எல்லாக் கடவுளும் ஒன்றல்ல, எல்லோருக்கும் ஒரே கடவுள்┇சிவா என்ற அப்துல்லா பிர்தவ்ஸி┇14-12-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 28, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

எல்லாக் கடவுளும் ஒன்றல்ல, எல்லோருக்கும் ஒரே கடவுள்┇சிவா என்ற அப்துல்லா பிர்தவ்ஸி┇14-12-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

8
Comments appear after administrator approval.
@JJ28-n4o YouTube

ஆமாம் எல்லா கடவுளும் கடவுள் அல்ல

6.வயசு அயிஷா வை கட்ட சொன்னது குற்றம் அதுக்கு ஒரு வஹி அனுப்பிய கடவுள் கடவுள் அல்ல

@thameetm YouTube

இதெல்லாம் உனது கற்பனை நன்கு கவனித்து படி அந்த வேதத்தில் யாகம் செய்து மாடுகளை பலி இட்டுள்ளார்கள் சைவம் என்று எதுவுமே இல்லை தாவரத்திற்க்கும் உயிர்கள் உண்டு மேலும் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்ககூடாது இறைவன் ஒருவனே என்பது தான் இறைவனின் கட்டளை அதையெல்லாம் தன் முதுகிற்க்கு பின்னால் தூக்கி எரிந்துவிட்டு தன். மனோ இச்சைகளின் பக்கம் செல்வது ஏன்…???

@ARAVINDARAVIND-h6s4z YouTube

Ayya enaku oru sandhegam ayya iraivan thaniperunmkarunai kondavar piragu yean ayya iraivan quaranla asaiva unavu maatiraichi unnalamnu solirukaru islam margam thondruatharku munadhagave hindu mathathil iraivan 4 vedhangal koduthu ullar athil avar pira uyirgalai oru pothum unavarikaga kondru sapida koodathu mukkiyamaga maatiraichi sapida kudathu endru kooriyullar namai pondra sadharana manidhargalin manam dhan maarikonde irukum iraivan quaranil apdi solirukaruna avar epdi iraivanaga iruka mudiyum ayya iraivanoda manam namala mari maarakudiyathu alla neram paathu neram avaroda arivu perarivu avar epoluthum orey mathiri arivoda than irupaar ipoluthu ithil muranpaadugal ullathu pol enaku thondrugirathu ayya karunai ullam kondavarnu quaranil niraiya vasanam ullathu piragu yean ayya iraivan manidhargalidam intha vishayathil thavaraga kooriyullar ithu yaroda manathaiyum punpaduthum nokkathil kekavilai aiyya enudaiya oru siru sandhegam athai therindhukolla vendum endru virumbugiren😊

@travelwithsha YouTube

Allahu Akbar.. ungal purithal super

♥ 1
@Shajahan-b5i YouTube

Aslamau alikumramathulilai brakathu alhamdulila amiin mashaallha amiin Allah akhabare amiin shubhanallha amiin ya ragagu ya rab ya guda ya malik ya rab 🌹🌹🌹👌👌👌💐💐💐

@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 1

Related Videos