தர்மம் - இறைவனின் அன்பை பெரும்வழி┇நாள் 10┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@nasurdheen1088 இன்னும் ஆழமாக இஸ்லாதை படித்த பின் இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்து இஸ்லாதை ஏற்றுக்கொண்ட நபியின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் தியாகிகள் துன்பங்கள் வேதனைகளை தாங்கி மனைவி பிள்ளைகள் சொத்து ஏன் உயிரை விடவும் அதிகமாக இஸ்லாதை விரும்பினார்கள் எந்த நிலையிலும் இஸ்லாதை விட தாயார் இல்லை என்ற வாழ்வை வாழ்ந்தவர்கள். இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்த எம்மை விட இஸ்லாத்தை படித்து உணர்ந்த பின் இஸ்லாதை ஏற்று கொண்டவர்கள் இஸ்லாதை வாழ வைக்கின்றனர் ். அந்த வரிசையில் நீங்களும் இஸ்லாத்தின் மனம் பரப்ப வருவீர்கள் இன்ஷ அல்லாஹ் merci((( France 🇫🇷 ))
♥ 2Masha Allah bless you.
மாஷா அல்லாஹ்
♥ 3உங்கள் பரம்பரைக்கு அல்லாஹ் ஹிதாயத் தருவானாகவும் ஆமீன்
♥ 20எதுவும் தெரியாமல் பேச வேண்டாம் சகோதரே நீங்கள் அரை குறையாக தெரிந்து கொண்டு பேச வேண்டாம்
♥ 4உங்களை போல் பலர் இவ்வாறு கூறி பின்பு குர்ரானை முழுமையாக படித்து அதை புரிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட உங்களை சார்ந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அவர்களிடமே உங்கள் சந்தேகங்கள் கேட்டு கொள்ளலாமே
Alhamdulillah.
♥ 1Masha Allah
மாஷா அல்லாஹ்
♥ 1VAALTHTHUKKAL SAGOTHARIYE. ALLAH. UNGAL.ANAIVARUKKUM..HITHAYATH.ALIPPAANAAGA
@hindumaharaja9955 Brother
♥ 1Evano oru kirukkan sonnathai neeggalum pathivu seiyamal
Muhammed nabihin valkai varalaatrai padithu vittu uggal sontha karuthai pathivu seiuggal.
Masha Allah Excellent Bayyan Thank you sistar
♥ 4Sestar.orru.werudam.neengal.eppade.dawapanee sedahl.allah.ungali.porude.koluwar.ungal.muham.munbai.veda.prahashm.hejap.katte.pasungal.ungal.nehlce.ennum.alahha.erukkum
ஆபாச நிறைந்த பைபிள் இதை எப்படி வேதமாக ஏற்று கொண்டிர்கள் , பெண்விடுதலை என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா கணவன் இறந்தால் அந்த பெண்ணை உடன்கட்டை ஏறச்செய்வார்கள் அதை ஒழித்து அந்த பெண்ணும் மறுமணம் செய்து கொள்ள உரிமை பெற்றுக்கொடுத்த மார்க்கம் இஸ்லாம்,சமூகநீதி என்றால் என்ன தெரியுமா மனிதர்கள் அனைவரும் ஒருதாய்மக்கள் இதில் உயர்தவன் தாழ்தவன் என்று எதுவும் கிடையாது மேலும் வெள்ளையர் கருப்பரை விட சிறந்தவர் இல்லை கருப்பர் வெள்ளயரை விட சிறந்தவர் இல்லை என்று சொன்னவர் நபிகள் சொன்னதுமட்டுமல்ல அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து மக்களுக்கு கற்றுதந்தார்கள் இன்றும் நீங்கள் தொழுகையில் ஏழை பணக்காரன் கருப்பர் வெள்ளையர் அனைவரும் சமமாக நிற்பதை பார்க்க முடியம்,மதசார்பின்மை என்றால் என்ன தெரியுமா மதினா நகரில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கனிசமாக சிறுபான்மையினமக்களாக இருந்த போது அவர்களுக்கு இடையில் பாகுபாடுகாட்டாமல் நீதி மற்றும் சமத்துவத்தை நடைமுறைபடுத்தினார்கள் நபிகள், மேலும் இதைகண்ட யூதர்களும்,கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் இதுதான் வரலாறு நான் உங்களிடம் நடுநிலையாக கேட்கிறேன் நாடர்கிறித்துவர் தலித் கிறித்தவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா நீங்கள் குர்ஆனை ஆய்வு செய்து பாருங்கள் அதை விடுத்து வெறுப்பை கட்கவேண்டாம் ,
♥ 3May Allah immensely reward you here and in the hereafter for sharing the righteous messages!
♥ 2இஸ்லாத்தை சரியாக விளங்காமல் அல்லது விளங்கி பொறாமை கொண்டு பேசக்கூடாது.ஒருமனிதன் நடு நிலையாக குரானை படித்தால் அவனுக்கு இறைவன் நாடினால் நேர்வழி கிடைக்கும்.அந்த அளவுக்கு குறை இல்லாத மார்கமாக இஸ்லாம் ஒளிர்கிறது.ஏனென்றால் இது ஏக இறைவனின் மார்கம்.பெண்களுக்கு ஹிஜாப் என்ற உடை அவர்களின் பாதுகாப்பிற்க்காக கட்டாயப்படுத்துகிறது.பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்துகிறது.ஆனால் இன்று பெண்களை கேளிக்கைப்பொருளாகத்தான் ஆபாசப்பொருளாகத்தான் பார்க்கப்படுகிறது..இதுதான் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய உரிமயா?முதலில் பைபிலை சத்தம் போட்டு உங்கள் வீட்டில் படிக்கமுடியுமா.பெண்கள் எப்படித்தான் இதைப் படிக்கிறார்களோ தெரியவில்ல.அதில் இறைவனின் வார்த்தைகளை மீறி பல ஆபாச இடைச்சொருகள்கள் இருக்கின்றன.குர் ஆனை குறை கூர வந்தவர்கள் இன்று இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள்.
♥ 3Aameen
♥ 2Supar Allah Ungalukku Melum Rahmath SEYWANAKA Melum
♥ 4சகோதரி இன்றைக்கு எத்தனை யாவது நோம்பு என்று தாங்கள் வாயாலேயே சொல்லிவிடுங்கள்
♥ 2Thomas அவர்களே நீங்கள் அல் குர்ஆன் தமிழில் மாெழி பெயர்ப்பு படியுங்கள் இஸ்லாத்தை பற்றிய உங்கள் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்
♥ 2பிறைவாழ்தில்தங்கள்பெயரைபாத்திமாஎனறுஅறிமுகமனீங்கஅழகாகயிருந்தது
♥ 5Mashaallah Subana Allah Allahu Akbar 👍
♥ 3@fathimarusla7332
♥ 1நபிக்கு பெண் நாட்டம் தான் இருந்தது. ஏராளமான மனைவிகள் . கதேஜா விருப்ப மனைவி . நபியின் கேலிக்கூத்து
சமத்துவம் .
56 வயதுக்கிழவன் நபி 6 வயதுக் குழந்தை ஆயிஷாவை கதற க்கதற கற்பழித்த அயோக்கியன்.
மருமகளை திருட்டு ஓல் போட்டவன்.
நபி கடைபிடித்த சமத்துவம் . அளித்த பெண்ணுரிமை.
காமுக நபி எப்படி இறை தூதர் .
Yes, we forget our roots and our beginning and become so materialistic and greedy. Charity is among the supreme acts to earn the pleasure of Allaah (God) 'azza wa jal. Thank you, sister Sabrimala. May you live a live with bounties and grace from the Almighty. Allaahumma aameen!
♥ 1Its in prophet hadis which he preached during his life time
Masahallah
அல்லாஹ்வின் நாட்டம் வேண்டும் எதிலும்.
♥ 1@standforjustice // சகோ.. அன்பாக சொன்னாலும் சிலர் நம்மை அசிங்கமான வார்த்தையில் திட்டி கமேண்ட் செய்கிறார்கள்...
பெரியார் போன்றவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கவில்லை இஸ்லாத்திற்கு ஆதரவாக பேசித்தான் செத்து மடிந்தார்... அது போல நீங்களும் ஆகவேண்டாம் என்று சொல்வது இவர் மீது உள்ள அக்கறையில் தான் சொல்கிறோம்..
Alhamdulillah
Matravarai kurai koora ungalukku oorimai illai
♥ 1Ninga first Reading Quran
♥ 2Appuram vanthu kelvi kelunga thomas OK
Amen
♥ 2Allah nadinal nadakkum
சபரிமல அக்கா அவர்களே பெண் விடுதலை சமூக நீதி மதச்சார்பின்மை இது எதுவுமே இஸ்லாத்தில் இல்லையே இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு நபி ஸல் ஒன்பது பேரை திருமணம் அதுல 9 வயது சிறுமியை திருமணம் பண்ணாரு பருவம் அடையாத அந்த பருவம் வந்ததுக்கு அப்புறம் நான் உடல் உறவு வைத்துக் கொள்ள முடியும்னு சொன்னாரு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு பெண் விடுதலை பற்றி பேசும் நீங்கள் 5% கூட இஸ்லாத்தில் இல்லையே எப்படி இந்த மதத்தை நீங்க ஏற்றுக் கொண்டீர்கள் என்று புரியவில்லை
♥ 3Alhamdulillah
♥ 1Alhamdulillah
அறிந்து ஆய்ந்து வரட்டும் ஏன் அவசரம்.இவருடைய பேச்சு பல தரபட்ட மக்களையும் சேர்ந்து சிந்திக்க வைக்கிறது.
♥ 7மாஷா அல்லாஹ். புரட்சி வெல்லட்டும்.
♥ 1Alhamthulillah
♥ 1Aameen🤲🤲🤲
♥ 3Masha Allah beautiful explanations sister and thanks for sharing🤲🤲🤲🤲👍👍👍
♥ 6உங்களை போன்றவர்கள் வெறுமனே இஸ்லாத்தை பற்றி பேசி செத்து மடிகிறார்கள்...
♥ 2இஸ்லாத்தை பற்றி பேசி மட்டுமே அரசியல் செய்யாமல் இறைவனின் அன்பை பெற நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யகூடாது?
வாயால் மட்டும் வடை சுடாமல் இஸ்லாத்தை ஏற்க முயற்சி செய்யவும்...
இஸ்லாத்தை பற்றி பேசுவதினால் நீங்கள் மறுமையில் வெற்றிப்பெற முடியாது, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுடால் மட்டுமே மறுமையில் வெற்றி...
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அல்லாஹ் உங்களையும், எங்களையும் அந்த சுவனத்தில் நுழையச்செய்வானாக.
♥ 20Alhamthulilah ❤️
♥ 1