கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

1,284
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@atozactorales YouTube

இந்துவாக பிறந்து மதம் மாறியதன் குழப்பம்.ஒரே கடவுளை நம்பாமல் உனது மனக்குழப்பம்.நாலை மீண்டும் பௌத்தத்தைகூட நீங்கள் தழுவ நேரிடலாம்

@ProphetsLife-o3v YouTube

@hadesgaming7416 Read the Quran you will recognize

@ProphetsLife-o3v YouTube

@Christian-Awakening Both men and prophet's wife have mentioned that it's people who will be barefoot naked and uncircumsised Uncircumsised refer only to men. There is no twisting.it is you who is twisting.because of jealousy your pastors are embracing Islam. You have to preach your pastors. Also it looks you need some mental treatment

@Christian-Awakening YouTube

@ProphetsLife-o3v  is that... you will meet allah naked or allah will meet you naked... See how you twist words to prove something...

Mohamed clearly says... You will meet allah naked and barefoot...

Additional to that... You all to will be naked.. Because if mohamed is speaking about people, there is no proof that muslim women will be all circumcissed... That particular verse specifically speaks about allah being uncircumcised.

Additionally Mohammed taught his people that they will take dajjal as allah and he also said that allah has 2 eyes...

Why do you accept that allah will have two eyes like humans, but not naked, barefoot, uncircumcised??


Also, you say aisha or the other one... But you muslims dont take women's words unless there are two women... Why shouldnt aisha misunderstood mohamed's words about allah being naked and thought people being naked??? 🤔

@mw.alizafar YouTube

ஆம் அல்குர்ஆணில் கூறப்பட்டது போல் அவர் நிச்சயம் வருவார் (அவர் கடவுள் இல்லை அவர் இறைவனின் தூதர்) அவர் இவ்வுலகுக்கு வந்து இறைவன் நாடும்வரை உயிர்வாழ்ந்து மரணிப்பார். இறைவனைத் தவிர அனைவரும் மரணிப்பவரே.
அவர் எப்படி வருவார் என்றால் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) "திமஷ்க்" (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.
அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும்.

♥ 6
@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@CryptoTamilTalk YouTube

https://youtu.be/KtTKdFiDXK0?si=LIVMLkKTyWlF6Hju

@ProphetsLife-o3v YouTube

@Christian-Awakening

Sahih al-Bukhari 6524
Narrated Ibn `Abbas:

The Prophet (ﷺ) said, "You will meet Allah barefooted, naked, walking on feet, and uncircumcised."

Who should I trust more Ibn Abbas or Prophet's wife. Both of them mean the same , It is not refered to Allah .

@JJ28-n4o YouTube

@ProphetsLife-o3v  JESUS IS NOT HUMAN,
HE IS IN HUMAN FORM WHEN HE WAS IN WORLD

@hadesgaming7416 YouTube

@ProphetsLife-o3v 

O K -- I am asking -- who is that creater --- now can u understand meaning on my question ❓❓❓❓❓

@hadesgaming7416 YouTube

@ProphetsLife-o3v 

அந்த கிரியேட்டரைத்தான் யார் , எது என்று குறிப்பிட்டுச் சொல்லவும் என்று தான் கேட்கிறேன்.

@Srilankann YouTube

@ProphetsLife-o3v மோட்டுச் சோனி, வந்து பார்

@ProphetsLife-o3v YouTube

Tamil is no special. All languages are only to speak and convey message

@ProphetsLife-o3v YouTube

Fire , Wind, water are creation. Allah is a Creator

@Christian-Awakening YouTube

@ProphetsLife-o3v i quoted what your prophet said... And you came up with what his wife the little girl said???

Isnt in islam women are halfbrained according to your prophet?? Your prophet clearly said.. That "you will meet allah barefooted, naked and uncircumcised"

Not allah will meet you as naked.

Also, if you think all will be there as naked and uncirxumcosed, like is there circumcission for women too in islam?
(Not meant to speak wrongly, but to insist that the above statement by your prophet is about allah)

@ProphetsLife-o3v YouTube

@Christian-Awakening Sahih al-Bukhari 6527

Narrated `Aisha:

Allah's Messenger (ﷺ) said, "The people will be gathered barefooted, naked, and uncircumcised." I said, "O Allah's Messenger (ﷺ)! Will the men and the women look at each other?" He said, "The situation will be too hard for them to pay attention to that."

@ProphetsLife-o3v YouTube

@Joshua-24.15  You are a nut read the hadith properly once again

@Christian-Awakening YouTube

@ProphetsLife-o3v You: You cannot imagine anything as Allah in this world


Me: Is it?... lets see what your prophet says about your allah who you cant imagine anything in this world..

ref 1: Sahih al-Bukhari 6524

The Prophet (ﷺ) said, "You will meet Allah barefooted, naked, walking on feet, and uncircumcised."


but it isnt hard to imagine a man like that!!! right??

@ProphetsLife-o3v YouTube

You eat cow dung and think it's intelligent😂😂😂😂

@ProphetsLife-o3v YouTube

You cannot imagine anything as Allah in this world

@ProphetsLife-o3v YouTube

So what. Nothing wrong every human want good life forever.

@clingam3 YouTube

ஆக ஒரு இடத்தில் இருக்க மாட்டா இறைவன் யார் அந்த இறைவனை யார் பர்ந்த உறக்கும் போது எப்படி தெரியாதோ அதேபோல் மரணம் கடவுலவத் மன்னகட்டியவது எல்லாம் ஒரு நம்பிக்கை

@manipandi6282 YouTube

தாங்கள் சொல்லியபடி கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியது உண்மையாக இருந்தால்,

தாங்கள் இன்னும் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் முழுமையாக அறியாதவர் ஆகவும் அதன் பொருள் புரியாத வராகவும் இருந்து வருகிறீர்கள்.

தயவுசெய்து அல்லாஹ்விடம் ஆழ்ந்த பக்தி கொண்டு அவர் அருளிய வசனங்களின் பொருளை அவர் உணர்த்தியவாறு புரிந்து கொள்ளும் படியான பாக்கியத்தை கேட்டுப் பெறுங்கள்.

வேறு எவரிடமும் அந்த வசனங்களின் பொருளைக் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் அவர்கள் அவர்களுக்கு தெரிந்த தங்கள் சொந்த கருத்துக்களை மட்டுமே சொல்லுவார்களே என்று இறைவன் அருளிய பொருளை அல்ல...❤

இறைவனிடம் சரண் புகுந்து ஈமான் கொண்டு நற்கதி அடைய முயற்சி செய்யுங்கள்
வாழ்த்துக்கள்...❤🎉

@victorpatrick1217 YouTube

Brother israel, still you have not about islam or about jesus christ, now you want to know what it is, watch in your tube, type: sam shamoun or David wood, please all the people listen to these guys, they will explain to you about islam, thank you all may the lord God jesus christ bless you and your family❤

@learnmore8265 YouTube

Bible'la engaiumey 3 God'nu kurippida padavillai endru thelivaana vilakkam koduthirkal. Bible'la visuvaasikira yevarum 3 God irukaaganum yepovum sonnathillai.!!

தொடர்புடைய காணொளிகள்