இஸ்லாத்தை வெறுக்க வைக்கும் புதிய முஸ்லிம்கள்!┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇11-05-25┇Way to Paradise
இஸ்லாத்தை வெறுக்க வைக்கும் புதிய முஸ்லிம்கள்!┇ஹனீஃப் (அழைப்பாளர்)┇11-05-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Alhamdulillah.
அதற்கு முக்கிய காரணம் தாவா சென்டர்கள். சரியான வழிகாட்டுதல்கள் வழங்கபடுவதில்லை.
இது போன்ற வீடியோக்களால் இஸ்லாத்திற்கு வருபவர்களுக்கு எதிரான மனநிலை ஏற்படும்....
ஒரு கணவன் மனைவியை உதாரணமாக வைத்து இஸ்லாமிற்கு வருபவர்களே இப்படி தான் என தலைப்பு வைத்து வீடியோ போடுகிறீர்கள்.... முஸ்லிமாக பிறந்த தம்பதிகளிடத்தில் குறைகள் இல்லையா? இல்லை முஸ்லிமாக உள்ளவர்களின் பெற்றோர்கள், குடும்பங்கள் எல்லாம் சரியாக தான் உள்ளார்களா???
அவருக்கு எப்படி மணப்பெண் தேட என்று தெரியாமல் சீட்டு வைத்து டிக் செய்து தேடுகிறார்.. அப்படி தேடுவது பிடிக்கவில்லை என்றால் பெண் தர தேவையில்லை... சந்நியாசம் போக வேண்டும் அவர்கள் என்று சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது...
https://youtu.be/MbLIIcjVI_4?si=oNDp23kIZeZgV5dH
இன்றைய காலத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் என்பது மற்றவர்களை மார்க்க அடிப்படையில் குறை கானுவது மட்டுமே , , ,
♥ 1தன்னைப் பற்றிய சிந்தனை துளியளவும் இல்லை
Jumma muslim, janazah muslim patriyum pesunga .ovvoru jummakum ,mawth ana thaan body pallikku varum😂😂
Read Qur'an 61:2,3
Read Qur'an 2:44
Nalla karuthukal. Idu ponra muttalkal konjam irukkathan seykirarkal. Idu oru mano vyadhi. Thablik jamaathil ullavarkalum thangal veettaiyum vyaparathaiyum vittu vittu chilla poyviduvarkal, iduvum muttal thanamaana seyal thaan. Idai avarkalin ameer varaverkkirar. Padikkum pillaikalaiyum, vyaparam seiyum nabarkalai inda thablik jamaath kedukkiradu.
Allah podhumanavan 😢☝🏼
♥ 2