தர்மம் - இறைவனின் அன்பை பெரும்வழி┇நாள் 10┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







சிஸ்டர் நான் கேள்விப்பட்ட இஸ்லாம் வேறு ஆனால் நீங்கள் சொல்லக்கூடிய இந்த விஷயங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் இந்த செய்திகளை எல்லாம் கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது இன்னும் உங்களுடைய தெளிவான தமிழில் கேட்கும் போது வியக்க வைக்கிறது இந்த இஸ்லாத்தை வேறு ஒரு கோணத்தில் நான் இப்போது பார்க்கிறேன் உங்கள் தமிழுக்கு மிக்க நன்றி
♥ 5https://youtu.be/GnD706W2t54
Just listen tis bayan
@shifanmuhamed9777 https://youtu.be/GnD706W2t54
Just listen tis bayan
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
Just listen this bayan
https://youtu.be/GnD706W2t54
https://youtu.be/GnD706W2t54
எங்க மா ஆளே காணோம்??
May Allah give you idayah ( right path ) to accept Islam.
♥ 1Vilakkam arumaiyaana
Karuththukkalum
Niraiththa peachy
Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
well done sister,Almighty Allah bless you.
♥ 2முகமது நபி சிறுமி ஆயிஷாவை திருமணம் செய்து பிறகு அவர் மெசூர் ஆன பிறகு மனைவி என்று வாழ்ந்தார். ஆனால் உன் கிறிஸ்துவ தீர்க்கதரிசி போதையில் இருந்த போது அவருடைய இரு மகள்கள் அவனுடன் உடலுறவு கொண்டனர். இந்த உலகில் ஹோமோ செக்ஸ் லெஸ்பியன் இவற்றை மது விபச்சாரம் இவற்றை செய்வதே உன் ஐரோப்பிய கிறிஸ்துவ மக்கள். உன் கிறிஸ்துவ பெண்களை நிர்வாணமாக்கி அழகி போட்டி நடத்துகிறான் பிறகு உலகம் முழுவதும் பார்க்க வைக்கிறீர்கள். ஆக உன் கிறிஸ்துவ பெண்களை உன் கிறிஸ்துவ ஆண்கள் கேவலப்படுத்தி அதை உலகறிய செய்கிறான் அப்படீ நாங்கள் செய்ய வில்லை
♥ 1Masha allah very good bayan 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💚💚💚💚💚💚women bayan good
♥ 2Kiyas deen.சரியாக சொன்னீர்கள்...அவர்களுக்கு அந்த அளவுக்கு இஸ்லாத்தை பற்றி தெரிந்தால் உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே அப்போது ஏன் மறைமுகமாக இஸ்லாத்தில் தெரிந்ததை மட்டும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்...இதுவெல்லாம் வெறும் வாயில் வடை சுட கூடிய பேச்சுதான்...ஒன்று கேட்கிறேன் இவர்களைப் போன்று எத்தனையோ சகோதர சகோதரிகள் குறைவாக தெரிந்தும் உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவளுடைய ஆர்வம்தான் என்ன இதிலே தெரியவில்லையா வெறும் வாயில் வடை சுடுவதுதான் என்று...மக்கள் நபிமார்களுடைய வரலாற்றை பார்ப்பதற்கு ஆர்வமுள்ளவர்களாக ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மார்க்க அறிஞர்கள் மற்றும் இதைப்பற்றி முஸ்லீம் சகோதரர்கள் பேசியதை போடுங்கள் இதைபோன்று தேவை இல்லாதவர்கள் பேசியதை எல்லாம் நிங்கள் விடாதீர்கள்...சபரிமாலா அவர்கள் எல்லா மத புத்தகங்களையும் படிக்கக் கூடியவர்கள் நமக்கு தெரியுமா அவர்கள் எந்த புத்தங்களை படிப்பார்கள் என்று...நீங்கள் அவர்களுக்கு நபிமார்களுடைய வரலாற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள் உங்களுக்கு தெரியுமா அவர்கள் மற்ற மத அந்த நடவடிக்கைகளை வரலாற்றில் கலந்து பேசினால் என்ன ஆகுவது மக்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள் தயவுசெய்து யோசித்து செயல்படுங்கள்..அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்...
♥ 3Do not put dislike and l like your video
அஸ்ஸலாம் அலைக்கும
♥ 1அந்த ஏக இறைவனின் சாந்தியும்
சமாதனமும்உண்டாகட்டும்.
பெரும்பான்மைய முஸ்லிம்களிடத்தில் மல்லிகை பூ என்ற இஸ்லாம் மொட்டாகதான்
இருக்கிறதே. ஆனால் உங்கலை
போல்இருக்கின்காரனத்தால்
மல்லிகைப் பூ மலர்ந்து நர்மனம்
வீசுகிறது. நனறி
இஸ்லாம்
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை?
உங்கள் கிரிஸ்துவ மதத்தின் பிராடு பற்றி விளங்கினால் நீயே மனம் மாறுவாய்!
கிரிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகிறீர்கள் அல்லவா?
அது என்ன நாள் என்று உனக்கு புரிந்தால் பதில் சொல் பார்க்கலாம் ?
அதன் பின்னர் நான் உண்மையான கதையை கூறுகிறேன் ?
@shushu1096 அவர் பொறாமை வயிற்றேரிச்சல் கொண்டு பொய் பேசுகிறார்.
mika nalla upathesam.
2.5 % ஜக்காத் கொடுத்து விட்டாலே போதும்....
வானவர்கள் இறைவன் அருளால் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும்....இந்த ரமலான் முடிவதற்குள் இறைவன் உங்களுக்கு ஹிதாயத் தந்து இஸ்லாத்தில் நுழைய துஆ செய்கிறோம்
♥ 1அல்லாஹ் தங்களுக்கு இந்தத் திறமைகளை இஸ்லாத்திற்காக பயன்படுத்த அருள்புரிவானாக மேடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
♥ 3ALHAMTHU LILLA
Maasall
மாஷா அல்லாஹ்...இறைவன் உங்களுக்கு கொடுத்த ஞானதுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்.,. உங்களுக்கு இறைவன் ஹிதாயத் தருவானாக.... ஆமீன்
♥ 12Thank you sister.... Almighty Allah will provide rewards to you .... alhamduillah
♥ 1Masha Allah... Waanawar.. Allah win aatralaik kondu suhappaduththinar endru sonnal nandru amma
♥ 4Masha allah
♥ 1sabarimalaudanadiyaahamathammaaraweandum.veenpeachithawaiilai.
sabarimala.nee.islathaipatriarinthawalyantralyeanmathammaaramarukiraai
sabarimala.yantra.inthapen.r.s.s.in.ulawali.yannamanadikkiral.paarungal
Thank you so much for this wonderful news.
♥ 3Aameen
@hindumaharaja9955 Abu lahab
♥ 2Aameen
100.... இக்கு 2 1/2 விழுக்காடு
♥ 3நூறுக்கு இரண்டரை விழுக்காடு, சக்காத்... ஏழை வரி
கொடுக்கவேண்டும்...
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக, ஆமீன். 🌹23/4/2021....6.56pm. 🇲🇾மலேஷியா முஸ்லிம்.
♥ 4Masha allah
♥ 1காசு கொடுத்த OATS சொல்லலேப்பா.
@mhma4033
ஹதீஸ் நபி விட்ட ரீல். அல்லாஹ் பிளைங் சாசரில் வந்து குரான் கொடுத்தாரா. ஹதீஸ் கொடுத்தாரா.
நபி ஜல்ஸா செய்ய விட்ட ரீல் ஹதீஸ் .
நபி காமுகன் -- 56 வயதுக் கிழவன் -- 6 வயதுக் குழந்தை ஆயிஷாவை கட்டியது கொடுமை . அநியாயம். அயோக்கியதனம் . சாதாரண மனிதன் செய்தாலே தவறு . நபி செய்தது crime. இன்று இருந்திருந்தால் நபிக்கு போக்சோ படி மரண தண்டனை தான்.
10 க்கு மேலே பெண்டாட்டிகள். கதிஜா விருப்ப மனைவி . ஜல்ஸா செய்த நபியின் கேவலமான சமத்துவம் .
நபி வளர்ப்பு மகன் மனைவியை -- மருமகளை ஆட்டையப்போட்டுக் கட்டினார்.
எவனாவது மருமகளைக் கட்டுவா னா . கட்டிய காமுக நபி இறை தூதரா .
துலுக்கக் கேனப்பயலுங்க மட்டுமே சொல்வானுங்க. உலக மகா முட்டாக்கூதிங்க.
@mhma4033.
முஸ்லீம் சிவன் விஷ்ணு ஐயப்பன் பற்றி உளறலியா .
Dk கம்மநாட்டிங்க பேச்சை கேட்டு.
@mhma4033
♥ 1ஏன். நபி 56 வயதில் 6 வயதுக் குழந்தை ஆயிஷாவைக் கட்டியது பொய்யா .
56 வயதுப் பாமரத் தற்குறி
இப்படிச் செய்ய மாட்டான்.
ஒரு நபி --- இறை தூதர் செய்யலாமா . இறை தூதர் என்ற பெயருக்கே இழுக்கு.
10 க்கு மேலே கட்டியது பொய்யா . கதிஜா விருப்ப மனைவி . பொய்யா .
வளர்ப்பு மகன் பெண்டாட்டியை -- மருமகள் -- ஆட்டியப்போட்டுக் கட்டியது பொய்யா .
இப்படி சாதாரண மனிதனே செய்ய மாட்டான் செய்த மனிதன் நபி இறை தூதரா .
கேவலம் . படு கேவலம் .
ஹதீஸ் எல்லாம் நபி தான் ஜல்ஸா செய்ய எழுதிக்கொண்டது . அல்லாஹ் பிளைங் சாசரில் பூமிக்கு வந்து கொடுக்கலே .
நான் சொன்னது எது பொய். சொல்லலாம் தாராளமாக.
Mr Thomas அவர்களே, சகோதரி சபரிமலா குரான் ஹதீத்களை படித்து சரியாக பேசுகிறார். நீங்களோ இஸ்லாத்தை அரைகுறையாக அறிந்து பேசுகிறீர்கள்.
♥ 2@hindumaharaja9955 நீங்கள் நபி பற்றி அரைகுறையாக அறிந்துகொண்டுள்ளீர்கள் சகோதரா. நபிகளார் எமக்கு விட்டு சென்ற குர்ஆன், ஹதீத் புத்தகங்களில் இருந்து ஒருசில தகவல்களை எடுத்து அதில் சொல்லப்படாத செய்திகளை எழுதி எங்களுக்கே சொல்கிறீர்களே, வெட்கமாயில்ல உங்களுக்கு?
♥ 2