ஒரு கடவுளா? பல கடவுளா?┇சபீர் 03-11-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · November 17, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

ஒரு கடவுளா_ பல கடவுளா_ ᴴᴰ┇சபீர் 03-11-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@jakkirhussain1819 YouTube

அல்லாஹ் நா தமிழ் லெ இறைவன் அருத்தம் அவனுக்கு உருவம் கிடையாது அன்டசாரசர்ரங்கலையும் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ் ஒரு ☝️வனுக்கு கே எல்ல புகழும் அறிஉடைஒருக்கு இது ஒரு சான்று

@hijabullahs3034 YouTube

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?

@MohamedMustafa-tm7qy YouTube

Irai vanai maruppavarkaluku mikap periya thandani irukirathu.

@MohamedMustafa-tm7qy YouTube

Ithil santhehap padubavarkaluku marumaiyil mikap periya thandanai irukirathu.

@ThahaSajee-dk5mi YouTube

ஆழ்ந்து சிந்திப்பவர்களால் நிச்சயமாக இறைவனை உணர முடியும்! இறை மறுப்பாளர்களும் இனை வைப்பவர்களும்இதற்கு விதிவிளக்கு!

♥ 5
@blalalt796 YouTube

MASHALLA 🎉❤SUPARE 🎉❤🎉❤🎉❤🎉❤

♥ 3
@blalalt796 YouTube

MASHALLA 🎉❤ YAHALL MASHALLA 🎉❤ SUPARE YAHALL 🎉❤🎉❤🎉❤🎉❤NITHYA ADI MASHALLA

♥ 2

Related Videos