கப்பல் விபத்தில் எனது அனுபவங்கள்...!┇குத்ரத்துல்லாஹ் 08-12-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 19, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

கப்பல் விபத்தில் எனது அனுபவங்கள்...! ᴴᴰ┇குத்ரத்துல்லாஹ் 08-12-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

23
Comments appear after administrator approval.
@Al-Furqan-dp8je YouTube

جزاكم الله خيرا كثيرا اخي

♥ 1
@mohamedfarook6458 YouTube

மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
(அல்குர்ஆன் : 10:12)

@jubaithabegam5076 YouTube

Assalamu Alaikum wa rahamathullahi wa barakathuhu
Eing அண்ணன் கை kal ceyal இழந்து hospitalil இரு கிrarkal குணம் அடைய துஆ செய்yyukal

♥ 4
@RisvanaHyder YouTube

Mash allah

Ennum unga experience ah sollunga ....

Assalamualaikum

♥ 4
@BasheeraAziz YouTube

Alhamdulillah Salam from Malaysia

♥ 2
@rajiktour1849 YouTube

Great work....excellent experience share.....jazakallah

♥ 3
@haseeryaseer7890 YouTube

❤❤❤❤❤🤲🤲🤲☝️☝️☝️❤❤❤❤❤❤

♥ 2

Related Videos