கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1,284
Comments appear after administrator approval.
@சிM YouTube

நீர் புரிந்து கொண்ட விதம் அவ்வளவு தான். கடைசி காலத்தில் உணருவாய்.

♥ 14
@Matthews-p6r YouTube

Imam converted to Christianity.

https://youtube.com/shorts/lgiUT2VXKW4?si=kqGIGZEw6nP1Ahaa

♥ 1
@Matthews-p6r YouTube

72 ஹூர்காக, சாரயத்துக்காக ஆசை பட்டு
மதம் மாறிவிட்டு, என்னவெல்லாம் பேசுறாரு 😂

@Shanmugavel-z2q YouTube

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்ககிறேன் இயேசு சொன்னார் வேரு யாரும் சொல்லவில்லை

♥ 18
@Shanmugavel-z2q YouTube

இயேசுவை பற்றிஅரிய அரிவு தெலிந்தபுத்திவேன்டும்

♥ 9
@erneststephan4459 YouTube

இஸ்ரேல் தேவனால ஆசிர்வதிக்கப்பட்ட தேசம். அது தேவன் தெரிந்தெடுத்த தேசம். அது எப்படி அழியும்னு நான் பார்க்கிறன்.

♥ 1
@erneststephan4459 YouTube

நீங்க சிலுவைய சுமக்க ஆயத்தம்னா இதற்கு குரிய விளக்கத்த நான் சொல்றன்

@erneststephan4459 YouTube

அப்படின்னா பாவத்துக்கு மன்னிப்பு கேக்க ஏன் இயேசுட்ட போகனும். அவர் ஏன் கல்வாரில மரிக்கனும். இயேசுட உயிர்தெழுதல நீங்க விசுவாசிக்கல்ல. தேவன் மனித சாயலாக தன்னை வெளிப்படுத்தினார் ன்னு சொன்ன வார்த்தைக்கு அர்த்தமே இல்லாம பண்ணிட்டீங்களே சகோ. தேற்றரவாளன நமக்கு அனுப்பினார்ன்னு பரிசுத்தாவிய பற்றி சொன்னத பொய்யாக்கிட்டீங்களே. நீங்க கடவுளையே பொய்யாக்கிட்டீங்க. தேவன் ஒருவர்தான். உதாரணத்துக்கு ஒன்று சொல்றன். நீங்க தேவன்ட்ட ஒரு உதவி கேட்டா தேவன் யாரோ ஒருத்தர் மூலமா தான் செய்வார். அவரே இறங்கி வந்து செய்ய மாட்டார். வேதத்த ஆராய்ந்து அறியனும். தேடனும். விளங்கி கொள்ளனும். அது மட்டும் இல்ல எதார்த்தமான விசயங்கள நீங்க சிந்திக்கனும். இயேசு பூமில ஜீவிச்ச நாட்கள்ள தானும் தேவனும் ஒன்று ன்னு சொன்னதே இல்ல. தேவன பிதா பிதான்னு தான் சொன்னார். அவர் ஏன் அப்படி இருந்தார் என்டு தெரியுமா? வேதத்த விளங்கி படிங்க. உங்க மூளைய கழப்பிக் கொள்ளாதிங்க. வேதத்த விளங்கிக்கொள்ள ஞானத்த கேளுங்க. தீர்க்கதரிசன வசனங்கள ஞானத்தோட வாசிங்க. ஞானமில்லாத மூடன போல இருக்காதீங்க. இயேசு தம்முடைய மகிமையில் வெளிப்படும் நாள் மிக மிக சமீபம். தேவன் இரண்டாம் வருகைல வரப்போரதில்ல. என் நேசர் என்ட இயேசப்பா திரும்ப வரப்போறார். இயேசப்பா தேவாதி தேவனா ராஜாதி ராஜனா கர்த்தாதி கர்த்தரா மகிமைல வெளிப்படப்போறார். நான் சந்திப்பனோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனா அவர் மத்திய ஆகாயத்துல வாரப்போ அவர சந்திக்க தகுதி ஆகுங்க. ஆயத்தப்படுங்க. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமேன். ஏதும் சந்தேகம் இருந்தால் கேக்கலாம்.

@hadesgaming7416 YouTube

ஆக ,
உங்கள் பேச்சுப் படி --

ஏசு கடவுள் இல்லை

கர்த்தர் யார். -- தெரியவில்லை

அல்லா யார் --- தெரியவில்லை

ஆக, கடவுள் இல்லாத அல்லது கடவுள் யார் என்று தெரியாத மதம் என்று ஏன் சொல்லக்கூடாது ????

கடவுளை சுட்டிக்காட்டாத மத ஞானி ஒருவர் இருப்பாரா ???????

@hadesgaming7416 YouTube

கர்த்தர் என்றால் கடவுள் என்று பொருள் என்கிறார்கள்

அப்ப கடவுள் யார்.?????

@hadesgaming7416 YouTube

அல்லா என்றால் கடவுள் என்று பொருள் என்கிறீர்கள்

ஆக, கடவுள் யார் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா ????????

அதாவது சிவன் என்றால் நெருப்பு விஷ்ணு என்றால் நீர் ப்ரம்மா என்றால் காற்று என்று குறிப்பிட்டுச் சொல்வது போல நீங்களும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்

@hadesgaming7416 YouTube

அப்ப ,
பரிசுத்த ஆவி பிதா குமாரன் என்பதை யார் எப்ப எதுக்காக பைபிளில் சொல்லப்பட்டது ???????

@mosesmonteen929 YouTube

போடா பொய்ய உடாம,

@GR-dy9mz YouTube

5.தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6.எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
1 தீமோத்தேயு 2:5-6
ஐயா 5 வசனம் மட்டும் படித்தால் போதுமா... அடுத்த வாசனமும் படிங்க... நீங்கள் இஸ்லாம்க்கு மாறியத்திற்கு நன்றி...
அதற்காவது உண்மையாய் இருங்கள்...
உங்களிடம் ஓரே ஒரு மாற்றம்... அப்போ தாடி இல்லை இப்போ தாடி இருக்கு...
தேவன் ஒருவரே
யோவான் 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
அவர் தான் இயேசு....

@PoppushaB YouTube

Yes but islam practical people way. 🎉❤

@AnwarHossen-y5u YouTube

Tayavu seithu manam tirumbunggal ..karthar unggalai mannikke aavalaai irukkiraar

@Christian-Awakening YouTube

Bro, If you cant understand Trinity... How can you understand "ONE"..

if allah is one, One what?? SPirit?? or Soul or Body???

Islam teaches allah has body parts... in quran allah appears as a tree and spoke to moses...
In hadiths mohamed says muslims will mistake dajja as allah, but allah has 2 eyes...

One more verse says..

The Prophet (ﷺ) said, "You will meet Allah barefooted, naked, walking on feet, and uncircumcised."
Sahih al-Bukhari 6524

@sujinssujins4585 YouTube

பைபிள் இயேசு ❤✝️♥️ உண்மை 💯💯💯💯💯 உண்மை

♥ 10
@Christian-Awakening YouTube

Seems like Bro is a acting christian.. because.. The Very verse of Bible . Genesis 1:1 it says in the beginning Elohim created the Heavens and earth... in the next chapters we can read..
God said.. "Let us create man in "OUR" image..."

1. God created the Body,
2. God Breathed into the nostrils the Spirit.
3. God made human a living "Soul"

A human is of a invisible soul, visible body and invisible Spirit.

God is as Invisible Father, Visible Son and Invisible HolySPirit..

see, the Triune God created the Human in His own Image...

@Christian-Awakening YouTube

Brother, what convinces you to become a muslim? Do you know everything about YHWH and the BIble, before you chose to leave Christianity???
How do you get salvation???

Your Islam teaches that there will be 73 sects of islam and only one will go to heaven and all the other will end in hell, what is the point of being in islam knowing the majority will end in hell???

Also, If allah is a true God, why would he promise naked women in his paradise to get people into islam??

@Christian-Awakening YouTube

1. Circumcision is for the Jews, Jesus didnt insist us to do circumcission. Bible insist us to do the circumcision of our hearts.
If you think, that it is necessary, where in Quran you can see to circumcise like Jews??

Is there any proof that mohamed was circumcised from the Quran to prove that it is necessary for all? Nope.

@AnashafisAnas YouTube

Most of the chrislian people they don't know new testament and old testament

@Yawlon YouTube

எபிரேயர்(Hebrew) 9:27
மனிதர்கள் ஒருதரம் மரிப்பதும், அதன்பின் நியாயத்தீர்ப்படைவதும் அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது; (அல்-அம்ரான்3:55,56)

யோவ்ஹூஷூஆவே(ஈஸாவே), நிச்சயமாக நான் உம்மை எடுத்துக்கொண்டு, உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; உம்மை மறுதலிப்போரை விட்டு உம்மைப் பிரித்தெடுப்பேன் (தூய்மைப்படுத்துவேன்); மறுமை நாள் வரை உம்மைப் பின்பற்றுபவர்களை மறுதலிக்கிறவர்கள் நடுவில் மேன்மையாக்குவேன்; பின்னர் என்னிடமே அவர்களுக்குரிய தீர்ப்பு இருக்கிறது; அவர்கள்  முரண்பட்டவற்றிற்குத் தீர்ப்பை வழங்குவேன்” உம்மை நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை நான் அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கடுமையான வேதனையால் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்” என்று
அல்-லா கூறியதை நினைவூட்டுவீராக!

اِذۡ قَالَ ال

@Yawlon YouTube

அல்-அம்ரான் 3:185
ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கும், மேலும் மறுமை நாளில்தான் உங்களுக்கு முழுப் பலனும் வழங்கப்படும். எனவே, எவர் நரகத்திற்கு விலக்கப்பட்டு பரலோகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். இவ்வுலக வாழ்க்கையானது ஏமாற்றும் இன்பமே தவிர வேறில்லை

@kamarajdavid9241 YouTube

இவர் சரியாக பைபிள் படிக்காமல் அதைப் புரிந்து கொள்ளாமல் தன்னை இழந்து போய் இருக்கிறார்

@Mara_Thamilan YouTube

@theodharshan4919 மூளை சலவை செய்யப்பட்ட பலி ஆடுகள் கிருத்தவ கூட்டம்

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, o Jesus “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); al- Quran

அந்த இயேசுவையே படைத்தது பரலோகத்தில் இருக்கும் பராக்கிரம ராஜா அல்லாஹ் தான்

இயேசுவை வணங்குபர்கள் நிரந்தர நரககத்துக்கே செல்வார்கள்

நான் சொல்லவில்லை
உங்கள் ஏசுவே சொல்லி இருக்கிறார்

Matthew chapter 7:
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


மேலும் இயேசு கூறுகிறார் நான் அல்லாஹ்வால் அனுப்ப பட்ட நபி

அல்லாஹ் எனக்கு கட்டளை இட்டதை மட்டுமே நான் கூறுவேன், மாற்றி கூற அதிகாரம் இல்லை
நான் அல்லாஹ்வுடைய நபியே அன்றி வேறு இல்லை

Chapter JOHN 12:

48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

50. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

இதை தான் பைபிள் and குரான் கூறுகிறது
ஆனால் பவுல் இதற்க்கு மாற்றமான கருத்தையே பதிகிறார்.

@Mara_Thamilan YouTube

@theodharshan4919 அவ்வாறு பவுலும் உங்கள் மதகுரு பாதிரிமார்கள் உங்கள் மூளையை சலவை செய்துள்ளனர்

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, o Jesus “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); al- Quran

அந்த இயேசுவையே படைத்தது பரலோகத்தில் இருக்கும் பராக்கிரம ராஜா அல்லாஹ் தான்

இயேசுவை வணங்குபர்கள் நிரந்தர நரககத்துக்கே செல்வார்கள்

நான் சொல்லவில்லை
உங்கள் ஏசுவே சொல்லி இருக்கிறார்

Matthew chapter 7:
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


மேலும் இயேசு கூறுகிறார் நான் அல்லாஹ்வால் அனுப்ப பட்ட நபி

அல்லாஹ் எனக்கு கட்டளை இட்டதை மட்டுமே நான் கூறுவேன், மாற்றி கூற அதிகாரம் இல்லை
நான் அல்லாஹ்வுடைய நபியே அன்றி வேறு இல்லை

Chapter JOHN 12:

48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

50. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

இதை தான் பைபிள் and குரான் கூறுகிறது
ஆனால் பவுல் இதற்க்கு மாற்றமான கருத்தையே பதிகிறார்.

♥ 1
@RoyRoy-bo8xi YouTube

நீ சரியாக பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க வில்லை என்று தான் அர்த்தம் Jesus is coming soon உன்னை குறித்து பரிதாபமாக இருக்கிறது பரிசுத்த வேதாகமத்தை அறை குறையாக வாசித்து விளக்கம் கூறாதே நீ ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள் பரலோக ராஜ்யத்தை சுதந்திரத்திற்கொள்

@m.ssrinivasan3705 YouTube

Everything was created through him,and for him

♥ 1
@m.ssrinivasan3705 YouTube

Sry bro the god of Christianity and the god of muslims are not the,same god,,,god has a character. He do miracles, he speaks to all people,,,in bible,till now ,, ,,,,the incident that happened for mohammed story. And the story of bible is very far or very long distance incident,,,,,,lord said my name is yahewa. This will be for ever. ,not some days so we know who we worship,,,,

@theodharshan4919 YouTube

இயேசுவே வழி அவரல்லாமல் மீட்பு இல்லை
மீட்புக்கு என்று வேறுறொரு நாமம் கொடுக்கப்படவில்லை

♥ 3
@Christyraja-ll7up YouTube

ஆபிரகாம் என்னைக்காண ஆவலாயிருந்தான் கணடு களிகூர்ந்தான் என்று ஏசு சொன்னது

♥ 1
@soundarajp246 YouTube

ஐயோ பாவம் எங்கு சென்றால்லும் நீர் ஒன்றும் கற்று கொள்வதில்லை

♥ 3
@MohammedFazil-w9i YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் நாணா

♥ 2
@marysundarabai1058 YouTube

பரிதாபத்திற்குரிய பழைய பாதிரியாரே இயேசு யாரென்று தெரியாமல் என்ன ஊழியம் செய்தீர். உம சந்தே கங்தளை கர்த்தரிடத்தில் கேட்டால் அவரே புரிய வைத்திருப்பாரே.

♥ 4
@paulrajprabhakaran2123 YouTube

ஒழுங்கா குரானை படி அப்போதான் கிறிஸ்தவம் பிடிக்கும்

@paulrajprabhakaran2123 YouTube

குரானை ஒழுங்கா படித்தால் கிறிஸ்தவர் ஆவிர் மீண்டும்

@RajeshRJ10 YouTube

எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான்; தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 14:4)

இப்படிப்பட்ட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதைவிட

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
(யோவான் 3:17)

இப்படி கடவுளை ஏற்றுக் கொண்டு மூடநம்பிக்கை இல்லாமல் வாழ்வது மிகவும் மகிமையாக இருக்கிறது நபி என்றாலும் அதிலும் உயர்ந்த நிலையில் இருக்கிறார் இயேசு

@shaffihome784 YouTube

இயேசு இறுதியில் தேவனிடம் செல்கிறேன்.என்று கூறுகிறார்.அந்த தேவன் யார் என்று கேட்டேன் இதற்கு பதில் இல்லை.அவர்தான் அல்லாஹ்.

@shaffihome784 YouTube

இத நானும் 11 படிக்கும்போது விலகினேன்.ஆனால் கிறிஸ்துவர்கள் நம்பவில்லை.அவமதித்தார்கள்.நானும் பைபிள் படித்தேன்.

♥ 1
@matalekamaal924 YouTube

​@jayarajgabriel1631
ஆபாசக் குப்பையை பரிசுத்த வேதாகமம் என நம்பிக் கொண்டிருக்கிற கூமுட்டைகளை யார் திருத்துவது?

@Ben-hur7 YouTube

@fmm4887  மனித சரீரத்தில் இல்லாத பிதாவை மனிதனுக்கு வெளிப்படுத்தும்படிக்கு மனித சரீரம் எடுத்து இயேசு கிறிஸ்து என்ற பெயரில் வெளிப்பட்டு ,ஆறறிவு உள்ள மக்கள் கண்டுகொள்ளும் படி அதிசயம் செய்து காட்டியதுதான் உலகத்தை, அண்ட சராசரத்தை, படைத்ததை விட, பெரிய அதிசயம்😇 இயேசு கிறிஸ்துவை யார் என்று கண்டுபிடிக்க மதவெறி இல்லாமல் மதங்களைக் கடந்து சுத்த மனசாட்சியோடு பைபிள் வேத வாக்கியங்களை ஆறறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

Related Videos