இறைவனுக்கு அழகிய கடன் கொடுக்க தயாராக இருப்போர் யார்?┇நாள் 16┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 28, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

68
Comments appear after administrator approval.
@tripletube1110 YouTube

சாத்தான் ஓதும் வேதமே உங்களின் உபதேசம், கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.
ஷைத்தானும் இறைவனை மறுத்தான் நீங்களும் அதே நிலையில்தான் இருக்குரீர்கள்.

ஆக நீங்கள் ஹிஜாப் அநியாமல் விட்டாலும் அந்த பாவத்தை இறைவன் நினைத்தால் மண்ணிப்பான், ஆனால் ஏகத்துவத்தையும் இறைவனின் இறுதி தூதரையும் ஏற்காமால் மறுத்த நிலையில் மரணித்தால் இறைவன் உங்களை மண்ணிக்கவே மாட்டான். ஆக தயவு செய்து கடைசி ஏகத்துவத்தையும் நபிகளாரையும் ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிடுங்கள்.

♥ 2
@user-su3xd8fn5z YouTube

அறிவோம் இஸ்லாம் என்ற தலைப்பில் இஸ்லாமியர்கள் எனப் பேருக்காக இருப்பவர்களையும் தட்டி எழுப்பி உன் மார்க்கத்தில் உள்ளவைகளை அறிந்துக் கொள் என ஆசிரியை வேலையை செவ்வனே செய்கிறீர்கள். மாஷாஅல்லாஹ் ! இந்த ஹதீஸைக் கேட்போர் நிச்சயம் கண்ணீர் விடுவர்.

♥ 17
@ACTION-ob9qn YouTube

சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்து சொல்கின்றார்

@umar246 YouTube

Masha Allah super Allah bless you my sister

♥ 5
@obcmanman957 YouTube

Mind your business,because first you follow Islam perfectely

♥ 1
@noormohamed8717 YouTube

சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சகோதரி. நீங்கள் எப்போது இஸ்லாத்தை தழுவ போகிறீர்கள். (சவுதி)

♥ 3

Related Videos