறவுமில்லை பெறபடவுமில்லை அவனுக்கு நிகர் எவனுமில்லை ஏசு(as) இறைவனின் சக்திவாய்ந்த தூதரே அன்றி வேறில்லை
♥ 2@JJ28-n4oஇறைவன் ஒருவனே என்று சொல்லும் நீங்கள் திராணி இருந்தால் விளக்குங்கள் நாங்கள் நிரூபிக்க தேவை இல்லை என்று உங்களுக்கே தெரியும்
@JJ28-n4o
இயேசு என்னும் பாவி, மேரி மெகதலீன் என்பவளுடன் ஏன் செக்ஸில் ஈடுபட்டான்?
😂😂😂😂
இயேசு என்பவன் ஒரு போலிக் கடவுள்
😂😂😂😂
இந்த முஸ்லிம்கள் இந்த முகமுதை குருட்டுத்தனமா நம்பி நாசமா போக போராங்க
இந்த உலகத்துலயே பின்னாடி வந்த புத்தகத்த வச்சு முன்னாடி வந்த புத்தகத்தை குற்றம் சொல்ர ஒரே அறிவாளிகள்😂😂
@ceylon9744முஹம்மது மாறி 6 வயசு குழந்தை காட்டுவார் கட்டி வேலை செய்தாரா?
இல்ல, மருமகள் ஜைனப் கட்டின்றார?😂😂😂
பைபிளின் பார்வையில், இயேசு என்பவன் ஒரு பாவி
😂😂😂😂😂😂😂
Torah வின் பார்வையில் முஹம்மது என்று போட்டால்
முஹம்மது குற்றவாளி
நன்றி😂
alhamdulillah.