கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய கிறிஸ்தவ போதகரின் பயணம்! ᴴᴰ┇அன்பு என்ற ஆஷிக் 08-12-20┇
கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய கிறிஸ்தவ போதகரின் பயணம்! ᴴᴰ┇அன்பு என்ற ஆஷிக் 08-12-20┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







ஆட்டிடையன்
நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கிறிஸ்தவர்கள் ஏன் சிலுவையை மதிக்கிறார்கள்.
அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்
♥ 1Peacelife jesus https://youtube.com/@peacelife_official_jesus?si=-ddsgKrpb-cG6d9V
1.இயேசுவின் மார்க்கம்
https://youtu.be/wfA3GFvimhY?si=n_M8hckkeXFcq7oG
2. இயேசுவின் மார்க்கம் epi -2
https://youtu.be/swvukPOXHHo?si=XmW6xpSBPTPpUldO
3. புதிய ஏற்பாடு நூலில் இயேசு போதித்த இஸ்லாம் epi-3
https://youtu.be/q85Dpob4-jo?si=fBSQbkeDMmNzS_aO
4. ஏசாயா 7:14 இது இயேசுவுக்கு சொல்லப்பட வசனம் அல்ல epi-4
https://youtu.be/Te_LXAw2I4M?si=xguLhnqjU8W9qw6K
5. மத்தேயு நூலில் இயேசுவைப் பற்றிய பல பொய்கள்
https://youtu.be/o1s35Dz0288?si=Lj57gnvaU21UZPBn
6. மத்தேயு எழுதிய பொய்கள்
https://youtu.be/CFG4FztrzNQ?si=P0CR8iXSYBqK8-oe
7. இயேசுவை பொய்யராக்கிய மத்தேயு
https://youtu.be/2w7jSaJ0npM?si=EZ87Db5qC93HyFr3
8. மத்தேயு மார்க் லூக்கா யோவான் இந்த நான்கு பேரும் யாரை பொய்யராக்கி இதை எழுதினார்கள்?
https://youtu.be/l4sbxoTjmjs?si=wpeFH2h5DyoeTVGp
9. ஏசாயா 9;6 இயேசுவுக்கு சொல்லப்பட்டது அல்ல
https://youtu.be/i7Bpwg7i_AM?si=ZoEJUQgGx2ByjsnE
10. மீகா தீர்க்கதரிசி பொய்யராக்கிய மத்தேயு 2:6 https://youtu.be/jq2cQdR9uyE?si=_laZxTPOe8jNaOVQ
11. இயேசு ஏன் இப்படி பொய் சொன்னார்
https://youtu.be/t4bWki7KB0s?si=A9pH_IlIRCRce6yS
12. மேய்ப்பனை வெட்டுவேன் இது இயேசுவுக்கு சொல்லப்பட்டது அல்ல
https://youtu.be/BjLs4RX7wek?si=2asB6cB3Lj0F9R-l
13. 30 வெள்ளிக்காசு யாருக்கு
https://youtu.be/z5vbIWYj-LA?si=6TTj5O2RmYhlzM9M
14.கசப்பு கலந்த காடி இயேசுவுக்கு கொடுக்க பட்டதா?
https://youtu.be/8mwc_6nFgx8?si=OA5FjxKfyt4eK9nZ
15. இயேசுவின் கால எலும்பு குறித்த தீர்க்க https://youtu.be/0rmBuxJF7Ps?si=sfjpSkRSE3WKHeDG
16. காசாவின் அழிவும் கழுதையின் மேல் வந்த இயேசுவும்
https://youtu.be/WBWdo6_tyx4?si=Srq5QDOJdXUB54dU
17. இயேசு பாவங்கள் செய்தாரா? யோவான் பார்வையில்!https://youtu.be/8cD0E3jJip0?si=hgzUo0UbaiqjFceD
18. இயேசுவின் ஆடைகளை சீட்டு போட்டுப் பங்கிட்டு கொண்டார்களா? https://youtu.be/yX-X9HiA_n0?si=A67uY2lQC272QDVP
19. இயேசு என்றென்றும் இருப்பார் யூதர்களின் தனாக்கில் ஆதாரம்? https://youtu.be/ckB2sxT2r90?si=gegfPfUKLcjgnHrd
20. இயேசு உயிர்த்தெழ-தாவீதிடம் கர்த்தர் சத்தியம் செய்தாரா?https://youtu.be/bL531G7YTiU?si=WlHIqyLv5bcHWwos
21.எருசலேமை அழிக்க வந்த இயேசுவை குத்திய தாவீதின் குடும்பம் https://youtu.be/joSL50tJttI?si=xlgLh7RR3n7SlbC5
22.கிறிஸ்தவ இரட்சிப்பும்
இயேசுவின் விசித்திரமான பொய்களும்
https://youtu.be/oRDaSLrBpi0?si=GAYWF9AV3UHZUQ9s
23. இயேசுவை பொய்யாக்கிய இரண்டு பொய்யர்கள்
https://youtu.be/ouRAhIN0jaM?si=koW3HHt78bXr6uVZ
ஒவ்வொரு மனிதரிடமும் நல்லவன் கெட்டவன் என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு நல்லவனாக வாழ்ந்தால் இறைவன் அளவில் உயர்த்தப்படுவது அவரவர் நற்குணத்தை கெட்டவனாக வாழ்ந்தால் அதற்கு இந்த உலகத்தில் தண்டனை உண்டு சுமை ஏற்றப்பட்ட மன பாரம்அதை சுமந்து தான் அவன் சாக வேண்டும் வாழ்ந்தால் ஈசா போல் நல்லவராக வாழ வேண்டும் இல்லையென்றால் அவரவர் பாவச் சுமையை சுமந்து சாக வேண்டும் இப்போது ஒப்பாக பட்டவர் யார் என்று ஓரளவு தெளிவு பெறலாம்
சுமை ஏற்றப்பட்ட மனபாரம் என்பது அதுதான் சிலுவை மரணம்
சிந்தித்தால் புரியும்
Masha allah🎉🎉🎉
♥ 3🤲🤲🌹💯✅💯💯
Muttal,muttal
@RizanNazeer_yt உனக்கு தொப்பி கவித்துவிட்டு உனக்கு சொன்ன கதையை உன் குர்ஆன் ல் இருந்து வசனம் கொண்டு காட்டு . உனக்கு இறைவேதம் குர்ஆன் தானே அதில் இருந்து காட்டு . 🏌️
@RizanNazeer_yt🤣🤣😂😂😂🤣🤣😂
🤦அதற்கு பதில் உனக்கு தெரியவில்லை என்பதிலையே உனக்கு தெரியவில்லை யா 😏 🤦 உன் குர்ஆன் ஒரு முரண்பாடான முகமது வால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இட்டுக்கட்டி எழுந்திருக்கிற புத்தகம் என்று 😏 🏌️
(👉என் பதிவு மற்றும் வீடியோ 18 :07 பாருப்பா ..
👉உங்க அல்லாஹ் வசனங்களை ஆய்வு பண்ண சொல்றானாம் சிந்திக்க சொல்றானாம் ...
அதை நீ செய்யாமல் தற்குறி தனமான பதிவு போடுற🤦🏌️))
@ahamedahamed665 பார்த்தேன் சகோ இந்த link ல உள்ள தகவல்களை நன்றி
♥ 1இன்று christmas ஆனா நான் church போகவில்லை உலகத்தின் முடிவு நெருங்கி விட்டது அதான் என் இரண்டு அக்கா மார்கள் இஸ்லாத்தை யேற்று கொண்டு விட்டனர் நான் Yosithu கொண்டு இருக்கேன் இஸ்லாத்தை யேற்று கொள்ள
https://youtu.be/MfTRKbE3eCU?si=eKVYVTpl0D8t8sIz
https://youtu.be/MfTRKbE3eCU?si=eKVYVTpl0D8t8sIz
https://youtu.be/MfTRKbE3eCU?si=eKVYVTpl0D8t8sIz
https://youtu.be/MfTRKbE3eCU?si=eKVYVTpl0D8t8sIz
🤣🤣tajrkuri kadaral..@RizanNazeer_yt
Alhamdulillah ☝️
♥ 4அந்த குர்ஆன் வசனத்தில் "இயேசுவை அவர்கள் கொல்லவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை, அவருக்கு பதிலாக வேறொருவர் ஒப்பாக்கப் பட்டார்" அவர் யார், எவர் என்று எங்களுக்கு எதற்கு? உங்களுக்கு தேவை என்றால் "Gospel of Barnabas" என்ற புத்தகத்தை ஆராய்ந்து பார்க்கவும். அதில் அந்த நபர் "Judas" என்று உள்ளது, ஆனால் அந்த புத்தகத்தை கிறிஸ்தவ உலகம் மறுத்து விட்டது, ஏன், ஏற்றுக் கொண்டால் கிறிஸ்தவம் பொய்யாகி விடுமே! நீங்கள் பின்பற்றுவது யூகத்தை மட்டுமே😏
தெரிஞ்சி என்ன பண்ண போற?
♥ 3@mariarousey-n1m சத்தியப்பாதை என்னவென்று தெரிந்த பின்னரும் அலட்சியம் செய்யாதீர்.
வாழ்க்கைப் பயணத்தின் Map, Destination என்னவென்று தெரிந்த பின்னும் மற்றவர்கள் கேலி செய்வார்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று பயந்து மற்றவர்களைப் போலவே நீங்களும் இருந்தால் உங்கள் பயணம் அர்த்தமற்றதாகவிடும்.
தேர்வில் வெற்றிபெற syllabus என்னவென்று தெரிந்தால் மட்டும் போதாது படிக்க வேண்டும்.
@mariarousey-n1m நீங்கள் முஸ்லிமாவதால் என்னாகும் என்பதை எண்ணி அச்சப்படத் தேவை இல்லை.
நீங்கள் மாறினால், உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குவீர்கள்.
(அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.
قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
♥ 2(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
(அல்குர்ஆன் : 2:136)
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:137)
அஸ்ஸலாமு அலைக்கும்... அன்பு அண்ணா எப்படி இருக்கீங்க
♥ 5https://youtu.be/56PhqS9NzaQ?si=JzUtKfbRfYDSANzK
@MohammedFaazeeth-yn6vc யூதாஸ்❗ தான் என்பதற்கான , 👉குர்ஆன் ஆதார வசனம் என்ன❓🏌️
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ❤, God with you ❤anytime ❤, bro yuthas@jd-xf3fp
சுப்ஹானல்லாஹ்! திருமறை குர்ஆனின் அழகையும்...ஆழத்தையும் ...
♥ 7அழகாக கூறியிருக்கிறார் சகோதரர்! அல்ஹம்துலில்லாஹ்!
@Devarajith ❓குர்ஆன் வசனம்
4:157 ல் ஈசாவுக்காக செத்தவன் யார் ?
Ongalukku bathilum irukku kelviyum irukku
Brother vaanga na bathil sellure Ongalukku
ஷைத்தானுடைய வேதமாக இருந்தால் எப்படி
அகிலங்கள் அனைத்தையும் படைத்த அனைவருக்குமான இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க சொல்கிறது
அது ஷைத்தானை மனிதனுக்கு மிகப் பெரிய எதிரியாக சொல்கிறது.
அது நல்லதை மட்டுமே ஏவுகிறது தீமையை தடுக்கிறது.
இயேசுவை, எல்லா தூதர்களையும் கண்ணியப் படுத்துகிறது.
முரண்பாடுகள் இன்றி தெளிவாக இருக்கிறது.
1400 வருடங்களில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
8:44 . முரண்பாடான புத்தகம் என்றால் அது குர்ஆன் தான் .
18:07 இறைவன் வசனங்களை ஆய்வு பண்ண சொல்றான் சிந்தித்து பின்பற்ற சொல்றான் ..🙄
அப்படி என்றால்
❓4:157 வரும் ஈசாவுக்காக செத்தவன் யார் ?
அந்த புன்னிவான் சாகவில்லை ,என்றால்..! அப்படி ஒரு ஆளே கிடையாது என்றால் .!
ஈசா உயர்த்தப்பட்ட நிகழ்வு பொய்யான கட்டு கதை என்று ஆகிறதே .
அந்த 4:157 முட்டு சந்து வசனத்திற்கு என்ன பதில் 😏 .
அதனால் மழும்பாமல் ....
அவன் யார் என்று அவன் பெயரை சொல்லுங்கள் 🏌️
👉உங்களுக்கு ஒரு தொப்பி கவிழ்த்து விட்டு ஒரு பெயர் சொல்லி கொடுத்திருப்பார்களே ....அந்த பெயரை ...சொல்லுங்கள் .
அந்த பெயரை மட்டும் இஸ்லாமியர்கள் தைரியமாக சொல்ல. ..பயப்படுவது ஏன் .?
அந்த நபருடை பெயர் என்ன ...?
👉கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் விமர்சனம் செய்வதால் குர்ஆன் இறைவேதம் ஆகிவிடாது .
ஏன்னா குர்ஆன் ல் ஏகபட்ட முரண்பாடுகள் இருக்கின்றன . பல முரண்பாடுகளில் 👆 இதை முதல் முரண்பாடாக வைக்கிறேன் .
இயேசு பிறந்த நாள் கொண்டாட்டமால்தான் இஸ்மியர்களுக்கு அவரவர் பிறந்த நாள் கொண்டாட தடைகள் போடப்பட்டிருக்கு , அதேபோல்
"ஈசா "வை மட்டும் அவர் தாயார் பெயரை சொல்லி குர்ஆன் அல்லாஹ் அழைக்க ஒரு காரணம் இருக்கு .
இதெல்லாம் முகமது
👉அரசியல் தந்திரம் . ஈசாவை கல்லிலிருந்து படைத்திருந்தால் கல்லின் மகனாகிய ஈசா வே என்று கூப்பிட்டிருப்பாரா அல்லா ! 😏
சரி 👇
20 :25 குர்ஆன் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல தாராளமய் இருக்குறோம் என்றால் 👆 மேலே உள்ள முதல் குர்ஆன் முரண்பட்டு கேள்விக்கு பதில் சொல்லவும் .🏌️
இஸ்லாத்துல எல்லாம் ஒழுங்கா மூடிக்கிட்டு போ
Arumai Arumai Arumai.Allah enbathu IRAIVAN endru porul athanai thaan karthar endrum bagawaan endrum innum pala peyargalil alaikindraargal QURAN Iraivanin kural sinthippawargal purinthu kolwargal iraivan naadiyawargal mattumea athanai sinthippaargal.
♥ 3Oru murai uggalukku therintha molihil QURAN moli peyarppai vaasiuggal n
ஒரு கிறிஸ்தவனாக நான் குர்ஆன் இறைவனுடைய வேதம் என்று யேற்று கொள்கிறேன்
♥ 19சைத்தானுடைய வேதமா அப்படி இருந்தால் ஏன் அக்கா எப்படி இஸ்லாத்தை யேற்று முஸ்லிமாக மாறி குர்ஆன் ஓதுறார் இது எப்படி சாத்தியம்
நானும் christian ஆக இருந்தாலும் குரானை யேற்று கொள்கிறேன்
❤❤❤🤲☝️❤❤❤
♥ 3தம்பி நீ மூளைவளர்ச்சி இல்லாதவன் என்பதை நிரூபித்து விட்டாய் இயேசுகிறிஸ்து பிறந்தது உண்மை என்று நீ நம்புகிறாய் என்றால் எந்த மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் உனக்கு என்ன அப்புறம் பைபிளை காப்பியடித்து முகமது நபியின் சொந்த விருப்பத்தையும் கலந்து உருவானதுதான் குரான் உன் அல்லா முகமதுநபியால் உருவாக்கபட்ட உயிரற்ற ஒரு கதாபாத்திரம் அப்புறம் கேரி மில்லருக்கு முஸ்லிமாக மாறினால் முகமதுநபியை போல காமகளியாட்டம் நடத்தலாம் என்று சபலம் தட்டி உங்க மதத்துக்கு வந்திருப்பான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்
♥ 10Assalamu alaikum
♥ 5🇵🇸🇵🇸🇵🇸🇵🇸 😊😊😊😊
♥ 1