இறைவனுக்கு அழகிய கடன் கொடுக்க தயாராக இருப்போர் யார்?┇நாள் 16┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 28, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

68
Comments appear after administrator approval.
@m.mohamedkiyazudeen9605 YouTube

உண்டு கழித்ததும்; உடுத்திக் கிழித்ததும் தவிர; எதுவும் நமக்கு சொந்தமல்ல!
-நபிகள் நாயகம் அவா்கள்!

@adulmuthalib2637 YouTube

மிக அருமையாக இஸ்லாமிய வரலாறுகளை சொல்கிறீர்கள் மாஷாஅல்லாஹ்.இன்னும் தெளிவாக ,இன்னும் அதிகமாக ஸஹாபாக்களின் வரலாறுகளை ஆதாரத்தோடு தெரிந்துக்கொள்ள சகோதரியவர்களே "ஹயாத்துஸ்ஸஹாபா"என்ற புத்தகத்தின் அனைத்து பாகங்களையும் வாங்கி வாசியுங்கள்.உலகில் ஸஹாபாக்களின் வரலாறுகளை அறிந்து கொள்ள அதை விட அல்லது அதற்க்குநிகரான புத்தகம் இல்லையென்று சொல்லலாம்.
இப்படிக்கு -- அப்துல்லாஹ்.
9047088319

@brysonmitchell8895 YouTube

definitely, been using Flixportal for years myself :)

@brayanwillie6411 YouTube

I know I am quite off topic but do anyone know of a good place to watch new tv shows online ?

@peermohamed288 YouTube

@mohammedshamshudeen8413 நேர்வழி(சத்திய மார்க்கம்)

♥ 1
@faisalameen335 YouTube

Alahiya speech amma. ....
En kangal kalanguthu amma......valla Allah udaya thunai eppothum ulgalukku irukkuthu amma. ....Ameen from Singapore

♥ 1
@seyedrabiya3503 YouTube

Mashaallah
Thabarakallah
AllahuAkbar

♥ 1
@peermohamed288 YouTube

அல்லாஹ் தங்களுக்கு ஹிதாயத்து செய்வானாக.

♥ 3
@arifarifpm1613 YouTube

Alhamthulilah ❤️❤️❤️

♥ 1
@galaxystudio6099 YouTube

ஆக நீங்கள் ஹிஜாப் அநியாமல் விட்டாலும் அந்த பாவத்தை இறைவன் நினைத்தால் மண்ணிப்பான்,

♥ 1
@sabeenasamayal1678 YouTube

மாஷா அல்லா அறுமை அருமை

♥ 2
@mahamudhashaikh5006 YouTube

MashaAllah! You present the message of Islam beautifully, my sister! May Allah bless you the best. Ameen.

♥ 3
@blessedmuslimah7299 YouTube

Idhuku laam male la iraivan oruvan, avanuku inai ilanu theriyaadhaa,, ungaluku.. Inshallah Sister basic 1st therinjikonga

@blessedmuslimah7299 YouTube

Enaku purila,, ivlo iraivana therinji vachirkinga.. But inum hindhuvaa irukinga..

♥ 1
@RAJAMOHAMEDD YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

♥ 2
@shaikmohammad5708 YouTube

Mashallah thabaraka rahiman 💘💘💘💘💘❤❤🕋

♥ 4
@hussainrahmathullah2136 YouTube

நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றத்தைப் பார்ப்பதில்லை மாறாக உங்கள் உள்ளத்தைப் பார்க்கின்றவனாக இருக்கிறான்.சகோதரி உள்ளத்தில் உள்ளதை யார் அறிவார்.மென்மையான போக்கு இஸ்லாமியனுக்கு அழகு.

♥ 2
@farhanaansari8592 YouTube

@Km a arumayaga soneergal.. En manadhil thodriyadhu pol padhivitirkeegal
.

♥ 2
@taranajm2022 YouTube

Allah ivaruku aayulai needithu vaika naam dua ketpom

♥ 3
@abdullaca9376 YouTube

Super greate speech. Allah bless u

♥ 3
@mohamedyasirsulthanmydeen5822 YouTube

ஒரு மரம் மட்டுமல்ல சொர்க்கத்தில் இருக்கும் நிறைய மரங்களுக்கு அபூதர்தா ரலி அவர்கள் தான் சொந்தக்காரர்.

♥ 3
@mhma4033 YouTube

மாஷா அல்லாஹ், உண்மையில் கண்கலங்கக்கூடிய சம்பவம்தான். எடுத்துறைத்த சகோதரிக்கு நன்றிகள் பல. உங்கள் பணி தொடர அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

♥ 11
@jarinabegam4936 YouTube

ஆனால் தங்கள் மூலம் அறிந்த போது அழகான செய்தியாக உள்ளது நாமும் இறைவனுக்கு அழகிய கடன் கொடுக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

♥ 1
@jarinabegam4936 YouTube

மாஷா அல்லாஹ் தெரிந்த செய்தி

♥ 4
@altafahmed4869 YouTube

NALLA VILAKKAM SAGODHARI... AZHAGIYA KADAN YENNA YWNBADHAI MIGA ARUMAIYAGA VILAKKAM ALITHIRGAL... ORAY ORU KURAI VULLADHU UNGALIDATHIL... ADHU YENNA YENDRU INDHA YENNUDAIYA BADHILIL THODAKATHIL THERIUM ..ADHU YENNA VENDRU NINGALAY THERINDHU KOLLUNGAL SAGODHARIYE

♥ 1
@உண்மை-ண9ன YouTube

உண்மை புஹாரியில் வரக்கூடிய ஆதாரமான ஹதீஸ்

♥ 5
@abdurraheem9936 YouTube

அருமையான சொற்பொழிவு
இதயம் உள்ளவரை இழக செய்யும் பாங்கு

♥ 10
@satharali2754 YouTube

Masha Allah Masha Allah Masha Allah

♥ 1
@satharali2754 YouTube

Masha Allah Masha Allah Masha Allah

♥ 1
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ். இன்றய அழகிய செய்தி அழகாக இருந்தது, புரட்சி வெல்லட்டும்...

♥ 8
@amanulla7541 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 2
@shahulhameed-xo9gz YouTube

அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

♥ 6
@anwarpkw4327 YouTube

சகோதரா! இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று அழைக்காதிருப்பது நன்று.காரணம் இஸ்லாத்தை இவ்வளவு அறிந்து வைத்திருப்பவர்களுக்கு புரியாதா? இறைவன் நாடினால் தவிர எதுவும் நடக்காது.நன்மையை சொல்லுங்கள் நல்லவற்றை ஏவுங்கள்.இதுதான் நமக்கும் நபிகளாருக்கும் இறைவன் ஏவியது.

♥ 4

Related Videos