நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில்....┇ராபின் என்ற பிலால்┇13-07-25┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 5, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில்┇ராபின் என்ற பிலால்┇13-07-25┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@tuanharoonbagoos9036 YouTube

Allah must give more iman for him.aameen Aameen yarabbal Halameen

@செம்மலர்நோன்தாள் YouTube

துலுக்க உருட்டுகள் பலவிதம் அதில் ஒன்று ஒன்றும் புது விதம்..

https://youtu.be/MHl7cexuct8?si=-Lf5QgevWfraXwOH

https://youtu.be/5oDcMHZ7ywI?si=l5PM1pLGbfo6iT1q

https://youtu.be/qKkL7fiRuqk?si=KFwO6URcl2QR878u

https://youtu.be/t21TPZRXqkE?si=eZPSbqkhQiQNue6y

இந்த காணொளி அனைத்து முட்டாள் துலுக்கங்களுக்கும் சமர்ப்பணம்...

@mohamedfarook6458 YouTube

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!
(குர்ஆன் : 2:155)

♥ 6

Related Videos