இஸ்லாம் போதிக்கும் சகிப்புத்தன்மை┇கண்ணதாசன் என்ற அப்துல்லாஹ்┇08.02.26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 21, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இஸ்லாம் போதிக்கும் சகிப்புத்தன்மை┇கண்ணதாசன் என்ற அப்துல்லாஹ்┇08.02.26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

4
Comments appear after administrator approval.
@mohanraj.g4826 YouTube

இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மதம் என்றால், இஸ்லாம் நபி முகமதுவை விமர்சித்த கேரள பேராசிரியர் ஏன் தாக்கப்பட்டு அவரது கை வெட்டப்பட்டது?

@mohanraj.g4826 YouTube

மேலே உள்ள கேள்விக்கான பதில் இதுவல்ல.​@peermohammedabdul2537

@peermohammedabdul2537 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் (Assalamu Alaikum) என்பதன் தமிழ் அர்த்தம் "உங்கள் மீது சாந்தி (அமைதி) உண்டாகட்டும்" என்பதாகும். இது முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது சொல்லும் அரபு வாழ்த்து வாக்கியம் ஆகும். இதற்குப் பதிலாக "வ அலைக்கும் ஸலாம்" (உங்கள் மீதும் அமைதி உண்டாகட்டும்) என்று பதில் கூறுவது வழக்கம்.

@mohanraj.g4826 YouTube

மதத்தைத் தவிர்த்து மனிதநேயத்தைப் பரப்புங்கள். சுய பெருமை உலகில் ஒரு கொடிய பாவம்.

Related Videos