தாவாவில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்கள்┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇02-03-2025┇Way to Paradise
தாவாவில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்கள்┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇02-03-2025┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha Allah
9:01 முஸ்லிம் அல்லாதவரிடம் எப்படி பேசனும்
17:51 தேவையானதை மட்டும் சொல்லுங்க .....
👉எப்படி சொல்றாங்கனு இப்ப பார்க்கிறேன் 🧘👇
குர்ஆன் ல்
1) 👉 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
என்ற தமிழ் மொழிபெயர்ப்பு என்பது அரபி சொல்லுக்குடைய சரியான தமிழ் மொழிபெயர்ப்பா?
2) 👉அரபி குர்ஆன் ல் அந்த வார்த்தை க்கான சரியான தமிழ் விளக்கம் என்ன ?
3, இஸ்லாம் மதம் எந்த காலகட்டத்தில் தோன்றியது ?
4) 👉இஸ்லாமியர்கள் ஆபிரகாமின் இரண்டு மகன்களில் எந்த மகனின் வம்ச வரலாறு வழியாக வருகிறீர்கள் ?
5) 👉உங்க பதிலில் வரும்
அந்த நபரின் வம்சத்தின் வழியாக எத்ததுனை இறைத்தூதர்கள் இதுவரை வந்திருக்கிறார்கள் .?
6) அவர்கள் பெயர்கள் என்ன?
2047 இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டுமா தம்பி வேற வேலை இருந்தா பாரு ஒன்றுக்கும் உதவாத மதத்தை மக்களிடம் பரப்ப நினைக்காதே அது ஒருபோதும் நடக்காது