என் தந்தை இஸ்லாத்தை ஏற்ற வரலாறு!┇அருண் என்ற ஹாரூன்┇14-09-2025┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 11, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

என் தந்தை இஸ்லாத்தை ஏற்ற வரலாறு!┇அருண் என்ற ஹாரூன்┇14-09-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

13
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@SulthanIbrahim-f6e YouTube

இஸ்லாம் சத்திய மாற்கம்தான் என அறிந்தபின் ஏன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கமறுக்கிறார்கள் அவர்களிடம் உள்ள ஜாதிய குடும்ப கட்டமைப்புதான் இதில் இருந்து அவர்கள் விளகாத வரை அவர்களுக்கு மறுமை வழ்வு நாசம்தான்

@mohammadkdeen6356 YouTube

மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

♥ 2
@mosquesintamilnadu557 YouTube

https://youtu.be/LVP7MJ5KQEg?si=TKdbx0jI5I6TcFet. சமஸ்கிருதம் படித்த பண்டிதர் பார்த்தசாரதி ஐயங்கார் ஏன் முஹம்மது சாதிக் ஆனார்.நான்கு இந்து வேதங்கள் ரிக் யஜுர் சாம அதர்வண இருந்து விளக்கம் கூறுகிறார் கேளுங்கள். நான்கு இந்து வேதங்களை அர்த்தம் தெரிந்து படித்ததால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார் கேளுங்கள்.

♥ 1
@MARafitha YouTube

Alhamdhulilla, subhanallah

♥ 2
@sathamusain6271 YouTube

மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் 👌👍☝️...

♥ 4
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 4

தொடர்புடைய காணொளிகள்