உமர் (ரலி) அவர்களின் சிறந்த ஆளுநர் - சையத்┇நாள் 18┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்...

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 30, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

64
Comments appear after administrator approval.
@ibrahimib6504 YouTube

Antha.mathiri.manitharkal.eni.oru.kalamum.pirakkathu

@Abdullah-fn5yy YouTube

உங்கள் அறிவுக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் உங்களின் பறப்ப்புறையில் அல்லாஹ் றஹ்மத் செய்வானாக

@alonsorayan2195 YouTube

@Jermaine Brixton yea, I've been using instaflixxer for since december myself :)

@jermainebrixton7559 YouTube

not sure if you guys gives a damn but if you are bored like me atm then you can stream pretty much all the latest series on InstaFlixxer. Have been binge watching with my girlfriend lately =)

@phyhsiofakrudheen YouTube

அருமையான பதிவு ,எங்களின் வீட்டு சகோதரியே...

♥ 1
@mohammeducasim7699 YouTube

Masha Allah good speech teacher i.liked super voice good

♥ 1
@mohammeducasim7699 YouTube

Ma2sha Allah good speech i.liked good.super teacher.good good

♥ 1
@ganimohamedali1065 YouTube

மிகச்சிறப்பான கருத்துகளையும் இஸ்லாமிய வரலாற்று சான்றுகளையும் அழகான முறையில் கூறியதற்கு மிக்க நன்றி..
ஓர் இறைக்கொள்கையை உங்கள் இதயத்தில் விதைத்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்..

♥ 2
@ramlathm2139 YouTube

Sister neenga eppodu shahada solveergal

@rafeeq-x9k YouTube

Akka,pls unga maranattukulla islama
Yettru kondu maraninga

♥ 1
@mohammedayub771 YouTube

Ya Allah please give this sister your Deen and hidayath

@siddikgulam7859 YouTube

அல்லாஹ் போதுமானவன்

♥ 3
@ansarviews103 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும். செயத் தொடர்பான 4
கேள்விக்கான தரவுகளை எங்கிருந்து எடுத்தீர்கள்... படிக்கும் பிற சகோதரர்களும் கொஞ்சம் உதவி செய்யுங்கள்...

@zahirali2267 YouTube

நீங்கள் சொல்லும் ஹதீஸ்கள் மிக அருமையாக இருக்கின்றது நன்றிகள் நன்றி சகோதரி ஜஸாக்கல்லாஹ் ஹைர் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.

♥ 2
@mohamedsaleem4559 YouTube

ஒரே பெயரில் அனேக நபித்தோழர்கள் இருப்பதால் தந்தையின் பெயரோடு சேர்த்துச் சொன்னால் (அதாவது s/o. / இப்னு / பின் என்று) கொஞ்சம் தெளிவு சிடைக்கும் என்று நினைக்கிறேன் சகோ..

@AshrafAli-dy5tr YouTube

என்ன சொல்வதம்மா
அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 1
@SANGAIABDULAZEES YouTube

🗣️ஆசிரியர் சபரிமாலா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக அல்லாஹ் உங்களுக்கு கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்!🤲

♥ 3
@peacemind3866 YouTube

உமரின் மாறிய உலகம் ஆச்சர்யம்.

♥ 2
@abuthaheer5776 YouTube

Ya allah give correct ways to me and others aameen

♥ 1
@abuthaheer5776 YouTube

Ya Allah give correct ways to me and others sister

@abuthaheer5776 YouTube

Ya give hithayath ways to me and others aameen

♥ 2
@abuthaheer5776 YouTube

Ya give hithayath ways to me and others aameen

♥ 1
@mohammedhakkimyaseen4964 YouTube

SubhanAllha Excellent speech Bayyan Thank you sistar sabarimalm Allah ungalukku arula puryvan

♥ 1
@mhma4033 YouTube

கொடுத்த பதவியை வேண்டாமென்று புறமுதுகு காட்டி ஓடுகிறவர் தான் பதவிக்கு தகுதியான ஆள் என்று இஸ்லாம் கூறுகிறது.

♥ 1
@mujeebrahman220 YouTube

மாற்று மதத்தவர் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இன்றைய முஸ்லிம்களாகிய நாங்களே முதல் காரணம்... அல்லாஹ் எங்களை நேர் வழியில் நடத்த வேண்டும்.

♥ 10
@abdullaca9376 YouTube

Can, t muslim leadears speake like this

♥ 1
@ajeeshaugustin5390 YouTube

@sulthanapapa986 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்

@jafferali4022 YouTube

அல்லாஹ்அருல்செய்வானாகஆமீன்

♥ 3
@sulthanapapa986 YouTube

@Nசாதிக்அலி allah ungaluku kirubai alipanaga aameen

♥ 2
@anwarbashak5751 YouTube

Al hamdulillah. Very good presentation. Mam you made me cry.. This is not the end. This is the begining. Expecting a lot from you.

♥ 2
@IsmailNECEE YouTube

VAALTHTHUKKAL SAGOTHARIYE. MASHA.ALLAH

♥ 1
@mohamedshiraz5950 YouTube

Arumai Allah Podumanavan Sister Romba Nalla Sonniga Sister Allah Bless You 👍

♥ 1
@ameenhameed7504 YouTube

இப்பவும் முடியும் இஸ்லாமியர் இடம் ஆட்சி இருந்தால் உதாரணத்திற்க்க அபுல் கலாம்

♥ 1
@boomakassim993 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 2
@shakeenaabdulazeez7686 YouTube

ஆம் சகோதரி நீங்கள் நல்ல இஸ்லாமிய வரலாறுகளை தேடி தேடி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்சி நீங்க ஏன் இஸ்லாத்தில் இன்னும் ஏற்கவில்லை அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நேரான வழியைகாண்பிக்கட்டும் இதில் இன்னும் ஒன்று என்னவென்றால் அல்லாஹ் தான் நாடியவர்களைத்தான் இஸ்லாத்தின் பக்கம் செலுத்துகிறான் என்று குர்ஆனில் கூறுகிறான் அவன் நாடவில்லை என்றால் என்னதான் இஸ்லாத்தை பற்றி தெரிந்திருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாத்தட்டும்
எல்லாம் தெரிந்தும் இஸ்லாத்தில் வராமல் இருக்கிறார்கள் அல்லவா இவர்களைத்தான் அல்லாஹ் காஃபிர் என்று சொல்கிறான் காஃபிர் என்றால் யார் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று குர்ஆனில் தேடிப்பாருங்கள் நிறயக்கிடைட்கும்
அதுபோல் பனி இஸ்ராயீல் அவர்களுக்கும் எல்லாம் நன்றாகவே தெரியும் தெரிந்தும் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள்
பனீ இஸ்றாயீல் பற்றி குர்ஆனில் அல்லாஹ் நிறைய நிறைய இடந்தில் கூறுகிறான் அதை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும்
அதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டு கூறுகிறான் என்றால் அதில் நமக்கு நிறைய படிப்பினை இருக்கிறது பனீஇஸ்ராயீல் பற்றி படியுங்கள்
இஸ்லாத்தில் வரச்சொல்ல எங்களுக்கு எந்த நிர்பந்தவும் இல்லை அல்லாஹ் நாடின
னாலே தவிர யாரும் இஸ்லாத்தில் ஏற்கமாட்டார்கள்
எ
அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் அவனுடைய நல்லடியார்கள் கூட்டத்தில் ஒன்று சேர்ப்பானாக கபருடைய வேதனையை விட்டும் பாதுகாப்பானாக நரகத்தை விட்டும் பாதுகாப்பானாக ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தை நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக

♥ 4

Related Videos