கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Nanuthan palakastamkalium nimathi ilatha valkaiya valthen athayelam ehkairavan matividan alhamdurilah ipothu nimathiyana valkai valkiren ❤❤❤
♥ 1𝑁𝑒𝑒𝑛𝑔𝑎𝑙𝑢𝑚 𝑗𝑢𝑑𝑎𝑠 𝑎𝑔𝑖 𝑣𝑖𝑡𝑡𝑒𝑒𝑟𝑔𝑎𝑙
𝐵𝑟𝑜𝑡ℎ𝑒𝑟 𝑛𝑒𝑒𝑛𝑔𝑎𝑙 𝑚𝑢𝑙𝑢𝑚𝑎𝑦𝑎𝑔𝑎 𝑦𝑒𝑠𝑢𝑣𝑎𝑖 𝑎𝑟𝑖𝑦𝑎𝑣𝑖𝑙𝑙𝑎𝑖 𝑦𝑒𝑠𝑢𝑣𝑎 𝑣𝑎𝑙𝑖𝑦𝑢𝑚 𝑠𝑎𝑡ℎ𝑖𝑦𝑎𝑚𝑢 𝑗𝑒𝑒𝑣𝑎𝑛𝑢𝑚𝑎𝑔𝑎 𝑖𝑟𝑢𝑘𝑖𝑟𝑎𝑟
மாஷா அல்லாஹ், சிறந்த விளக்கங்கள் ஈமானை அதிகரிக்கின்றன👍
♥ 13Iraivan manitha uruvam kondavan illai jeesas oru manithare iraivan jeesas illai
Muttal
https://youtu.be/EJi1S2W7U8U?si=03tGeCfZG4t4cTDN
நானும் உங்கள மாதிரி பயந்துகிட்டு இருக்க, எனக்கும் இஸ்லாம் ரொம்ப புடிக்கும்,
♥ 8நானும் உங்கள மாதிரி மாறனும்
அறிவுக்கு அகராதி தெறியல நீயெல்லாம் அறிவுரை கூற வந்துட்ட
♥ 3@jayarajgabriel1631எது பிரதி எடுக்கப்பட்டது. பைபிள் தான் பழைய ஏற்பாடு என்பது தோரா (தபூக்) என்ற யூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதம்(அதிலும் அவர்கள் மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்). புதிய ஏற்பாடு என்பது பல கடிதங்கள் மற்றும் (லூக்கா மதேயூ மார்க் இவர்கள் எழுதிய தொகுப்புகள்) இங்கு எங்கே இறைவனின் வார்த்தைகள் உள்ளன. ஈஸா விற்க்கு வழங்க. பட்ட வேதம் எங்கே? பவுல் எழுதிய அபத்தங்கள் தான் வேதமா?
Don't say u are a Father...u are a Pastor....both have difference....
பழைய ஏற்பாடு யூதர்களுடையது
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை
குமாரனான தெய்வம் வார்த்தையாய் இருந்தார்
♥ 1இல்லை ஆதாம் காலத்திலேயும் ஆவியானவர் இருந்தார்
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
♥ 1யோவான் 1:1
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4
Masha allah muslim❤
நீங்க கண்ட கனவை நினைக்கின்ற பொழுது மெய்சிலிர்த்து போய்விட்டது...சகோதரரே..!!🎉❤️
♥ 57சகோதரரே தங்களின் காணொளியை கண்டு என் உடம்பு சிலிர்க்கிறது உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழி காட்டியவனே என் இறைவன் ல இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
♥ 32அட முட்டால் உனக்கு பைபிள் பட்டி சரியான புரிதல் இல jesus christ sonnathu பரிசுத்த ஆவி குறித்து இத ஃபர்ஸ்ட் நீ தெளிவா புரிஞ்சிக்க Mohamad nabi ஆவி யாக வந்தாரா
♥ 1✝️நான் தாகம் உள்ளவர்களுக்கு தண்ணிரை குடுக்கிரென் ஆனால் ☪️இவர்களோ அதற்கு பதிலாக விசதை கொடுக்கிறார்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் உங்கள் குதிரை ஓட்டத்தில் ஜெய்கா வேண்டும் என்று அடுத்தவரின் குதிரையாய் சதி செய்ய திட்டம் இடதிர்கள் நீங்கள் நினைப்பது தவறு பிதா வகிய ஏசு கிறிஸ்து ஒரு நாபி அல்ல அவர் பிதவல் அனுப்ப பட்ட ஒரு ரச்சகர் அவரே மனிதனின் பவதை திற்க கடவுளாகிய அவரே மனுஷ குமரனை இந்த பூமியில் அவதரித்தார் நீங்கள் குறும் ஹால்ல மனிதன் பவதில் இருக்கிறேன் என்று தெரியும் அல்லவா அப்பொழுது என் அவர்களின் பாவதை போக்கா மனிதனை அவதரிகா வில்லை அடுத்தவரின் மதத்தை இழிவு செய்ய சொல்லி கொடுத்தாரா நீங்கள் வணங்கும் ஹால்ல நான் சொல்கிறேன் கர்த்தரே தெய்வம் அவர் ஒருவர் மாத்திரமே நம்மை மிட்பவர் அவரை அல்லாமல் பிதாவின் இடத்தில் ஒருவனும் செல்லன் ✝️
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்" (பகரா 2:255).
♥ 5@fmm4887எந்த பிதா சகோ ?
வெளிப்படுத்தின விசேஷம் 1:8-9 (TAM) இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
"முனாஃபிக்கள் உங்களிடம் வந்தபோது கூறினார்கள்: 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு நாங்கள் சாட்சியளிக்கிறோம்' என்று. அல்லாஹ் அறிவான் நீங்கள் அவனுடைய தூதர் என்பதையும், அல்லாஹ் சாட்சி கூறுகிறான் – **முனாஃபிக்கள் பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.**"
இந்த வசனம் நமக்கு சொல்கிறது: **முஃனபிக் ஒருவர் வாயால் உண்மை சொல்லும் போல் தோன்றினாலும், அவருடைய உள்ளத்தில் அது உண்மையில்லை. அவர் சொல்வது பொய்.😊
Where did Abraham see?
In earth or heaven?
John 17.3
Rev 1.1
Tells you who the GOD is
John 17.3 Jesus tells who the true GOD is
இயேசு கிறிஸ்துவை யாரென்று அறியாமல் போதகராக இருந்த ஒரு பயனும் இல்லை …
வேதத்த சரியாக வாசிச்சி இருந்தா தெரிந்திருக்கும் …
🤦
ஆபிரகாமோடு பேசினதே
அந்த இயேசு கிறிஸ்து தான்
யோவான் 8:58
இருக்கிறேன் என்ற
நாமம்
இருக்கிறவராக இருக்குறேன் என்பது தேவ நாமம்
1 தீமோ 3:16
தேவ ரகசியம்
ரோமர் 9:5
கிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவன்
இதெல்லாம் தெரியாமல்
எப்படி போதகனாக இருந்தீங்க 😂😂😂🤦
தம்பி அவ்விடத்தில் தான் பிழை விடுகிறீர்கள்
முகமது நபி கிட்ட போயிட்டீங்களே அப்ப கீழே போக வேண்டியதுதான் உலகத்தில் வாழுகிற எல்லா மனிதர்களுக்கும் மோட்ச ராஜ்ஜியம் என்று உண்டு அது இயேசு கையில் தான் இருக்கிறது முடிஞ்சா இயேசு பக்கம் வா முடியலன்னா எல்லா பக்கம் போ இது உண்மை சகோதரனே
Assalamualaikum brother
Quran la isah a.s vaan uyarthappattar nu sollirku and bible la jesus peace be upon him avar ah siluvaila adichutanganu sollirku
So neenga epdi idha purinju yeathuktinga??
Pls explain it
கலாத்தியர் 4:22-26,28
[22]ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
[23]அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
[24]இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.
[25]ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
[26]மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
[28]சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.
இஜேசுவே ஆண்டவர். நான் நம்புவேன், நான் நம்புவேன் ஜேசு எனக்காய் மரித்தார்.
♥ 1கிருஸ்து இவருக்கு இடரலாய் இருந்தார். So இவரை பிதாவே காப்பாற்ற முடியாது. குமாரன் இல்லையேல் பிதாவும் அங்கு இருக்க மாட்டார் 😂
கிறிஸ்துவின் நிமித்தம் இடறல் அடைபவன் அவன் ஆத்துமா சாகும்
வஞ்சிக்க பட வில்லை. இவர் பிதாவினால் நடப்படாத நாற்று. வேரோடு பிடுங்க பட்டார். பிதா இயேசுவை யார் என்று இவருக்கு வெளிப்படுத்த வில்லை.
அவர் பரம ஈவை ருசி பார்த்து பின் மாற்றம் அடைந்தவர் புதுப்பிக்க கூடாத பாத்திரம் 😂 பிதா அவருக்கு இயேசுவை யாருனு வெளிப்படுத்த வில்லை. இவர் பிதாவினால் நடப்படாத நாற்று வேரோடு பிடுங்கப்படும்
Masha allah❤
சகோதரா!
இஸ்லாமியர்கள் அவர்களது இறைவனை அவன், இவன் என்று சொல்லட்டும். ஆனால் கிறிஸ்துவத்தில் இருந்த தாங்கள் கிறிஸ்து என்றால் என்ன அர்த்தம் என்று கூட நீங்கள் புரிந்துக் கொள்ள வில்லை என்றாலும் நம்மை படைத்த சர்வ வல்லமையும், பயங்கரமும் , மகத்துவ மும் நிறைந்த கர்த்தரை தயவு செய்து அவன், இவன் என்று கூறாதீர்கள்.
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
( ஆதியாகமம் 3 : 15 )
இந்த தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்குமாயின் நீங்கள் நிச்சயமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டீர்கள்.
ஆக நீங்கள் அடி முட்டாள் என நிருபிக்க காரணமாக இருப்பது முகம்மது நபி அவர்களை பரிசுத்த ஆவி என புரிந்தது.
நபிகள் மனித சேர்க்கையினால் பிறந்தவர்.
இறைவன் ஒருவனே.
கீழ் இறங்கி வந்த பிறகு மனிதன்.
மேல் சென்ற பிறகு அனுப்பப்பட்டது பரிசுத்த ஆவி.
ஆக மூன்று கடவுள் அல்ல.
மூன்றுமே ஒன்று தான்.
புரிந்தால் நன்று நமக்கு.
புரியவில்லை என்றால் நட்டம் நமக்கு தான்.
Jesus is the only way he is only god
♥ 1🎉 super
அவர் இல்லாமல் மீட்பு இல்லை. நியாயத்தீர்ப்பு வழங்குபவர் அவர் அவரை ஏற்றுக் கொள்ளாமல் இந்த உலகத்தில் நமக்கு மீட்பு இல்லை.
♥ 4جزاكم الله خيرا
♥ 1பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க நீ சென்று இருக்கிறாய் சொர்க்கத்தில் பாதாளத்தில் அல்லாஹ் உனக்கு மது ஆறு வைத்திருக்கிறான் பல பெண்களை வைத்திருக்கிறான் இவைகள் அனைத்தும் நரகத்தில் பாதாளத்தில் கிடைக்கும்
♥ 1நரகின் விலும்பிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான்.
♥ 32மாஷா அல்லாஹ்.
இயேசு தூதுவர் வருவதற்கு உங்களை விட நாங்க தான் வெறித்தனமாக வெயிட்டிங் ..
♥ 4😇