நாத்திக சிந்தனைகளில் குறைபாடுகள்┇சுதாகர் என்ற அஹமத்┇16-11-25┇Way to Paradise
நாத்திக சிந்தனைகளில் குறைபாடுகள்┇சுதாகர் என்ற அஹமத்┇16-11-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







நியாயம் எது அநியாயம் எது என்று சிந்தித்து பகுத்தறிய கூடிய உணர்வை அவன் தானே தந்திருக்கிறான்
அம்மா அப்பாவை நம்பும் நாத்திகர்கள். DNA டெஸ்ட் செய்துவிட்டுதான் நம்புகிறார்களா.?.
முதலில் ஒரு உண்மையை தெரிந்துக்கொள்ளுங்கள் இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் அனைவரும் மனிதர்கள் தான்.
எனவே மனிதர்களுக்குள்ளான முரண்பாடுகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
எப்போதும் அனைத்துமனிதர்களும் ஒரே கருத்தில் இருக்க மாட்டார்கள். இது மனித இனத்தின் இயல்பு.
அப்பேற்பட்ட மனிதர்களை பக்குவப்படுத்துவதற்கே மதமும் மார்க்கமும்
அந்த அடிப்படையில் இஸ்லாம் ஒன்றே தெளிவான கடவுள் கொள்கையையும் மனித வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் மூடநம்பிக்கைக்கு அப்பாற்பட்ட வலியையும் வழங்குகிறது.
அதை பின்பற்றக்கூடிய மனிதர்கள் பலவாரியாக இருப்பார்கள் ஆனால் கொள்கை ஒருபோதும் மாற்றம் காணாது.
உதாரணம்:- பள்ளிக்கூடத்தில் சில மாணவர்கள் தவறிழைப்பதால் பள்ளிக்கூட கல்வியே தவறு என்று கூறமாட்டோம்.
சரிதான் சகோ...
இறைவன் அருள் புரிவானாக. இன்னும் உங்களுக்கு இஸ்லாத்தின் மீது புரிதலை அதிகப் படுத்துவானாக..
மேலை நாட்டு அறிவியல் அறிஞர்களோடு இறைவனை ஒப்பிட்டு ஷிர்க் வைப்பதை தவிர்க்க வைப்பானாக...
அல்லாஹ் சொல்வதை படியுங்கள் பிறகு ஏற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர இவ்வாறு ஆராய்ந்து வியாக்கியானம் கொடுக்காதிருங்கள்.
அறிவியல் முறைப்படி ஆராய்வதும் மூளை சொல்வதை கேட்பதும் மீண்டும் உங்களை நாத்திகனாக்கி விடும் ஜாக்கிரதை. அஸ்தக்பிருல்லாஹ்.
சுதாகர் நீ எந்த இஸ்லாத்தில் இருக்கிறாய் ஷியா இஸ்லாமா?அஹ்மதியா இஸ்லாமா? ஸுன்னி இஸ்லாமா? ஸுன்னி இஸ்லாத்தில் சூஃபி இஸ்லாமா?ஸலஃபி இஸ்லாமா? வஹாபிய இஸ்லாமா? தப்லீக் இஸ்லாமா? தரீக்கா இஸ்லாமா? எதுன்னு சொல்லு தம்பி ?
அநியாயம் செய்கின்ற மனிதர்களை படைத்தவன் அந்த இறைவன் தானே?
நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு என்பதே தெரியாமல் பேசி கொண்டு உள்ளார்.😢 நாத்திகம் என்பது அறிவியல் மனப்பான்மை கொண்டு ஆதாரத்தை கொண்டு தெளிவு அடைவது. ஆனால் மதவாதம் என்பது இதான் இறைவன் சொன்னாரு அதை நீ நம்பி தான் ஆக வேண்டும் என்று சாட்சியங்கள் இல்லாமல் கட்டாய படுத்துவதூ.
😂😂😂😂😂🤮
ஓ.. இதுதான் தங்களின் பார்வையில் நாத்திகமாக தெரிந்ததா??
அப்படியென்றால் அது குறைபாடுகள் தான்..
Assalamu alaikum
மாஷாஅல்லாஹ்..
♥ 1ஆங்கிலேய அரேபிய வம்சாவழியினரில் சிலர் தங்களை நாத்திகர்கள் என்று கூறித் திரிகிறார்கள்
Alhamthlillah 💕💕💕
♥ 1சுதாகர் நம்பர் கிடைக்குமா
♥ 1Alhamthulillah....
♥ 1Mashallah
♥ 1நாத்திகர்கள் இந்த பூமி வாழ்க்கையில் விஞ்ஞானத்தை கொண்டும் அறிவியலை கொண்டும் எது நன்மையான காரியம் எது தீமையான காரியம் என்பதை நிரூபிக்க முடியாது..உதாரணமாக ஒருவன் தன் தாயுடன் தகாத உறவு கொண்டுவிட்டால் அது தவறு என்று விஞ்ஞான மற்றும் அறிவியல் ரீதியாக தவறு என்று நிரூபிக்க முடியாது இறைவன் தந்த சில விசயங்களை நாத்திகர்கள் தனக்கு தெரியாமலையே பின்பற்ற தான் செய்கிறார்கள் ஆனாலும் இறைவனை மறுக்கிறார்கள்
♥ 2Masha Allah
Masha allah
♥ 1அத்தாச்சிகள்.. தான் உதாரணம்..
♥ 1அல்ஹம்துலில்லாஹ்.. ☝️..
♥ 2சையத் ஹசன் பார்த்தி : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹூ
Subahanallah
♥ 2Alhamdulillah
Allah Hu Akbar
மாஷா அல்லாஹ்
♥ 1