உடலில் இருந்து உயிர் பிரிவதை நிறுத்துபவன் யார்_ ᴴᴰ┇கோகுல் என்ற அனஸ் 04-08-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 17, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

உடலில் இருந்து உயிர் பிரிவதை நிறுத்துபவன் யார்_ ᴴᴰ┇கோகுல் என்ற அனஸ் 04-08-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

15
Comments appear after administrator approval.
@dhonicsk5460 YouTube

Allah unnudaya eamanai menmelunm athigapaduthuvanaga

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🎉❤🎉SUPARE

@Vaseem-qh4fc YouTube

Alhamdulillah he is my brother ❤

♥ 1
@TamilArjun4090 YouTube

அட்டமா சித்திகள் ( 8 சித்துக்கள்) கைவரப் பெற்றவர்கள்... உயிரை எடுக்கவோ கொடுக்கவோ முடியும்.

@TamilArjun4090 YouTube

கடைசி வரை உயர் பற்றியும்
உயிர் வெளியேறுவது பற்றியும் ஒரு வார்த்தை கூட இல்லை.

வரலாறு படி முகமது ஒரு பாலைவன கொள்ளையர் எழுத படிக்க தெரியாதவர்.

பாலைவன ஜீடே கிருத்துவ இசுலாமில் வரும் சொர்க்கம் நரகம் என்பது வெறுமனே பயம்புறுத்தும் கற்பனை.
எந்த ஒரு தத்துவ விளக்கமும் இல்லாதது.
ஏசுவை நம்பினால் மட்டுமே சொர்க்கம்
முகமதுவை நம்பினால் மட்டுமே சொர்க்கம்

மக்களை பயம் காட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள பாலைவன தற்குறிகள் சொன்னதை எல்லாம் ஒரு இன்றும் நம்புவது வேடிக்கை. 😂😂

தோரா என்ற யூதர்கள் புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டது தான் குரான் பைபிள்.

சனாதன தர்மம்:: மரணம் என்பது வியாதி கட்டாயம் இல்லை.

@BasheeraAziz YouTube

Alhamdulillah Salam from Malaysia keep strong bro

♥ 1
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 1
@ahamedhussain6412 YouTube

அல்லாஹ் மிக பெரியவன். இஸ்லாத்தை அழகிய முறையில் புரிந்து பேசிய விதம் அருமை

♥ 11
@SingaravelanVelu-uu3yk YouTube

சுப்ஹானல்லாஹ் வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

♥ 6

Related Videos