காசு இல்லாமல் இறைவனை தரிசிக்க முடியாது┇சிவா என்ற ஆதம்┇05-04-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 21, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

காசு இல்லாமல் இறைவனை தரிசிக்க முடியாது┇சிவா என்ற ஆதம்┇05-04-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

16
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@RenewableEnergy-SAHA YouTube

உண்மை தான் மார்க்கம் இல்லாமலும் வாழலாம் ஆனால் ஒன்று ஒரு தடவை இஸ்லாம் பற்றி படித்து பாருங்கள்

@RenewableEnergy-SAHA YouTube

​@mohanraj.g4826ஏன் நீங்கள் ஆராய்ச்சி செய்யக்கூடாது பெரும்பாண்மை மார்க்கங்களை அலசிப்பாருங்கள்

@FaeesFaees-s9j YouTube

அல்லாஹ் மனிதனை தாயின் கருவறையில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அல்லாஹ் வின் குர்ஆன் இல் மிகத் துல்லியமாக தெளிவாக கூறுகிறான். அது ஒன்றுமே போதும் இறைவன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை மனிதன் உணர.

@MasterArshad-y9s YouTube

​@mohanraj.g4826
Qur'an – Surah Al-Hajj 22:46
கண்கள் குருடாகவில்லை; மார்புகளுக்குள் இருக்கும் இதயங்கள்தான் குருடு
(உண்மை இதுதான் என அறிந்தும் அதை ஏற்காததால்)

@mohanraj.g4826 YouTube

​@MasterArshad-y9s marumai oru nalla kathai

@MasterArshad-y9s YouTube

​@mohanraj.g4826
Qur'an – ஸூரா அஸ்-ஸஜ்தா 32:12

நாளை மறுமையில் அந்த குற்றவாளிகள் தங்கள் இறைவனின் முன் தலைகுனிந்து,
“எங்கள் இறைவா! இப்போது நாங்கள் பார்த்தோம், கேட்டோம். எங்களை மீண்டும் அனுப்புவாயாக; நாங்கள் நல்ல செயல்கள் செய்வோம். இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறும் நிலையை நீ பார்த்தால்!..

(அந்த நாளில் உண்மை தெரியும்… ஆனால் திரும்ப வாய்ப்பு இருக்காது😢)pls just think நான் argument செய்ய கூறவில்லை உண்மையை தேடுங்கள்🙏

@mohanraj.g4826 YouTube

​@MasterArshad-y9sதற்பெருமை என்பது கொடிய பாவங்களில் ஒன்றாகும். அதுபோலவே, ஒருவரின் மதத்தின் மீதான கர்வமும் ஒரு கொடிய பாவமாகும்.

@MasterArshad-y9s YouTube

எங்கள் மார்க்கம் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிறது❤😊

ஸூரா அல்-ஹதீத் 57:20

உலக வாழ்க்கை என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு, அலங்காரம், உங்களுக்குள் பெருமைப்படுதல், செல்வம் மற்றும் பிள்ளைகளில் போட்டி போட்டுக் கொள்ளுதல் மாத்திரமே. மழையால் வளரும் செடி போல அது சிறிது காலம் கவர்ச்சியாக இருக்கும்; பின்னர் உலர்ந்து சிதைந்து போகும். மறுமையில் கடும் தண்டனையும் அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் உள்ளது. உலக வாழ்க்கை என்பது ஏமாற்றும் தற்கால இன்பம் மட்டுமே.

♥ 2
@mohanraj.g4826 YouTube

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மனிதநேயம் அவசியம்; அதனை ஒரு விலங்கினத்திடமும் காணலாம். மனிதநேயத்திற்கோ அல்லது வாழ்க்கைக்கோ மதம் மட்டுமே ஒரே வழி என்ற கருத்து முற்றிலும் பொருத்தமற்றது. ஏனெனில், மதம் என்ற கருத்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நிறுவப்பட்டது, ஆனால் உலகின் வயது இன்னும் கண்டறியப்படவில்லை.​@adammuhammad1031

@adammuhammad1031 YouTube

அப்படியென்றால் பணகார மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா ? முற்றிலும் தவறு சிந்தியுங்கள். நன்மை தீமை பார்த்து வாழ வேண்டுமா அல்லது மனம் போன போக்கில் வாழ வேண்டுமா என்பதை சிந்தித்து வாழ்வதே இந்த வாழ்க்கையின் சாராம்சம். சிந்திக்கும் ஆற்றல் இருக்க மற்றும் வாழும் சூழல் இருக்க வாழ்க்கையின் சாராம்சமின்றி வாழ்வது தவறே.

♥ 1
@mohanraj.g4826 YouTube

​@Freepalastine-SAHAஇயந்திரங்கள்கூட (பெட்ரோல், டீசல், மின்சாரம்) உண்ணும். வேலை செய்யாதபோது இயந்திரங்கள் உறங்கும், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது அவை அழிந்துவிடும் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். சில மனிதர்கள்கூட அவற்றை நேசிக்க முடியும். எனவே, மனிதனும் ஒரு இயந்திரமே.

@RenewableEnergy-SAHA YouTube

எப்படி இயந்திரம் சாப்பிடுமா, தூங்குமா,காதலிக்குமா,இது போன்ற உணர்வு இருக்கா

@RenewableEnergy-SAHA YouTube

​@mohanraj.g4826அப்போ gravity இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா நீங்கள் பார்க்கவில்லை தானே இதுவும் மாயையா? நாம் பார்க்கவில்லை என்றால் அது இல்லாமல் போய் விடுமா அதற்காக அதனை இருக்கிறது என்று வேறு வடிவத்தில் சித்தரிப்பது சரியானதா? நீங்கள் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் அனைத்தும் உங்கள் கண் முன்னே உள்ளது நீங்கள் தான் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறீர்கள்

@mohanraj.g4826 YouTube

எல்லா மனிதர்களும் சில உணர்வுகளுடன் கூடிய ஒரு இயந்திரத்தைப் போன்றவர்கள். கடவுள் எங்கே இருக்கிறார்? உங்களால் சொல்ல முடியுமா அல்லது வேறு யாரேனும் சொல்ல முடியுமா, நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்று? அது வலுவான உணர்ச்சிகளுடன் கூடிய ஒரு மாயை மட்டுமே.

@MohammedThaiyb YouTube

நீங்கள் ஒரு மெஷினாக இருக்க விரும்பினால் இறைவன் பொருப்பு அல்ல.

♥ 3
@mohanraj.g4826 YouTube

பணம் கொடுத்து இறைவனை வழிபடுவது, பணம் கொடுக்காமல் சுவரின் முன் நின்று இறைவனை வழிபடுவது, ஒரு அறையில் சிலுவையின் முன் நின்று இறைவனை வழிபடுவது என இவை அனைத்தும் பயனற்றவை. நீங்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். கடின உழைப்பு இல்லாமல் இறைவன் உங்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்.

தொடர்புடைய காணொளிகள்