இஸ்லாமிய இறைக்கோட்பாடு - ஓர் ஒப்பீடு┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇09-11-25┇Way to Paradise
இஸ்லாமிய இறைக்கோட்பாடு - ஓர் ஒப்பீடு┇ரிஸ்வின் (அழைப்பாளர்)┇09-11-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
♥ 1Super. Thank you bro 🎉🎉🎉
♥ 1@RobertRobertcreationதற்கொலைத் தாக்குதல் நடத்தினா தான் தீவிரவாதி. குண்டு வெச்சா தீவிரவாதி இல்லைன்னு எந்த அகராதில இருக்குனு தெரியல.. மேல ஒரு சாம்பிள் ஆதாரத்தை அனுப்பிருக்கேன். இப்போ அதை வெச்சி கிறிஸ்தவம் தீவிரவாதத்தை போதிக்குதுனு சொல்லலாமானு கேட்டேன்..
உங்க பேச்சு உண்மைலே சூப்பர் உடம்பு புல்லரிக்குது மாஷா அல்லாஹ் ☝️☝️☝️
♥ 3Mashallah அல்லாஹ் போதுமானவன்
♥ 4@IPPADIKKUISLAMமதத்தின் பெயரால் எந்த கிறிஸ்தவனும் தற்கோலைபடை துவிரவாதியாக இருந்ததில்லை அதை முஸ்லிம்கள் மட்டும்தான் செய்வார்கள்
ஏன்டா எல்லாம் சாக்கடை களே...
ஏன்டா எல்லாம் சாக்கடை களே...
👍 👌
♥ 2https://youtu.be/8SB32bS6duM?si=QbE5mc8OVoD3BA52
சர்ச்சில் குண்டு வைத்த மார்ட்டின்.. மத வெறுப்பு காரணமாக... இதை வைத்து கிறிஸ்தவ மதம் அவ்வாறு போதிக்கிறது என்று சொல்லலாமா????
நண்பரே நீங்கள் சத்தியத்தை தேடுங்கள் அது உங்களை விடுவிக்கும்
@RobertRobertcreation
@M.A.Rahman-w6dநன்றாக ஆராய்ந்து விட்டேன் கடைசியாக இஸ்லாம் போலி என்று அறிந்து கொண்டேன்
அறைகுறை அறிவு என்றைக்கும் ஆபத்தானதே உங்கள் மீது ரொம்ப பரிதாப படுகிறேன் நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்தால் தெரியும் உண்மை எதுவென்று படைத்து இரட்சிக்கும் எல்லாம் வல்ல (ஏக)இறைவனை குறிக்க பயன்படும் அரபி மொழி வார்த்தைதான் அல்லாஹ். அல்லாஹ் என்றால் அரேபிய கடவுளோ அல்லது முசுலிம்களுடைய கடவுளோ அல்லது வெறும் இசுலாமியர்களுக்கு மட்டும் கடவுளோ அல்ல. நாம் அனைவரும் திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த மக்கள் அல்லாஹ் அலாஹா எல்(அ) எலோஹிம் இவையாவும் மேற்கத்திய செமிடிக் மொழிகளை சேர்ந்தது
@RobertRobertcreation
@M.A.Rahman-w6dதம்பி உன்னை பார்த்தால்தான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது நீ சொன்ன தேவன், பிதா இந்த உலகில் எல்லா காலங்களிலும் அற்புதங்கள் செய்ய வல்லவராயிருக்கிறார் இங்கு பிரச்சினை என்னவென்றால் லா இலாகா இல் தேவன் அல்லது பிதா அல்லது யகோவா அப்படி கலிமா நீ சொல்ல வேண்டும் ஆனால் நீ அப்படி சொல்லமாட்டாய் கலிமா சொல்லமட்டும் அல்லாவின் பெயரை சொல்லுவாய் ஆனால் கிறிஸ்தவனை குழப்புவதற்க்காக மட்டும் பைபிளிலுள்ள தேவன்தான் அல்லா என்று உருட்டுவாய்
உங்கள் நிலைமயை கண்டு பரிதாபபட்டு வருந்துகிறேன் உங்களை சத்தியத்தின் பால் அழைக்கிறேன் நம்முடைய தேவனாகிய கர்த்தரை (பிதாவை) மட்டுமே வணங்க வேண்டி எத்தி வைக்கிறேன்
தம்பி உருட்டு மன்னா ஒரு கடவுளுக்கான தகுதி என்னவென்றால் அந்த கடவுள் எல்லா நேரத்திலும் மனிதனால் இயலாததை மக்கள் முன் அற்புதங்கள் வழியாக நிகழ்த்த வேண்டும் அது உன் அல்லாவால் முடியாது ஏன் என்றால் முகமதுநபியால் உருவாக்கபட்ட ஒரு கதாயபாத்திரம்தான் இந்த அல்லா உண்மையான ஏக இறைவன் இயேசுகிறிஸ்து மட்டும்தான் இந்த குரானை படித்துதான் டெல்லியில் குண்டுவைத்தான் டாக்டர் தீவிரவாதி அதுனால இந்த சாபகேடான மதத்தை விட்டுவிட்டு உண்மையான ஏக இறைவன் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்
♥ 4