அறிந்து பதில் சொல்வோம்!ᴴᴰ┇ரவீந்திரன் என்ற சஃது 14.01.23┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 22, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

அறிந்து பதில் சொல்வோம்ᴴᴰ┇ரவீந்திரன் என்ற சஃது 14.01.23┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

28
Comments appear after administrator approval.
@RejinaBanu-vn3pw YouTube

🎉🎉🎉🎉🎉🎉👍☝️💖💖💖💖💖

@Milhaaj YouTube

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும். நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும் (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்றுவிடவும்; எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான்; மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. மேலும் (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே (இச்சலுகைகளை உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்).
(அல்குர்ஆன் : 2:185)

குர்ஆனை இரக்கி நேர்வழி காட்டியதற்காக நோன்பு நோற்கிறோம்.

@yasaryasararafath2378 YouTube

​@Muthu19741 என்ன பதில் வேண்டும் சொல்லுங்கள்.

@mazher4242 YouTube

nabi avenge de atputhtethule onduthan avneg pirechareththukku oru ideththe pogum pothu moon eh aalhde arulale renda pilenthu kaatinange??????????????namme ealame irukka sahoaa.https://www.youtube.com/watch?v=pHW0aOBYiMk poi nasa de vidoe pathuttu vaange.nasa ithe reveal pannirukku.ao ithe naadithan arivule pale scientist islaththukku varange

@Muthu19741 YouTube

நான் தமிழ் மாணவன்

@Muthu19741 YouTube

@mazher4242 தமிழ் எழுத்தில் எழுதுங்க

@mazher4242 YouTube

@Muthu19741 sorry please konjem kaste pattu padinge.tamil typing ille sorry

@mazher4242 YouTube

@Muthu19741 nareheththule veathenei sollum pothu athule varuguthu.narehe neruppil udelil thoal erinthe pinpu meendum meednum toal maththe pattu m endu.ippo irukkire science solluthu unerchihele unerekkoodiye thoa lethan irukku.thoal neruppil erinje piregu udembu veathenei ye unerathu.

@Muthu19741 YouTube

@mazher4242 , தமிழ் எழுத்தில் எழுதுங்க

@mazher4242 YouTube

@Muthu19741 neege poi endu soldreenge.but ean science unme endu solluthu.quran le varuguthu earth um pire kolhelum athet keauriye patheihelil ullene ()endu.qur aan le yaseen endu oru chapter irukku.athe poi paarunge.1440 varuseththukku munne orbitel paththi peasirukku quran.athuvum ithe eluthe padikke teriyatheveru sollirukkaru.appo ithu unmeyane maakem thane jessi.

@Muthu19741 YouTube

@mazher4242 தமிழ் வார்த்தையில் எழுதுங்கள்

@mazher4242 YouTube

@Muthu19741 ade pavvi .ahileththarukku arutkodeiyahe ommei anuppi veithom.eeman kondu nallupethesem kondum makkelei nalvali paduthuveerahe".endu quraan le irukkurethu onge kannukku terille.ipoothan purriyuthu.quran le athille ithilli endu quran eh padikkathenukku poi eh pareopppi islaththe seeralikke veanam.neer unmeyileyea qur aanei padichal islaththukku varuveer.but ungelukku bayem.ipdi poi pirecharem meat kolle venam.

@Muthu19741 YouTube

@mazher4242 தமிழ் எழுத்தில் எழுதுங்க, குர்ஆனில் எல்லாமே பிழையை மாத்திரமே இருக்கு , நான் ஒரு இறைதூதன் என்று தன்னை தானே சொல்லிக்கொண்டால் அது தவறு ஏன்யென்றால் கடவுள் முகம்மது வை பார்த்து நீ என் தூதன் நான் உன்னை தெரிந்துக் கொண்டேன் என்ற வார்த்தை குரானில் எந்த இடத்திலும் இல்லை கடவுள் முகம்மது இடம் பேசவில்லை

@mazher4242 YouTube

ean bro islam unmeyanu araichi sei bro.onekku unmeyilea tairiyem iruntha quraane padichu athule pilei kandu pudi brio. vetti kealvi keattal ondum age povethu ile.nee ramer eh thanea kumbidurai.so bayeppudame quran eh vaangi padi mudinja.thiariyem iruntha.athule mudinja pilekandu pudi nee

@mazher4242 YouTube

ramer varelatruleyea oru mureithan makkele pakevanthar endu varuguthu.athuvum piremine kulenthei irenthethukkahethan.athuleyum nearmeyane mudivu edukelle.yaaroa seththeukku yareyoa pottu thallinar.ithu niyaye maane seyel illyea????appurem eppudi ramer unmei kadevul?????????????????

@mazher4242 YouTube

ramer pondattiye santhe pattaru.but ravenen sethavule virel koode veikelle.soolnilei karenemahethan inthe seyel senjaru.appo ravenen kku thnaea kovil kattenum ??????????????????????????????????????????????????????????????????????????????

@Muthu19741 YouTube

@salimsheriff4359 இது பதிலா? இப்படிதான் பதில் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிகிறதா ? நீ யாரை நம்புகிறாய் குரானை நம்பினால் குரான் வசனத்தை காட்டுங்கள் அல்லாவை நம்பினால் அல்லாவின் வார்த்தை காட்டுங்க

@salimsheriff4359 YouTube

Yenda terinja . Ne avanuku kalyanam panni vaika poriya😂

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 😮😮😮😮🎉🎉🎉❤❤❤SUPER 👌 👍 😍 MASHALLA SUPARE 🌜 👍 🌛 YAHALL

♥ 1
@Muthu19741 YouTube

கேட்கிறக்கேள்விக்கு பொறுமையாக பதில் வேண்டும் சுன்னத் செய்த முதல் மனிதன் யார் ? குரானில் இருந்து எடுத்து காட்டுங்க

@milhajmilhaj3153 YouTube

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
(அல்குர்ஆன் : 2:185)

ஏக இறைஹன் குர்ஆனை இறக்கி நேர்வழி காட்டியதற்காக நோன்பு நோற்கிறோம்

@Khalidiya1978 YouTube

Wa Alaikumussalam warahmathullahi wabarakathuhu

♥ 1
@AbdulRahman-d9c8h YouTube

Al HAMDULILLAH
அருமை அருமை அருமை
தமிழக இளைஞர்கள் தெளிவு பெற வேண்டும்

♥ 1

Related Videos