கணவன், மனைவியின் அன்பை சொல்லும் இஸ்லாம்┇நாள் 14┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-கா..

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 26, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

71
Comments appear after administrator approval.
@sajeesamhana7654 YouTube

Neega pora post Ellaam correct 💯..... Al hamthullillah 😊...next சிலை வணக்கம் eagura heading la next thoughts poduga......... I'm waiting....30 day's kula oru naaall intha heading la poduga.....

♥ 5
@ravikumar-of9nx YouTube

அதேபோல் மனைவிக்குரிய இஸ்லாமிய அறிவுரைகளையும் கூறுங்கள் சகோதரி.

♥ 14
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ், இஸ்லாத்தை எடுத்து சொல்லும் உங்களுக்கு பல தொல்லைகள்வரும் மனம் தழறாது துணிந்து நில்லுங்கள் இறைவன் உங்களுடன் துணை இருப்பான். வெற்றி நமதே புரட்சி ஓங்கட்டும்.

♥ 27
@halikkuljaman3771 YouTube

தாயகத்தில் இருக்கும் போது எல்லாவேலையிலும் மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் ஒரு வாய் உணவு ஊட்டி விட்டுதான் என் உணவை துவங்குவேன் இன்ஷா அல்லாஹ் மேலும் அல்லாஹ் இந்த சந்தோஷத்தை நிளையாக்குவனாக ஆமீன்

♥ 14
@harunsha4346 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்.சபரிமாலா அவர்களுடைய
பேச்சில் ஒரு மணிமகுடமாக இந்த பேச்சை பார்க்கிறேன்....அனைத்து மக்களுக்குமான குடும்பத்திற்குமான உள்ளார்ந்த அன்பின் பிசுபிசுப்பை உணர்த்தக்கூடிய உரை.பட்டிமன்றத்தில் பிறர் பேசுவதைப் பார்ப்போம்.ஆனால் உள்ளார்ந்த கவலையுடன் அக்கறையுடன் வெளிப்பட்ட பேச்சு என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.ஒவ்வொரு நாளும் உங்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு கூடிக் கொண்டே வருவதில் பொறாமையும் பயமும் வருகிறது.அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்திருப்பதில் சந்தோஷமும் வருகிறது.புதிய புதிய ஹதீஸ்களை காதார கேட்கிறேன்.ஆச்சர்யம். வியப்பு.என் வாழ்க்கையை மெறுகேற்றிக் கொள்ள என் குடும்பத்தை பேணிக் காக்கவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வழியில் உங்கள் மூலம் கேட்க கிடைப்பது பாக்கியம். எங்கள் ஈமானும் தினந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது உங்கள் காணொளியை பார்த்து.வளர்க உங்கள் பணி.இன்ஷா அல்லாஹ் நான் உங்களுக்காக என் தொழுகையில் ஒரு உடன் பிறவா சகோதரனாக‌ உங்களுக்காக பிரார்த்தனை செய்வேன்.அல்லாஹ் உங்களுக்கு மறுமையிலும்
சொர்கத்தை தறுவானாக.வ அலைக்கும்
ஸலாம்....

♥ 17
@hippopole9657 YouTube

Al amdhullilah Excellent Video

♥ 3
@mohamedkamil1492 YouTube

அல்லாஹ் உங்களுக்கு ARUL FURIYATTUM

♥ 7
@umar246 YouTube

Massha Allah

♥ 4
@RAJAMOHAMEDD YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 6
@abdullaca9376 YouTube

Super great speech to follow every body

♥ 5
@amraamir1906 YouTube

நல்லதொரு நினைவூட்டல். நன்றி சகோதரி.

♥ 16

Related Videos