டாக்டர் செந்தில்குமாரின் விருப்பம்: குர்ஆனை அன்பளிப்பாக வழங்குதல்┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇14-06-26┇
டாக்டர் செந்தில்குமாரின் விருப்பம்: குர்ஆனை அன்பளிப்பாக வழங்குதல்┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇14-06-26┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Which Religious guidance told to kill people in the name of God which religious guidance gave permission to assault people for criticising allha
MashaAllah
♥ 2Alhamdhulillah. நல்ல விஷயம் சொன்னீர்கள். நாங்களும் குர்ஆன் தொடர்ந்து படிப்பதற்கு துஆ செய்யுங்கள். நாமும் நேரிய வழியில் வாழ்ந்து, அனைத்து மக்களுக்கும் நல்வழி கிடைக்க முயற்சி செய்வோம்.
♥ 2@mohanraj.g4826
Dear Raj/
You may be right partially , human experience is great but what human experience does humanity experience now: killing and genocides and looting of natural resources by some powerful countries why?
Mighty is always right
Why?
Because of this lack of religious guidance and spiritual emptiness
எந்தவொரு நல்ல விஷயமும் அளவுக்கு மிஞ்சினால் தீங்காகவே முடியும்; அதேபோலத்தான் அதிகப்படியான மதப்பற்றும். மத நூல்களை விட, அனுபவமே அனைவருக்கும் சிறந்த ஆசிரியராகத் திகழ்கிறது. வேதங்கள், பைபிள், குர்ஆன் போன்றவை வெறும் புத்தகங்களே தவிர, நடைமுறை யதார்த்தத்திற்குப் பொருந்தக்கூடியவை அல்ல.
Masha Allah ☝️
The holy Quran is for a humanity and it’s a guidance for entire humanity:
♥ 2Islam is for humanity: from Adam to the last prophet Muhammad, all divinely revealed books come from God alone:
إنك لا تهدي من احببت ولاكن الله يهدي من يشاء
Allahku Akbar ☝🏻
♥ 3அல்லா அருள் புரிவானக
♥ 3