இயேசுவை உண்மையாக விசுவாசிக்கும் முஸ்லிம்கள்┇சிவா என்ற அப்துல்லா பிர்தவ்ஸி┇14-12-2025┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 25, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இயேசுவை உண்மையாக விசுவாசிக்கும் முஸ்லிம்கள்┇சிவா என்ற அப்துல்லா பிர்தவ்ஸி┇14-12-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

46
Comments appear after administrator approval.
@AneesAslam-c2j9d YouTube

இயேசுவை இறைத்தூதர் என்று கூற முடியாது அப்படி கூறினால் அவன் சபிக்கப்பட்டவன் ஆகிவிடுவான் வசனம் சொல்லுது

@AneesAslam-c2j9d YouTube

சைத்தானும் இப்படித்தான் மக்களைச் ஏமாற்றிக்கொண்டு நிற்கிறான் வேதம் என்ன சொல்லுது இயேசு கிறிஸ்துவை யாரு மறுதலிக்கிறானோ அவன் பொய்யன் சபிக்கப்பட்டவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

@sainalabideen7241 YouTube

மன்னர் நஜ்ஜாஷி அபிசீனியா

@mohamedrilwan1534 YouTube

@M@Mano-v8bhu manidha kaigalal eludhapatta bible than solligiradhu neengal sonnadhai yellam but jesus adhaiyellam sollave illa adhai quran thaan saatchi irudhalum vungalal yetru kolla mudiyadhu theriyum allah naadadha varai vungalal purindhu kollavea mudiyadhu dharkam mattumea seiveergal idhu ondrum pudhidhalla neengal eduthu kolvadhinaal naangal valarapovadhum edutherindhal naangal thaalndhu poavadhum illai

@mohamedrilwan1534 YouTube

@JJ28-n4omanidha kaikal ooruduvalal maraikka pattuvittadhu athu quran than satchi irundhalum vungalal idhai jeeranikka mudiyadhuthan theriyum bible neraya vasanangal irukiradhu avar kadavul illaiyendru

மத்தேயு - 21
10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

யோவான் - 14
28. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

யோவான் - 17
3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

யோவான் - 7
16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

Indha Vasanangalil varugindra dhevan,pidha,anupinawar endru jesus sollum true one god thaan muslimgal vanangugiroam jesusm avanai than vananginar

@JJ28-n4o YouTube

​@Abdullahfirdous இயேசு தன்னை ஒரு இறைத்தூதர் மட்டுமே என்று பைபிளில் எங்காவது கூறி இருக்கிறாரா??

இயேசு தன்னை இறைவனுடன் ஒப்பிட்டு பேசிய பல வசனம் உண்டு

@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.

ஆனால் இயேசு அவர்கள் அனைத்தையும் அறிந்தவர் அல்ல.


அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

மாற்கு 13:32

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

கடவுள் அனைத்து விஷயங்களிலும் நல்லதையே செய்ய வேண்டும். எந்தத் தவறும் செய்யக் கூடாது என்று பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.

கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர்…

முதலாம் நாளாகமம் 16:34

இந்த இலக்கணம் தம்மிடம் இல்லை என்று இயேசுவே மறுத்துள்ளார்.

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார்.

மார்க்கு 10:18

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல

எண்ணாகமம் 23:19

ஆனால் இயேசு அவர்கள் மனுஷக்குமாரன் ஆவார்.

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்;

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

தேவன் ஒரு மனிதன் அல்ல.

எண்ணாகமம் 23:19

ஆனால் இயேசு அவர்கள் மனிதராக மனிதராக தான் இருந்தார்.

தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்

யோவான் 8:40

@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

கடவுளின் ராஜ்ஜியத்தில் அதிகாரம் இல்லை

அவர் அவளை நோக்கி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்றாள்.

மத்தேயு 20:21

இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன் என்று கூறவில்லை.

அவர் கூறிய பதில் இது தான்:

அவர் அவர்களை நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20:23

கர்த்தரின் சன்னதியில் அனைவரும் நிறுத்தப்பட்டிருக்கும் அந்நாளில் சொர்க்கத்தை வழங்குவதும், நரகத்தை வழங்குவதும் கர்த்தரின் தனிப்பட்ட அதிகாரம். எனக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று இயேசு அறிவிப்பது கிறித்தவர்கள் உண்மையை விளங்கப் போதிய ஆதாரமாகும்.

கடவுளின் ராஜ்ஜியத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று இயேசு அறிவித்த பின்னரும் இறை மகன் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு, இயேசுவிடம் வேண்டுதல் செய்வதும், அவரை வழிபடுவதும் சரி தானா?

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்.

சங்கீதம் 2:7

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்.

முதலாம் நாளாகமம் 17:13

சாலமோன் இறை மகன்

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

முதலாம் நாளாகமம் 22:10

எப்ராயீம் இறை மகன்

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.

எரேமியா 31:9

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.

இரண்டாம் சாமுவேல் 7:14

இயேசு இறை மகன் எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்?

@s.mohameds.mohamed4813 YouTube

​@Mano-v8b

மன்னரும் ஆண்டவரே


அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமூகத்தில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு…

முதலாம் ராஜாக்கள் 1:2

இங்கே மன்னர் ஆண்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வீட்டு எஜமானரும் ஆண்டவரே

வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்று…

லூக்கா 13:25

பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

மத்தேயு 25:11

இவ்வசனங்களில் வீட்டு எஜமானர்கள் ஆண்டவர் எனக் கூறப்படுகின்றனர்.

கணவரும் ஆண்டவரே

அந்தப் படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்தாள்…

1 பேதுரு 3:6

இங்கே கணவர் ஆண்டவர் எனக் கூறப்படுகிறார்.

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள்

நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல்…

முதலாம் ராஜாக்கள் 1:11

இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி!

ஆதியாகமம் 32:18

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள் என இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.

ஆண்டவர் எனும் சொல்

கணவன்

எஜமான்

தலைவன்

நல்லவன்

ஆகியோருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இந்த வசனங்கள் நன்கு விளக்குகின்றன.

@Abdullahfirdous YouTube

இயேசு கிறிஸ்துவை ஒரு இறைத்தூதர் (Prophet / Messenger) என்று பைபிள் குறிப்பிடும் சில முக்கியமான வசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. இயேசு தன்னைத்தானே இறைத்தூதர் எனக் குறிப்பிட்ட இடங்கள்
இயேசு ஊழியம் செய்தபோது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தன்னை ஒரு தீர்க்கதரிசி அல்லது இறைத்தூதராக ஒப்பிட்டுப் பேசினார்:
* மத்தேயு 13:57 – "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி மற்றெங்கேயும் கனவீனமடையான் என்று அவர்களுக்குச் சொன்னார்."
* லூக்கா 13:33 – "ஒரு தீர்க்கதரிசி எருசலேமுக்கு வெளியே கொலைசெய்யப்படுவது தகாது..."
2. மக்கள் அவரை இறைத்தூதர் என்று அழைத்த இடங்கள்
இயேசு செய்த அற்புதங்களைக் கண்ட மக்கள், அவர் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு பெரிய இறைத்தூதர் என்பதைப் புரிந்துகொண்டனர்:
* மத்தேயு 21:11 – "அதற்கு ஜனங்கள்: இவன் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்."
* லூக்கா 7:16 – "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசி ஒருவர் நம்மிடையே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்."
* யோவான் 4:19 – (சமாரியப் பெண் அவரிடம்) "ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன் என்றாள்."
* யோவான் 6:14 – "இயேசு செய்த அற்புதத்தை ஜனங்கள் கண்டு: மெய்யாகவே இவன் உலகத்திற்கு வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்."
3. கடவுள் அனுப்பிய "தூதர்" (Apostle/Messenger)
புதிய ஏற்பாட்டின் மற்ற பகுதிகளில், அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் (Sent one) என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறார்:
* எபிரெயர் 3:1 – "நாம் அறிக்கையிடுகிற அப்போஸ்தலரும் (Messenger/Apostle) பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவை கவனித்துப் பாருங்கள்."
* யோவான் 17:3 – "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்." (இங்கே 'அனுப்பினவர்' என்பது அவர் இறைத்தூதராக அனுப்பப்பட்டதைக் குறிக்கிறது).

@Mano-v8b YouTube

இயேசு உலகத்தை நியாயத் தீர்க்கப் போவதாக சொல்கிறார் அதை விசுவாசிக்கிறீர்களா

@Mano-v8b YouTube

இயேசு சிலுவையில் மரிப்பது மூன்றாம் நாளில் உயிர்த்தெழுதல் குறித்து சொல்கிறார் அதை விசுவாசிக்கிறீர்களா

@Mano-v8b YouTube

இயேசு உலகமெங்கும் போய் சுவிசேஷம் அறிவிக்க சொல்கிறார் அதை செய்கிறீர்களா

@Mano-v8b YouTube

இயேசு ஞானஸ்நானம் எடுக்க சொல்கிறார் அதை செய்கிறீர்களா

@Mano-v8b YouTube

இயேசு தன்னை ஆண்டவர் என்று சொல்கிறார் விசுவாசிக்கிறீர்களா

@Mano-v8b YouTube

இயேசு தன்னை தேவனுடைய குமாரன் என்று சொல்கிறார் அதை விசுவாசிக்கிறீர்களா

@Mano-v8b YouTube

​ இயேசு அனுப்பின வரை பிதா என்று அழைக்கிறார் நீங்கள் அல்லாஹ்வை பிதா என்று அழைக்கிறார்களா

@mohamedrafi5165 YouTube

அருமை🎉
அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

அராமெய்க் மொழியில் இறைவனுக்கு அலாஹா அல்லது எலாஹா என்று சொல்லப்படும். இது அரபியில் அல்லாஹ் என்று அழைப்பதற்கு மிக நெருக்கமானது.

நீங்கள் அரபு மொழியில் உள்ள பைபிளிளை படித்தால் இறைவனுக்கு அல்லாஹ் என்று தான் கூறப்பட்டு இருக்கும்.

அரபு மொழியில் ஆதியாகமம் 1:1

"فِي الْبَدْءِ خَلَقَ اللهُ السَّمَاوَاتِ وَالارْضَ"
(Fi al-bada' khalaqa Allahu as-samawat wal-ard)

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக

யோவான் 20:21

இயேசு அராமெய்க் மொழி பேசினார். உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்பதை அராமெய்க் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தால் (Shlama 'Alāwkhon) என்று வரும்‌.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுகின்றோம்.

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

இயேசு இறைவனை தரையில் முகத்தை வைத்து வணங்கியதாக பைபிள் கூறுகிறது

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

மத்தேயு 26:39

முஸ்லிம்கள் இறைவனுக்கு ஸஜ்தா செய்கிறார்கள்.

♥ 1
@mohamedrafi5165 YouTube

​@s.mohameds.mohamed4813உண்மை

@mohamedrafi5165 YouTube

​@s.mohameds.mohamed4813உண்மை

@s.mohameds.mohamed4813 YouTube

இயேசு விரதம் இருந்தார் என்று பைபிள் கூறுகிறது.

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

மத்தேயு 4:1-2

முஸ்லிம்கள் ரமலான் மாதம் விரதம் (நோன்பு) இருக்கிறார்கள்.

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

பைபிள் வட்டியை தடை செய்கிறது

கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.

உபாகமம் 23:19

முஸ்லிம்கள் வட்டி வாங்குவதில்லை

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

பைபிள் இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதாக கூறுகிறது.

பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

லூக்கா 2:21

முஸ்லிம்கள் விருத்தசேதனம் செய்கிறார்கள்.

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

பைபிள் பன்றி இறைச்சியை தடை செய்கிறது.

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

உபாகமம் 14:8

முஸ்லிம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை.

@s.mohameds.mohamed4813 YouTube

பைபிள் மதுவை தடை செய்கிறது.

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 20:1

முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை.

♥ 1
@s.mohameds.mohamed4813 YouTube

பைபிள் சிலை வழிப்பாட்டை தடை செய்கிறது.


மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

யாத்திராகமம் 20:4

முஸ்லிம்கள் சிலை வழிபாடு செய்வதில்லை.

♥ 1
@JJ28-n4o YouTube

ஈஸா நபி எங்கையாவது சொன்னாரா நான் ஒரு இறை துதார் மட்டுமே என்று??

♥ 1
@Mano-v8b YouTube

இயேசு கிறிஸ்துவை நீங்கள் உண்மையாய் விசுவாசித்தால் அவருடைய கற்பனைகளைக் கைக் கொள்வீர்கள் சும்மா வாயில வட சுட கூடாது இயேசு கிறிஸ்துவை மெய்யான ஆண்டவர்

♥ 2
@Mano-v8b YouTube

என்ன தெரியாது சொல்லுங்க பாப்போம்

@HafeelaNiyas YouTube

சார் கிறிஸ்தவன் னுக்கு ஹவங்கட வேதம் ஹவங்களுக்குதெரியாது நடபிணமாக வாழறங்க

@thameetm YouTube

அதிகமா விளம்பரம் வருது நேர்வழியை எடுத்து சொல்வது நல்ல விசயம் தான் அதிக விளம்பரம் வந்தால் நேர்வழியை அறியாதவர்கள் காண முயற்ச்சிக்கும் பொழுது இப்படி இடையூராக விளம்பரம் வந்தால் அவர்கள் எரிச்சல் அடைந்து இதை காணமாட்டார்கள்

@naaz4784 YouTube

Ma sha allah brother

@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

@RifasRifas-b9q YouTube

அல்லாஹு அக்பர்
ஆகப் பெரும் ஞாணம்
அல்லாஹு அக்பர்

@RifasRifas-b9q YouTube

அல்லாஹு அக்பர்
யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவாயாக

அல்லாஹு அக்பர்
யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவாயாக

அல்லாஹு அக்பர்

@M.A.Rahman-w6d YouTube

ஹஜ்ரத் ஈசா(ஸா) (அலை) அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக அவர்கள் மகத்துவம் மிக்க தூதரே தவிர வேறு இல்லை

♥ 3

Related Videos